Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

You're currently on:

News

வீட்டிற்கு வரும் தீயவர்களின் விஷப் பார்வை விலக....
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

ஒவ்வொருவர் வீட்டிற்கும் உறவினர்கள், நண்பர்கள் வந்து போவார்கள். இதேபோல வீட்டை கவனித்துக் கொள்ளும் இல்லத்தரசிகளின் உறவினர்களும் தோழிகளும் வந்து போவார்கள்.  குழந்தைகள் பெரியவர்களாகி விட்டால் அவர்களுக்கு வேண்டியவர்களும் வந்து போவார்கள். இப்படி வந்து போகிறவர்களில் ஒருசிலர் மட்டும் பொறாமைக் குணத்தோடு வீட்டிற்குள் வந்து செல்வார்கள். 

view more»
வீட்டில் துஷ்ட ஜந்துகள் புகுந்த தோஷம் நீங்க....
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

ஏழை நடுத்தர பணக்கார வர்க்கம் ஆகிய எல்லாரும் நாம் குடியிருக்கும் வீடு ஒரு ஆலயம் என்று நம்புவார்கள். அவரவர் தகுதிக்கேற்ப  பூஜை செய்வார்கள். கண்ணும் கருத்துமாக  சுத்தமாகப் பராமரித்து வரும் வீட்டில்  திடீரென எப்போதாவது  துஷ்ட ஜந்துகள்   புகுந்துவிடும். (இறைவனால் படைக்கப்பட்ட நாகம், சாரைப்பாம்பு, ஓணான்,கீரிப்பிளை, உடும்பு,ஆமை போன்ற ஜந்துகள்  துஷ்ட ஜந்துகளாகக் கருதப்படும்).  துஷ்ட ஜந்துகள் புகுந்த நாள் முதல் மனதில் இனம் காணாத பயம் தொற்றிக் கொள்ளும். 

view more»
விளக்குப் பரிகாரம் - திருக்கோஷ்டியூர்:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

    கோஷ்டியாக சேர்ந்து போர் திட்டம் வகுக்கும் உத்தி, புராண காலத்திலேயே இருந்திருக்கிறது.அந்த ஊர் திருக்கோஷ்டியூர். கோஷ்டி   சேர்ந்தவர்கள் -  பிரம்மா, விஷ்ணு,  சிவன்.  விளக்குப்பரிகாரம் பிரபலமானது. குறிப்பிட்ட  கட்டணம் செலுத்தி, விளக்கு ஒன்றை வீட்டிற்கு எடுத்துப் போய் பூஜை செய்கிறார்கள். 

view more»
வாழ்க்கைக்கு வளம் தரும் வலம்புரி சங்கின் மகிமை.
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

நீங்கள்  இது  வரையில் பலதரப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் படித்து இருப்பீர்கள். ஆனால் நீங்கள் படிப்பதும் பேசுவதும்  கேட்பதும் உங்களின் எதிர்கால வாழ்வுக்கு வளம் அளிக்கும். வலம்புரிச்சங்கின் மகிமைகளை உங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறேன். நீங்கள் படித்து  சுவைத்து பயன் அடைவீர்கள் கீழ்கண்ட வலம்புரிசங்கின் பலன்களை அடைய விரும்புவோர்கள் உடல் ஆசாரம் சுத்தியுடன் விரதம் இருந்து பக்தியுடன் அமாவாசை  (அ) பெளணர்மியில், வளர்பிறை ஏகாதசி இந்த சுபம் தினத்தில் ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்று ஒரு லட்சத்து எட்டு தடவை உருஜெபம் செய்தால் மட்டுமே கீழ்கண்ட பலன் கிடைக்கும்.

view more»
சர்க்கரை நோயைத் தடுக்க....
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

     சர்க்கரை நோய்  எல்லாருக்கும் வருவதில்லை, சர்க்கரை நோய்க்கு காரணமானவர் சுக்கிர பகவான். ஒருவர் ஜாதகத்தில் லக்னத்துக்கு வீட்டில் சுக்கிரன் நட்பு, உச்சம், பெற்று அமர்ந்தால் அந்த ஜாதகரை சர்க்கரை நோய் தாக்கும். இவ்வாறு ஜாதகம் அமைந்தவர்கள் செல்வ நிலையில் வாழ்வார்கள். ஆனால் சர்க்கரை நோயும் தாக்கும். 

view more»
குலதெய்வம் தெரியாதவர்கள் அதனை அறிந்துகொள்வது எப்படி?
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

     ‘திரைகடல்  ஓடி திரவியம் தேடு’ என்ற வாக்கியத்துக்கு ஏற்ப, நமது முன்னோர்கள் வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களுக்குச் சென்று கடந்த காலங்களில் குடியேறி விட்டனர். சொந்த ஊருக்கு வர வாய்ப்பில்லாமலேயே அநேக குடும்பங்கள் வெளிநாட்டிலேயே தங்கி விட்டனர். தலைமுறை இடைவெளி வந்துவிட்ட காரணத்தாலும், முன்னோர்கள் தங்களது குலதெய்வம் எதுவென்று தங்கள் வாரிகளுக்கு குறிப்பிட்டுச் சொல்லாத காரணத்தாலும் பெரும்பகுதியினர் தங்களுக்குரிய குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருந்து வருகின்றனர்.

view more»
ஆடம்பரம், சூதாட்ட தோஷம் குறைய பரிகாரங்கள்......!
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

  இறைவன் தான் படைத்த உயிர்களுக்கெல்லாம், உணவளிக்கிறார். முற்பிறவியில் செய்த புண்ணியத்துகேற்ப இப்போதுள்ள வாழ்க்கையை நடத்த பல வழிகளை இறைவன் நமக்கு அருளியுள்ளனர்.

view more»
அவரவர் நட்சத்தித்திற்குரிய காயத்ரி மந்திரம்
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

    ஆலயத்திற்குச் சென்று இறைவனை வணங்க முடியாதவர்கள் பலர் உண்டு.  அதற்கு காரணம் வேலைப் பளூவும் குடும்ப சூழ்நிலையுமே, கிரக அமைப்பால் ஏற்படும் சில கஷ்டங்களை நிவர்த்தி செய்ய ஆலயப் பரிகாரம்  காண வேண்டும். என்றாலும், சிலருக்கு சூழ்நிலை கை  கொடுக்காது. அப்படிப்பட்டவர்களும் மற்றவர்களும் தங்கள் நட்சத்திரத்திற்குரிய காயத்ரி மந்திரங்களைச் சொல்லி வந்தால் இறைவன் கருணை கிட்டும். 

view more»
அரசியலில் வெற்றி தரும் யோகங்களும் பரிகாரங்களும்!
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

   ஜாதகத்தில் ஒரு கியரகத்திற்க்கும் மற்றொரு கிரகத்திற்கும் உள்ள சம்பந்தம்தான் யோகம் என்று சொல்லப்படுகிறது, இது போன்ற யோகங்களை ஆராய்ந்தால் 300க்கு மேல் வரும். அவற்றில் சூரிய யோகங்களும் பஞ்சமகா புருஷ யோகம் என்று ஐந்து யோகங்களும் உள்ளன.

view more»
8ஆம் இட கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் அதற்கான பரிகாரமும்
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

       ஜன்ன ஜாதகத்தில் சிலருக்கு கிரகங்கள்  லக்னத்துக்கு 8ல் அமர்ந்துவிடும்.   ‘ஓடிப்போனவருக்கு 9ஆம் இடத்தில்  வியாழன் அகப்பட்டுக் கொண்டவருக்கு அட்டமத்தில் (8-ல்) சனி’  என்று  சொல்வார்கள். இது அனுபவத்தில் வந்த  கருத்துதான் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். லக்னத்துக்கு 8ல் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் சுக்கிரன், சனி, ராகு-கேது இவற்றில் எது அமர்ந்தாலும் பாதிப்பை ஏற்படுத்தப் பார்க்கும். அந்த தசை வரும்போது 8ல் சூரியன்  வந்தால் தந்தைக்கு சிரமம். சந்திரன்  வந்தால் சளித்தொல்லை வரும். 

view more»
About Us

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter