Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

News

தவிட்டுக்கு குழந்தையை விற்கும் பிரார்த்தனை – விராலிமலை:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

ஒரே பிரகாரத்துடன் அமைந்த இந்த ஆலயத்திற்கு செல்ல  2017  படிகள் உள்ளன. இந்த விராலிமலை முருகனை வணங்கினால் திருமணத்தடை நீக்கம், மாங்கல்ய பாக்கியம், நோய் நீக்கம், ஆயுள்  பலம், கல்வி அறிவு, செல்வச் செழிப்பு ஆகியவை  கிட்டுவதாக நம்பப்படுகிறது. 

view more»
இராகு கால சிறப்புக்கள்
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

உத்தராயணம்  என்ற காலம். இது தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய உள்ள மாதங்கள் ஆகும். உத்தராயணத்தில் இறப்பவர்கள் தேவ மார்க்கமாக பிரம்ம யோகத்தை அடைவார்கள். உத்தராயணம்  விசேஷம் என்பதால் தான் பீஷ்மர் அம்பு படுக்கையிலையே  உயிரை விடாமல் உத்தராயணம் வரை காத்து இருந்தார்.

view more»
பயணம் மேற்கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய சாஸ்திர வழிமுறைகளும் பரிகாரங்களும்.....:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

சிந்திக்காமல் பயணம் செய்வதால்தால் ஏற்படுகின்றன என்பதை சாஸ்திர அறிஞர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். பத்திரிகைகளில் ஆகாய விமானம்,ரயில், மோட்டார் ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளைப் பற்றி பிரசுரமாகாத நாட்களே இல்லை எனலாம். இத்தகைய விபத்துகள் எல்லாம் கால பலத்தைப் பற்றி பரஸ்தானம் என்ற நமது புராதன முறை பாதுகாப்பாகப் பயணம் செய்வது பற்றி நமக்கு அறிவுறுத்துகிறது. பரஸ்தானம் என்றால் வேறு இடத்தில் தங்குதல் என்று பொருள்.

view more»
சிவனுக்குரிய அபிஷேகங்களும், அதற்குரிய பலன்களும்:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

v திருமஞ்சனப்பொடி – தீராத கடன்கள் தீரும்.

v குங்குமம்   -   தீர்க்க சுமங்கலியாய் வாழலாம்,

v மஞ்சள் பொடி  - சகல சம்பத்தும் பெறலாம்.

v  பச்சரிசி மாவு – கொடுத்த கடன்  வசூலாகும்.

view more»
சனி தோசம் நீங்க- திருவாதவூர்:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

     சனி பகவான் அருள் பாலிக்கும் முக்கிய ஸ்தலங்களில் ஒன்று மதுரை அருகே  திருவாதவூர். இங்குள்ள சிவனுக்கு வேதபுரீசுவரர் என்று பெயர். அம்பாளின் திருப்பெயர் வேதநாயகி.

  • Ø இந்த கோவிலில் சனி பகவானுக்கு  தனிச் சன்னதி உள்ளது. ஒரு காலத்தில் இங்கு ஒரே நீர்  நிலையாக இருந்தது.
view more»
சண்டிகேசுவரை வழிபடும் முறை:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

         அநேகமாக அனைத்து சிவன் கோயிலும் சண்டிகேசுவரர் சன்னதி இருக்கும். நாம் கருவறையைப்  பார்த்து நின்றால் நம் வலப்பக்கம் கருவறையைப்  பார்த்தது போல இந்த சந்நிதிகள் அமைந்திருக்கும். கருவறையில் வீற்றிருக்கும் இறைவணைத் தரிசனம் செய்து விட்டு, கருவறையை வலம் வந்து சண்டிகேஸ்வரர் சந்நிதியை தரிசனம் செய்வதை மேலிருந்து பார்த்தோம் என்றால் “ஓம்” வடிவில் இருக்கும் “ஓ” என்ற எழுத்தில் இருக்கும்` வளைவுகள்  சண்டிகேசுவரர் சந்நிதி இருந்தால் மட்டுமே வரும். 

view more»
கால சர்ப்ப தோஷம்:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

      ஸ்ரீ  காளஹஸ்தி,ஸ்ரீ பெரும்புதூர்,திருநாகேஸ்வரம், ஆகிய மூன்று திருத்தலங்களுக்கும் சென்று தரிசித்து விட்டு வருவது மிகவும் சக்தியுள்ள பரிகாரம் ஆகும்.

view more»
பூர்வ ஜென்ம கர்ம வினை நீங்க :
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

  காஞ்சிபுரம் – கோயில்:

   பூர்வ ஜென்ம கர்ம வினை நீங்க :

   ஒருவன்  தான் செய்த புண்ணிய , பாவச் செயல்களின் பலனான சுக-துக்கங்களைக் கட்டாயம் அனுபவித்தே தீர வேண்டும். கோடி கல்பங்களானாலும் அனுபவிக்காமல் கர்மம் மறையாது என்று கூறப்படுகின்றது. 

view more»
கல்வியில் தடங்கல் நீங்க ஹயக்ரீவர்-திருவஹீந்திரபுரம்:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

     

     பரிமுகக் கடவுள் எனும் ஹயக்ரீவர்,ஞானத்தின் இருப்பிடமாகத்திகழ்பவர். கலைமகளின் குரு என்று போற்றப்படுபவர். இந்தப் பரிமுகக்கடவுளை குழந்தைகள் வணங்கி வந்தால், அச்சம் நீங்கி,பரீட்சை நன்கு எழுதி, நல்ல  மதிபெண்கள் பெற்று, தேர்ச்சி பெறுவார்கள். 

view more»
ஹோமப் புகையின் பலன்:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

          அரூபமான தேவதைகளுக்கு ஹோமத் தீ வளர்த்து ஹோம  அக்னியின் மூலம் தேவதைகளுக்குப் பிரியமானவற்றை ஆகுதி என்ற பெயரில் அர்ப்பணித்து நாம் நம் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றோம். ஹோமத்தில் ஹோமசமித்துகள் என்ற அரிய மூலிகைகளைப் போட்டு நெய் ஊற்றி தீயினை வளர்ப்பார்கள். 

view more»

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter