Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

You're currently on:

News

மன சோர்வை போக்க சில வழி முறைகள்
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

    மனமே வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிக்கும் காரணமாகும் மனம் மாசுபட்டால் மனக்கவலை ஏற்படும் என்பதை விட உடல் நலமும் பாதிக்கப்படும். வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும்  நிறைந்ததே. மாறி மாறி வரும், இயற்கையின் விதிக்குட்பட்டதே குடிசையில் வாழும் ஏழைப்பங்காளனுக்கும் கோடிக்கதிபதியான கோமானுக்கும் வாழக்கையில் என்றுமே ஒரே நிலையில் இருப்பதில்லை. கவலை இல்லாத மனிதர்களே இல்லை என்று இறைவனால் விதிக்கப்பட்டதே இதன் விதிவிலக்கு என்பதே இல்லை எனலாம்.

view more»
பயணம் மேற்கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய சாஸ்திர வழிமுறைகளும் பரிகாரங்களும்.....:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

சிந்திக்காமல் பயணம் செய்வதால்தால் ஏற்படுகின்றன என்பதை சாஸ்திர அறிஞர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். பத்திரிகைகளில் ஆகாய விமானம்,ரயில், மோட்டார் ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளைப் பற்றி பிரசுரமாகாத நாட்களே இல்லை எனலாம். இத்தகைய விபத்துகள் எல்லாம் கால பலத்தைப் பற்றி பரஸ்தானம் என்ற நமது புராதன முறை பாதுகாப்பாகப் பயணம் செய்வது பற்றி நமக்கு அறிவுறுத்துகிறது. பரஸ்தானம் என்றால் வேறு இடத்தில் தங்குதல் என்று பொருள்.

view more»
தொழில் மேன்மை, லாபம் பெருக செய்ய வேண்டிய பரிகாரங்கள்
4/12/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஆம் வீட்டில்  அமர்ந்துள்ள கிரகம் அதற்கு தகுந்தாற்போல் லாபத்தை சுட்டித் தரும். முற்பிறவியில் நல்லசெயல்களைச் செய்தவர்கள் 11ம் இடத்தில் கிரகம் இருக்கப் பிறப்பார்கள்.

view more»
வருமானம் தங்காமல் உள்ளவர்களின் சேமிப்பு உயர....
4/12/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

அன்றாட வாழ்க்கையில் 90 சதவிகித மக்களுக்கு பீரோவில்  வைத்த பணம் உடனே செலவாகி விட்டது. வரவு வருவதற்குமுன் செலவு காத்திருக்கிறது. நாளைக்கு என்று  சேர்த்து வைத்தால் அதற்கு ஒரு செலவு இன்றே வந்துவிட்டது என்னும் கவலை பெரிதாக இருக்கும். இதற்கெல்லாம் காரணம் லக்னத்துக்கு 2ஆம் இடமான தன  ஸ்தானமும் 4ஆம் இடமான வீடு அமைப்பு ஸ்தானமும் அவரவர் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருப்பதுதான்!  இந்த மாதிரி ஜாதகம் அமைந்தவர்கள் சேமிப்பை உயர்த்த பரிகாரத்தின் மூலம் பலன் பெறலாம்.

view more»
கேட்டை நட்சத்திர தோஷம் நீங்க
4/12/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

‘கேட்டை நட்சத்திரத்தில் பிள்ளை பிறந்தால் கோட்டை கட்டி ஆளும் என்பார்கள். ஆனால் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில்  பெரும்பகுதி தோல்விகளைச் சந்திப்பார்கள்.  கல்வித்தடை, காரியத்தடை, திருமணத்தடை போன்றவற்றைச் சந்திப்பார்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மூத்தவர்கள் இருந்தால் அவர்களையும் பாதிக்கும். இதுபோன்ற தோஷம் ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தின் வாயிலாகப் பலன்களைத் தடையின்றி அடையலாம்.

view more»
சம்பாதிக்கும் திறன் அதிகரிக்க பரிகாரம்
4/10/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. பணம் பத்தும் செய்யும் செல்வத்தைப் பெறாதவர் வாழ்க்கை அடிக்கடி இடம் மாறும் நிலையை அடையும். நேர்மையுடன் பணம் சம்பாதிக்கும் திறனை எல்லாருக்கும் எல்லா கிரகங்களும் தருவதில்லை.

view more»
எப்போதும் தொடரும் பணக்கஷ்டம் நீங்க.....
3/26/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் இன்றுவரை  எப்போதும் பணக் கஷ்டம் இருந்து வருகிறது’ என்று சிலர் கூறிக் கொண்டே இருப்பார்கள். காணும் நண்பர்களிடமும்  உறவுகளிடமும் புலம்பித்தவிப்பார்கள் சிலர். முற்பிறவியில்  செய்த தீய பலன்களால் இப்பிறவியில் இதுபோன்ற நிலை உண்டாகிறது.

view more»

Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15

About Us

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter