Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

கும்பம்

தின பலன் | வார பலன் | மாத பலன்

2017 வருட பலன்

      அன்பான விருச்சிக ராசி அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடின உழைப்பு, தூய சிந்தனை, தொலைநோக்குப் பார்வை உடைய உங்களுக்கு 2017 ஆரம்பமே நல்ல லாபம் பெருகும். உயரிய விருதுகள் பாராட்டு அமையும். குடும்ப நலன் கூடும். விரும்பிய இடமாற்றம், நல்ல பதவி உயர்வு அமையும். கூட்டுத்தொழில் சிறக்கும். சுப காரிய முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பழைய கசப்புகளை நினைத்து டென்ஷன் அடையக்கூடாது. யாரையும் யாருக்காகவும் பரிந்துரை செய்ய வேண்டாம்.மேலும் படிக்க...

குருப்பெயர்ச்சி பலன்கள்

வெற்றிகளை குவிப்பதால் விருப்பங்கள் நிறைந்த விருச்சிகராசி பாக்கியவான்களுக்கு குருவருளும், திருவருளும் நிறைந்திட வாழ்த்துக்கள்.

    விதியை மதியால் வெல்லலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்குவீர்கள். பிடிவாதகுணமும், கேட்பவர்களை தன்வசமாக்கிக் கொள்ளக்கூடிய பேச்சாற்றலும் கொண்டவர். நீங்கள் எல்லாம் தெரிந்தவர். அதனால் மற்ற விஷயங்களில் ஈடுபாடு கொள்ள மாட்டீர்கள்.

மேலும் படிக்க

சனிப்பெயர்ச்சி பலன்கள்

    அவசரப் பதற்றத்தோடு கூடிய எதிர்பார்ப்பு உங்களிடம் இருப்பதும் உறுத்துவதும் தூண்டுவதும் மிகவும் அதிகம். எப்போழுது யாரால், எங்கே, எப்படி நல்லது நடக்கும் என்று ஏக்கத்தோடும் கலக்கத்தோடும் அல்லவா காத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால், கடந்த பல வருடங்களாகவே பாபகிரகமான சனிபகவானும் அவருடன் 1 ½ வருடகாலமாக மற்றொரு பாபகிரகமான ராகுவும் சேர்ந்து கொண்டு படுத்தி வைத்திருக்கிற பாடுகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. பிழைப்புக்கும் பொறுப்புக்கும் உழைப்புக்கும் பெரும் போராட்டமாக அல்லவா அவதிப்படுத்திவிட்டது.

மேலும் படிக்க

தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்

கடுமையான உழைப்பிற்கும் தன்னம்பிக்கைக்கும் எடுத்துகாட்டாக  விளங்குபவர் நீங்கள. எடுத்த முயற்சியில் இரவு பகல் பாரமல் சளைக்காமல் செயல்பட்டு வெற்றிகானும் வரை  ஓய மாட்டீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் மிகுந்த அக்கறை காட்டுவீர்கள். எதிரிகளை நேரம் பார்த்திருத்து தக்க சமயத்தில் கவிழ்ப்பதற்கும் தயங்க மாட்டீர்கள். பெரும்பாலும் இளகிய மனம் படைத்தவர்களாக விளங்கும் நீங்கள் உங்களிடம் சிலர் கஷ்டங்களைச் சொல்லி ஆதாயம் தேட முற்படுவார்கள். நீங்களும் தேவையற்றவர்களுக்கு வரிந்து கட்டிக் கொண்டு உதவுவீர்கள். செய்ய வேண்டியவர்களுக்குச் செய்ய மாட்டீர்கள் இந்த உங்கள் பலவீனம் சிலருக்கு உங்கள்  பேரில் வேறுப்பை ஏற்படுத்தும். உங்களுக்கு இந்த வருடம் கிரகங்கள் பலங்கள் பார்ப் போம்.மேலும் படிக்க

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter