Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

You're currently on:

News

அரசாங்கப் பணி தடையின்றி கிடைக்க.......
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

        அரைக் காசு உத்தியோகமாக இருந்தாலும் அரண்மனையில் வேலை செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் படித்து முடித்துவிட்ட அனைவருக்கும்  அரசாங்கத்தில் வேலை கிடைக்காது. ஜாதகத்தில் அரசாங்க வேலை பெறுவதற்குரிய கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அது அமையும். அப்படிப் பட்ட ஜாதகர்கள் ஏழை வீட்டில் பிறந்திருந்தாலும் கல்வியில் உயர்ந்து அரசு வேலையை அடைவார்கள்.

view more»
சூரியனுக்குரிய மலர்கள்,தானியங்கள், சமீத்துக்கள்:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

பிரம்ம தேவனின்  புத்திரர் மரீசி.மரீசியின் புத்திரர் கசியபர். கசியபர் தட்சப்  பிரஜாபதியின் 13 பெண்களை மணந்து பூமியில் ஓரறிவு முதல் ஆறறிவு வரையான அணைத்து  உயிரினங்களையும் படைத்தார். இவர்களில் கசியபருக்கும் அத்திக்கும் பிறந்தவர் தான் சூரியன்.

view more»
சனியின்வரலாறு
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

சனிபகவான் சூரியனுக்கும்  சாயா தேவிக்கும்  மகனாகப் பிறந்தவர் சூரியன்ய்க்கு முதல் மனைவி சமுக்ஞை இவர்களுக்கு  வைவசுதமனு, யமன், யமி, யமுனை, அசுவிணி  தேவர்கள் பிறந்தனர்.  நாளடைவில் சூரியனுடை உஷ்ணம் தாங்க முடியாமல் சமுக்ஞை தன் நிழலையே ஒரு பெண்ணாக்கி சூரியனிடம் குடும்பம் நடத்துமாறு  கூறி சென்று விட்டாள். இவள்  சாயா தேவி ஆவாள். இவளுக்கு சாவர்னி சனி என்ற புத்திரர்களும் விஷ்டி, தபதி என்ற பெண்களூம் பிறந்தனர்.

view more»
சந்திரனின்வரலாறு
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

    சந்திரன் சுய ஒளி அற்ற கோளம். இது பூமியினுடைய துணைக்கோளாக பூமியைச் சுற்றிவருகிறது. சூரியனிடமிருந்து ஒளியை வாங்கி பிரதிபலிக்கிறது. சந்திரனுடைய சலனத்தையொட்டி  வளர்பிறை தேய்பிறை, அமாவாசை ஏற்படுகிறது. மனிதர்களின் உட்ல், மனம், புத்தி தாயார் போன்ற முக்கியமானவைகளுக்கு காரக கிரகமாக அமைகிறது. சந்திரன் ஆட்சி வீடு, கடகம், உச்சவீடு- ரிஷபம் மூலத்திரிகோணம் ரிஷபம்.

view more»
கேது வரலாறு
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

கேது ஞானகாரகன் கேதுவும் இராகுவைப் போல நிழல் கிரகம், இராகுவுக்குறிய வரலாறுகள் கேதுவுக்கும்.   

      கேதுவால் ஏற்படும் பாதிப்புகள்:

     திருமண  தடை, குழந்தைபாக்கியம் ஆகியவற்றில் பாதிப்புகளை  ஏற்பட்த்துவார். சில சமயங்களில் வழக்குகளை ஏற்படுத்துவார்., செய்யாத தவறுகளுக்குக் கூட பழி ஏற்க வைப்பார். லக்கினத்திற்கு 12ல் இருந்தால் மோட்சத்தைத் தருவார். அதுவே  கடைசி பிறவி, அடுத்த பிறவிகள் இருக்காது. விபத்துக்கள், மன்நிலை பாதிப்பு போன்றவைகளையும் ஏற்படுத்துவார். 

view more»
குருவின் வரலாறு
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

    பிரம்மனின் புத்திர்ர்களில் ஒருவரான ஆங்கீரஸ  மகரிஷிக்குப் பிறந்தவரே குரு. இவர் சகல விதமான சாஸ்திரங்கள் கலைகள், வேதங்கள்  ஆகியவற்றை முறையோடு பயின்று பூர்ண தேர்ச்சி  பெற்று தேவர்களுக்கெல்லாம் குருவாக விளங்கினார். இவர் மனைவி தாரை இவர்களுக்கு கச்சன் என்ற  புத்திரன் உண்டு.

view more»
இராகுவின் வரலாறு
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

     இராகு, கேதுகளுக்கு  சுய உருவம் கிடையாது. இவைகள் நிழல் கிரகங்கள்  ஆகும். அதாவது சூரியனின் ஒளி பூமியின் மீது விழும்  போது அதற்கு எதிர்திசையில் நீளமாகச் செல்லும் பூமியினுடைய நிழலே ராகு, கேது எனப்படுகிறது. 

view more»
ஹோமப் புகையின் பலன்:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

          அரூபமான தேவதைகளுக்கு ஹோமத் தீ வளர்த்து ஹோம  அக்னியின் மூலம் தேவதைகளுக்குப் பிரியமானவற்றை ஆகுதி என்ற பெயரில் அர்ப்பணித்து நாம் நம் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றோம். ஹோமத்தில் ஹோமசமித்துகள் என்ற அரிய மூலிகைகளைப் போட்டு நெய் ஊற்றி தீயினை வளர்ப்பார்கள். 

view more»
லட்சிமி கடாட்சம் பெற - லட்சுமி நாராயணப் பெருமாள் – சிறுவந்தாடு.
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

     பழம் பெருமை வாஉந்த இங்கே லட்சுமி நாராயணப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். திருவஹிந்திரபுரம் தேவ நாத சுவாமி ஆலயத்திற்கு வட்மேற்கிலும், திருக்கோவிலுக்கு உலகளந்தப் பெருமாள் கோயிலுக்கு கிழக்கிலும், தென்பண்ணை ஆற்றுக்கு வடக்கிலும், தற்போது புகழ பெற்றுள்ள பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயிலுக்கு நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 

view more»
மும்மூர்த்திகளும் அருளும் ஒரே தலம் – சுசீந்திரம்:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

       ஸ்ரீ சிவ பெருமான், ஸ்ரீமகாவிஷ்ணு,ஸ்ரீபிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும், ஒரே தலத்தில் அருளும் ஒப்பற்ற திருத்தலம் சுசீந்திரம். சாபத்தில் தவித்த இந்திரன் சிவன்,  விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரையும் ஒரே மூர்த்தமாக வைத்து வழிபட்டு சாபத்திலிருந்து விமோசனம் பெற்ற தலம் இது. ஆக்வே இது இன்றளவும் அர்த்த ஜாம பூஜையை இந்திரனே நடத்துவதாக ஐதீகம்.

view more»
About Us

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter