சிந்தனைகள்

உங்களுக்கு தோல்வி ஏற்பட்டால்,சிறு ஏமாற்றம் ஏற்படலாம். ஆனால் நீங்கள் முயற்சி செய்யாவிட்டால் மிகப் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டுவிடும். - பேவரி சில்க்ஸ்.

உஙகள் கருத்து
இந்த வெப்தளத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது
 
விளம்பரம்
உங்கள் விமர்சனம்
Review yourastrology.co.in on alexa.com

பதிவுகள்

மணமகளை விளக்கு வழங்கி வரவேற்க வேண்டுமா?

சினிமாவில் மட்டுமல்ல நிஜவாழ்கையிலும் திருமணம் முடிந்து வரும் மணமகளை வீட்டில் பிரவேசிப்பதற்கு முன் ஏற்றிய குத்துவிளக்கைக் கொடுத்து வர வேற்பது வழக்கம். இன்றும் இந்த சடங்கை அனேக வீடுகளில் நிகழ்ந்து வருகின்றது. திருமணம் முடிந்து வந்து சேரும் மணமகளை,மணமகனின் தாய் அல்லது சகோதரி குத்துவிளக்கை வழங்கி அழைத்துக் கொண்டு வருவதுண்டு. இது நம்பிக்கைகளின் பாகமாகவே நிலை நின்று வருகின்றது. தான் லட்சிதேவியின் சின்னமான விளக்குமாக வீட்டுக்குள் பிரவேசிப்பது என்று பெண்ணின் மனதில் தோன்றுவதற்காக இதை ஆசாரித்து வருகின்றனர். ஆனால் மனதார இந்தபுதிய சூழ்நிலைக்குப் பொருத்தப்படும் மன நிலையை இது போன்ற சடங்குகள் உதவியாயிருக்கும் என்பதை நவீன மனநூல் சுட்டிக் காட்டுகின்றது. மேலும் ,மாமியார்,நாத்த்னார் போர்கள் சக்தி பெற்றிருக்கும் இந்த காலத்தில் நல்லதான ஓர் உறவினை முதலாவதாகவே தொடங்குவதற்கும் இந்த சடங்கு நன்மையாயிருக்கும்.
 

ஆரத்தி எடுப்பதன் பின்னுள்ள இரகசியம் என்ன?

விஞ்ஞானமும் நவீன வாதமும், முற்போக்கு வாதமும் எல்லாம் நம் சமூகத்தில் மிகவும் செல்வாக்கு செலுத்திர்யிருந்த போதிலும் சில நம்பிக்கைகள் இன்றும் தவிர்க்க முடியாதவையாக நீடித்து நிற்கின்றன.இதில் ஒன்று தான் ஆரத்தி எடுப்பது. தூரத்துப் பயணங்கள் கழிந்து வரும் குடும்பத்தினர்,திருமணம் முடிந்து மணமகன் வீட்டுக்கு வரும் தம்பதிகள், மகப்பேறு முடிந்திருக்கும் தாய் முதலியோரைப் பொதுவாக ஆரத்தி எடுப்பதுண்டு. தண்ணீரில் மஞ்சள் அரைத்துச் சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகின்றது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர்கள் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்குச் சுற்றும் மூன்று முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம். மஞ்சள் மற்றும் சுண்ணாம்பிக்கு கிருமிகளை அழிக்கும் திறன உண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.
 

சதுரங்கம் கண்ணுக்குத் தீங்கானதா?

சதுரங்கம் விளையாடுவது கண்களுக்குக் கேடு வருத்தும் என்பது ஒரு நம்பிக்கை என்பதை விட அது மருத்துவ இயல் சம்பந்தப்பட்ட கேள்வி. ஒரு பொருளின் மீது நீண்ட நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் அது கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை மருத்டுவத் துறையில் கண் பார்வை சம்பந்தப்பட்ட துறையில் ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. சதுரங்கள் விளையாடுபவர்கள் காய்கள் மேல் நீண்ட நேரம் உண்ணிப்பாகப் பார்க்க வேண்டியதாக உள்ளது. இது சதுரங்கத்தில் மட்டுமல்ல நவீன வாழ்க்கையில் நாம் சந்திக்கும் தொலைக்காட்சி,கம்ப்யூடர், முதலியவற்றிலும் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தால் கண்பார்வை குன்றும் என்பது மருத்துவத்துறை குறிப்பிடுகின்றது.
 

இரவில் தூங்கும் நாயும் பகலில் தூங்கும் பெண்ணும் சமமா?

கடமை மறந்து தூங்கும் இரண்டு உயிரினங்களை தம் கடமையை நினைவு படுத்துமாறு உரைக்கப்பட்டது இது. இரவு நேரம் வீட்டைக் காவல்காக்க வேண்டியது நாய். அது போல் பொதுவாக வீட்டுத்தலைவர் வெளியில் தன் கடமைகளுக்காகச் சென்றிருக்கும் பகல் வேளை வீட்டின் பொறுப்பு ஏற்றுக் கொள்வது வீட்டுத்தலைவியின் கடமையே. இந்த நேரம் தூங்குவது சரியல்ல. பகல் தூங்குவது ஆரோக்கிய வாழ்வுக்கும் தீங்கானது என்று விஞ்ஞானமும் கூறுகின்றது.
 

சமயற்கட்டில் வெங்காயத்தை மூடிவைக்க வேண்டுமா?

சமயற்கட்டில் வெங்காயத்தை மூடி வைக்க வேண்டும் என்றால் இன்றைய பெண்களும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். மாசு படுவதற்கோ, திருட்டுப்போவதற்கோ வாய்ப்பில்லாத போது ஏன் அடைத்து வைக்க வேண்டும் என்று கேட்கலாம். வெங்காய வகைகள், கோஸ்வர்க்கங்கள் முதலிய உணவுப் பொருட்கள் நெகடிவ் சக்தி வெளி விடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இதை ஒரு டெளசிங்ராட் உபயோகித்துத் தெரிந்து கொள்ளலாம். சமயற்கட்டில் அடைத்து வைப்பதும் இதனால் என்பதுவே நிஜம். இதுபோலவே மாமிச வகைகள் முந்திரிப்பருப்பு, போன்றவைகளும் நெகடிவ். சக்தி வெளியிடுகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.
 
More Articles...
மென்பொருள்










ஜோதிட சாப்ட்வேர் Demo
இன்றைய ராசிபலன்

 

இன்றைய நாள்
09-Sep-2010 (வியாழன் ) நல்ல நேரம் :காலை மணி 10.30 முதல் காலை 11.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் மணி 1.30 முதல் பிற்பகல் 3.00 மணி வரை. எமகண்டம் : காலை மணி 6.00 முதல் காலை 7.30 மணி வரை. குளிகை : காலை மணி 9.00 முதல் காலை 10.30 மணி வரை. முக்கிய விரத நாள்கள் : சந்திர தரிசனம்விரதம்
Astrology Software

Tamil Astrology விலைப்பட்டியல்

1, ஜாமக்கோள் Software மட்டும் 1000 ரூபாய்

2. ஜாமக்கோள்+ பிறப்பு + கோச்சார ஆய்வுக்கு Software 2500 ரூபாய்

3. ஜாமக்கோள்+ பிறப்பு + கோச்சார + SSSS உபாக்களுடன் ஆய்வுக்கு Software 3500 ரூபாய்

4. மேல் உள்ள மூன்றுடன் சூட்சம கிரக ஆய்வு Software பலன்கள் 5400 ரூபாய்

5. மேல் உள்ள நான்குடன் + பஞ்சபட்சி + ஒரை + கெளரி + திதிசூன்னியா Software 16,000 ரூபாய்/

6. ஜனன 1 பக்க பிரின்ட் Software 1200 ரூபாய்

7. திருமணப்பொருத்தம் கிரக பலன்களுடன் Software 2700 ரூபாய்

8. ஹிபுரு எண்கணிதம் Software 2700 ரூபாய்

9. 1000 year e-Panjanka Software Thiru kanitha 12,000 ரூபாய் 1753 to 2753

10. 1000 year e-Panjanka Software vakkita 21,000 ரூபாய் 1753 to 2753

எங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தி இமெயிலில் சாப்ட்வேர் பெற்றுக்கொள்ளவும். மேலும் விபரம் அறிய அழைக்கவும் 9500326541. இமெயில் yourastrology.co.in@gmail.com