Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

News

வைத்தீஸ்வரன் கோவில்
4/28/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

  பொதுவாக  நவகிரகங்கள்  சந்நிதிகள் ஆயிரத்தைத் தரிசித்த பலன்களை  அது  இங்கே ஆலயத்து இறைவனாக சிவபெருமான் மேற்கு நோக்கிய சந்நிதியில்  அருள்பாலிக்கிறார்.  மேற்குப் பார்த்த சிவன் சந்நிதியை தரிசித்தால், கிழக்கு பார்த்த சிவன் தரும் என்று  சொல்கிறார்கள். எல்லா ஆலயங்களிலும், நவகிரகங்கள்  திசை மாறிக் காட்சியளிக்கும். 

view more»
காணாமல் போன, களவு போன பொருள் கிடைக்க – திருக்கோகர்ணமலை.
4/28/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

புதுக்கோட்டை,மெயின் சாலையிலேயே திருக்கோகர்ணேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்புதுக்கோட்டை,மெயின் சாலையிலேயே திருக்கோகர்ணேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திக்குத் தான் சக்தி அதிகம். திக்குத் தான் சக்தி அதிகம். 

view more»
திருவெண்காடு – பூர்வ ஜென்ம கர்ம தோஷம்.
4/24/2015  |  தோஷம் & பரிகாரம்

இந்த தோஷமானது பித்ருக்கள் என்னும் முன்னோர்கள் சாபம் நாக சாபம், பத்தினி சாபம் கோ சாபம் போன்ற வழிகளிலும் நம்மை வந்தடைகிறது. ஜாதகத்தில் மறைமுகமாகவும் இருக்கும். ஜோதிடப்படி 5ம் இடம் பூரிவீக ஜெனனத்தையும், 9ம் இடம் அடுத்து  வரும்  ஜெனனத்தையும் லக்னம் தற்போதைய ஜெனனத்தையும் குறிக்கும். எனவே தான் 1,5,9 ம் இடங்கள் திரிகோணங்களாகும். பொதுவாக 6ம் இடம் என்பது நோய், வழக்கு, எதிரி,கடன் போன்றவற்றை குறிக்கும். எனவே ஆறமிடம் வலுக்கக் கூடாது என்பார்கள். 

view more»
பிரம்மஹத்தி தோசம் நீங்க – திருவிடைமருதூர்.
4/24/2015  |  தோஷம் & பரிகாரம்

வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த வீரசேனன் என்ற சிற்றரசனுக்கு வரகுண பாண்டியனுக்கும் அறியாமலேயே பிராமணனைக் கொன்றதால், பிரம்மஹத்தி தோசம் பிடித்துக் கொண்டது.  அதனால் அவர்கள் சுய நினைவு இழந்து மன நலம் குன்றி மயங்கி நின்றனர். பல்வேறு ஆலயங்கள்  சென்றும், இத்துன்பங்களிலிருந்து விடுபடவில்லை. இறுதியாகத் திருவிடைமருதூர் ஸ்தலம் வந்து, மகாலிங்க சுவாமியை வழிபட்டதினால் விடுபட்டனர்.

view more»
துர்மரண சாந்தி – பரசுராமர் சேத்திரம்.
4/24/2015  |  தோஷம் & பரிகாரம்

திருவனந்தபுரத்திலிருந்து கோவளம் செல்லும் வழியில் 5கி.மீ. தொலைவில் பரசுராமர் சிவ  சேத்திரம் அமைந்துள்ளது. திருவல்லம் ஆறு இந்த வழியாகச் செல்கிறது. இந்தக் கோயிலில் சிரார்த்தம் செய்வதே பிரதானம், முக்கியமாக துர்மரணம் அடைந்தவர்கள் சாந்தி அடைய விசேச சடங்கு இங்கு நடத்தப்படுகிறது. 

view more»
திருமோகூர்
4/24/2015  |  தோஷம் & பரிகாரம்

இங்கு  கருணைக்  கடலாக காளமேகப் பெருமாள் காட்சி தருகிறார்.  திருப்பாற்கடலில் கடைந்தெடுத்த அமுத்த்தை தேவர்களுக்கு  திருமால் வழங்கிய இடம்  தான் திருமோகூர். கோயிலின் தென் மேற்குப் பகுதியில் (கன்னி மூலையில்) சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. திருமோகூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவாழி ஆழ்வான் எனும் அற்புதப்பெருமான் சக்கரத்தாழ்வாரே ஆவார். 

view more»
விதியை மாற்றும் பெருமாள் – திருப்பட்டூர்.
4/24/2015  |  தோஷம் & பரிகாரம்

     பிரம்ம தேவர் ஐந்து  தலையுடன் இருந்ததால்  தான், தான் முதல்வன் என்ற அகம்பாவத்தினால் கர்வம்  கொண்டு  இருந்தார்.  இதனால் சிவபெருமான் கடும்  கோபம் கொண்டு   பிரம்ம தேவரின் ஒரு சிரசை கொய்தார். 

view more»
தொழில் மேன்மை பெற – திருமோகூர்.
4/24/2015  |  தோஷம் & பரிகாரம்

இங்கு  கருணைக்  கடலாக காளமேகப் பெருமாள் காட்சி தருகிறார்.  திருப்பாற்கடலில் கடைந்தெடுத் அமுத்த்தை தேவர்களுக்கு  திருமால் வழங்கிய இடம்  தான் திருமோகூர். கோயிலின் தென் மேற்குப் பகுதியில் (கன்னி மூலையில்) சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. திருமோகூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவாழி ஆழ்வான் தஎனும் அற்புதப்பெருமான் சக்கரத்தாழ்வாரே ஆவார். 

view more»
பரமஹம்ஸரின் பொன் மொழிகள்
4/23/2015  |  தோஷம் & பரிகாரம்
  1. தாயே நான் இந்த உலகில் செய்ய வேண்டிய செயல்களைசப் பற்றற்று செய்யுமாறு  அருள் புரிவாயாக மேலும் உன்னிடம் அதிக பக்தி உண்டாகவும் அருள் புரிவாயாக.
  2.  தாயே என்னைக் காப்பாற்று என்னை மாசற்றவனாகவை. சத்தியத்திலிருந்து மாறி அசத்தியத்தை என் மனம் நாடிக் செல்லாமல் இருக்க உதவி செய்.
  3.   தாயே, எனக்கு நல்வழியை காட்டியருள், உன்னைச் சரணடைகிறேன்.
view more»
பித்ரு தோஷம் விலக........
4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

 தன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்- தந்தையர் காலமாகிவிட்டால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய  ஈமக்கிரியைகளை (இறுதிச் சடங்கு) பிள்ளைகள்  செய்தால் மட்டுமே அவர்கள் ஆன்மா சாந்தி அடையும். ஈமக்கிரியை செய்யத் தவறுபவர்களுக்கு பித்ரு தோஷம் உடனடியாக வந்து சேரும்.

view more»

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 Next

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter