Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

News

லட்சிமி கடாட்சம் பெற - லட்சுமி நாராயணப் பெருமாள் – சிறுவந்தாடு.
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

     பழம் பெருமை வாய்ந்த இங்கே லட்சுமி நாராயணப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். திருவஹிந்திரபுரம் தேவ நாத சுவாமி ஆலயத்திற்கு வடமேற்கிலும், திருக்கோவிலுக்கு உலகளந்தப் பெருமாள் கோயிலுக்கு கிழக்கிலும், தென்பண்ணை ஆற்றுக்கு வடக்கிலும், தற்போது புகழ பெற்றுள்ள பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயிலுக்கு நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 

view more»
மும்மூர்த்திகளும் அருளும் ஒரே தலம் – சுசீந்திரம்:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

       ஸ்ரீ சிவ பெருமான், ஸ்ரீமகாவிஷ்ணு,ஸ்ரீபிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும், ஒரே தலத்தில் அருளும் ஒப்பற்ற திருத்தலம் சுசீந்திரம். சாபத்தில் தவித்த இந்திரன் சிவன்,  விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரையும் ஒரே மூர்த்தமாக வைத்து வழிபட்டு சாபத்திலிருந்து விமோசனம் பெற்ற தலம் இது. ஆக்வே இது இன்றளவும் அர்த்த ஜாம பூஜையை இந்திரனே நடத்துவதாக ஐதீகம்.

view more»
பெண்களின் சபரிமலை:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

கேரள மாநிலத்தில் திருவல்லாவினை அடுத்து ஆலப்புழை பத்தினம் திட்டை மாவட்டங்களின் எல்லையில் நீரேற்றுபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்குளத்து  பகவதி அம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் உள்ள அம்மனின் திருமேனி நாராத முனிவரால்   பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

view more»
பித்ரு தோசம், பித்ரு கடன் பாதிப்பால் எந்த முன்னேற்றம் இல்லா நிலை – சோழபுரம்.
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

இங்கு ஸ்ரீபைரவேஸ்வரர் என்ற  பெயரைத் தாங்கிய சிவலிங்கத் திருமேனியைத் தரிசனம் செய்வது மிகுந்த பலன் தரும். பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியாக  பைரவேஸ்வரராக ஈஸ்வரன் தோன்றிய ஸ்தலம் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும்  ஆதி மூலம் இந்த சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் தான். 

view more»
விளக்கேற்றும் நேரம்.
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

விளக்கேற்றும்  நேரம்.

      தினமும் காலை மாலை இரு வேளையும்  விளக்கேற்ற உகந்த நேரங்களாகும், 

view more»
பணக் கஷ்டம் திருவீழிமிழலை
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

    கும்பகோணத்திறகு கிழகே பூந்தோட்டம் செல்லும் சாலையில் திருவீழிமிழலை என்ற ஊரில் அருள் தரும் அழகிய அருள்மிகு வீழிநாதர் திருக்கோயில் உள்ளது. 

view more»
தொழில் மேன்மை, லாபம் பெருக செய்ய வேண்டிய பரிகாரங்கள்
4/12/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஆம் வீட்டில்  அமர்ந்துள்ள கிரகம் அதற்கு தகுந்தாற்போல் லாபத்தை சுட்டித் தரும். முற்பிறவியில் நல்லசெயல்களைச் செய்தவர்கள் 11ம் இடத்தில் கிரகம் இருக்கப் பிறப்பார்கள்.

view more»
கேட்டை நட்சத்திர தோஷம் நீங்க
4/12/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

‘கேட்டை நட்சத்திரத்தில் பிள்ளை பிறந்தால் கோட்டை கட்டி ஆளும் என்பார்கள். ஆனால் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில்  பெரும்பகுதி தோல்விகளைச் சந்திப்பார்கள்.  கல்வித்தடை, காரியத்தடை, திருமணத்தடை போன்றவற்றைச் சந்திப்பார்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மூத்தவர்கள் இருந்தால் அவர்களையும் பாதிக்கும். இதுபோன்ற தோஷம் ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தின் வாயிலாகப் பலன்களைத் தடையின்றி அடையலாம்.

view more»
வருமானம் தங்காமல் உள்ளவர்களின் சேமிப்பு உயர....
4/12/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

அன்றாட வாழ்க்கையில் 90 சதவிகித மக்களுக்கு பீரோவில்  வைத்த பணம் உடனே செலவாகி விட்டது. வரவு வருவதற்குமுன் செலவு காத்திருக்கிறது. நாளைக்கு என்று  சேர்த்து வைத்தால் அதற்கு ஒரு செலவு இன்றே வந்துவிட்டது என்னும் கவலை பெரிதாக இருக்கும். இதற்கெல்லாம் காரணம் லக்னத்துக்கு 2ஆம் இடமான தன  ஸ்தானமும் 4ஆம் இடமான வீடு அமைப்பு ஸ்தானமும் அவரவர் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருப்பதுதான்!  இந்த மாதிரி ஜாதகம் அமைந்தவர்கள் சேமிப்பை உயர்த்த பரிகாரத்தின் மூலம் பலன் பெறலாம்.

view more»
சம்பாதிக்கும் திறன் அதிகரிக்க பரிகாரம்
4/10/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. பணம் பத்தும் செய்யும் செல்வத்தைப் பெறாதவர் வாழ்க்கை அடிக்கடி இடம் மாறும் நிலையை அடையும். நேர்மையுடன் பணம் சம்பாதிக்கும் திறனை எல்லாருக்கும் எல்லா கிரகங்களும் தருவதில்லை.

view more»

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter