Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

You're currently on:

துலாம்

தின பலன் | வார பலன் | மாத பலன்

 2017 வருட பலன் 

    அன்பான துலாம் ராசி அன்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நீதி, நேர்மை, நியாயம், கடமையில் சரியாகச் செயல்படும் உங்களுக்கு 2017ல் சகோதர, சகோதரிகள் வழியில் உதவிகள் அமையும். புதிய வீடு, மனை வாங்கும் யோகமும் அமையும். புதிய ஆடை, அணிகலங்களும் வாங்கலாம். சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலர் உதவுவது போல வந்து சிக்கலில் சிக்க வைப்பார்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சாதாரணமாகப் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள்மேலும் படிக்க...

குருப்பெயர்ச்சி பலன்கள்

    நேர்மையான எண்ணமும் மேன்மையான செயல்களும் நிறைந்த துலாம் ராசி பாக்கியவான்களுக்கு குருவருளும், திருவருளும் நிறைந்திட வாழ்த்துக்கள்.

     எல்லா நாட்களும் இனிய நாட்களாக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். நீதி நேர்மைக்கு கட்டுபட்டவராகவும் ஒளிவு மறைவின்றி பேசுபவராகவும் விளங்குவீர்கள்.

     உணர்ச்சிக்கு அடிமைப்பட்டவர்களாக இருப்பதால் இரக்க குணமும் ஒருசில சமயங்களில் வந்து அலைமோதும். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் நீங்கள்.

மேலும் படிக்க

சனிப்பெயர்ச்சி பலன்கள்

முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் உங்களிடம் மும்முரமாகவே இருக்கிறது. ஆனால், முட்டுகட்டைகளைப் போடுவதல்லாவா சனிபகவானுடைய சுபாவமாகத்  இருக்கிறது. சாதிக்க வேண்டும் என்கிற விருப்பம் ஏராளமாகவே இருக்கிறது. ஆனால் சங்கடங்களையே கொடுப்பதல்லவா சனிபகவானுடைய நீண்ட கால நடவடிக்கையாக இருகிறது.  ஆனானப்பட்டவர்களையும் அரசாளும் சக்கரவர்த்தியைப் போன்றவர்களையும் கூட ஆட்டிவைத்துவிடுகிற ஏழரை நாட்டுச் சனியின் வலுவான முரட்டுப் பிடியில், கடந்த 5வருடங்களாகவே மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள். முதலில் 2 ½ வருடங்கள் விரயச் சனியைத் தாண்டி, அதன்பின் ஜென்மச் சனியின் 2 ½ வருட காலத்தைக் கடந்து முடிக்க இருக்கிற இப்போதைய காலக்கட்டம் வரையில், அனுபவத்திருக்கிற அவதிப்பாடுகள் ஒன்றா? இரண்டா?மேலும் படிக்க

ராகு கேது பெயர்ச்சி பலன்

Comming soon.............

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter