Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

News

மனச் சோர்வு நீங்கி நிம்மதி பெற....
4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

தைரியமான மனதையும், திடகாத்திரமான  உடம்பையும் மனித இனத்திற்கு இறைவன் கொடுத்திருக்கிறார். என்றாலும் உடல் சோர்வையும் மனச் சோர்வையும் நாம் அடைகிறோம். இதற்கெல்லாம் காரணம் நமது செயல்படுகளும் அதிகப் பற்றும் தான் தனது குழந்தைகள் மீது வைக்கும் அதிகப் பற்று அவர்கள், பெரியவர்களாகி நம்மைவிட்டு ஒதுங்கிச் செல்லும் வேளையில் மனச்சோர்வைத் தருகிறது. இதனையே மறைந்த கவியரசு கண்ணதாசன் அவர்கள், ‘மனித ஜாதியின் துன்பம் யாவுமே மனதினால் வந்த நோயடா’ என்று ஒரு திரைப்படப் பாடலில் எழுதியுள்ளார். 

view more»
பொன், நகை வாங்கவும் அணியவும் வேண்டிய நாள் நட்சத்திரம்
4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

       'கஷ்டப்பட்டு தங்க நகை வாங்கினோம். ஆனால்  அதை நீண்ட நாட்கள் அணிய முடியாமல் அனைத்தும்  எங்களை விட்டுச் சென்றுவிட்டனர் என்று புலம்பும் குடும்பங்கள் அதிகம் உள்ளன. தங்க நகை வாங்கவும், அணியவும் வேண்டிய நட்சத்திரங்கள் உள்ளன. அந்த நட்சத்திரங்களில் பொன் நகை வாங்கி அணிபவர்களை விட்டு ஆயுள்வரை அந்த நகைகள் செல்வதில்லை.     

view more»
பெண்களிடம் விளையாடும் பாம்புகள்
4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

      புராணம்  கூறுவது போல ராகு கேது என்ற சாயா கிரகங்கள் மகா விஷ்ணுவின் மச்சவதார காலத்துக்கு பின் தான் ஜோதிடத்தில் இடம் பெறுகின்றன. புராணப் படி, ஸ்வர்பானு என்ற  அசுரன், பாற்கடலில் அமுதம்  கடைந்த காலத்தில் மோகினி அவதாரம் எடித்த மகா விஷ்ணுவால் அசுரகள் ஏமாற்றப்படுவதைக் கண்டு தேவவுருவெடுத்து தேவர்கள் வரிசையில் அமர்ந்து  அமிர்தம்  சாப்பிட  அதை சூரிய சந்திரர்கள் விஷ்ணுவிடம் காலட்டிக் கொடுக்க அந்த அசுரன்  விஷ்ணுவின் சக்ராயுதத்தால் தலைவேறு உடல் வேறானது அமுதம் உண்டாதால் உயிர் நீங்கவில்லை. பின்பு தவறுணர்ந்து இறைவனிடம் வண்ட, வடக்கில் தலையை வைத்து  படுத்திருந்த பாம்பை துண்டித்து பாம்பின் உடலை அசுரனின் தலையுடன் கூட வைத்தும் பாம்பின் தலையை அசுரனின் உடலுடன் கூட வைத்தும் அசுரனை இரண்டாக்கினார். 

view more»
தொழில் தொடங்க – பாண்டிச்சேரி மணக்குள விநாயகர்.
4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

    இந்தியாவிலேயே கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட ஒரே விநாயகர் கோயில், சித்தி, புத்தியை மனைவியாக கொண்ட விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும் ஒரே தலம். நடராஜரைப் போலவே நர்த்தனம் புரியும் விநாயகர். விநாயகர் தலங்களில் பள்ளியறை இருப்பது இங்கு மட்டுமே. 

view more»
இராசிக்குரிய பைரவ ஸ்தலங்கள்
4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

     மேஷம்      :   காரைக்குடி – திருப்பத்தூர் அருகிலுள்ள  பெரிச்சியூர் மகாபைரவர்.

 ரிஷபம்       :    திருவண்ணமலையில் உள்ள காலபைரவர்.

view more»
தொழில்,அரசியல் பகைமை நீங்க – உத்தமபாளையம்
4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

   தொழிலில் அரசியலில் இருப்பவர்களுக்கு பகைவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். சில மனக்கசப்புகளால் நண்பர்களே கூட பகைவர்களாக மாறக் கூடும். பகைவர்களே  இல்லாமல் இருப்பது எப்படி? பகைவர்களை இல்லாமற் செய்வது எவ்வாறு?  இப்படிப்பட்ட பகைமையைப் போக்கும் விதத்தில் அவதரித்த கிரகங்கள்  தான் இராகு-கேது .இவர்களை வணங்கினால் எதிரிகள்  பலமிழப்பார்கள். 

view more»
செய்வினை தோசம் விலக – சோளிங்கபுரம்.
4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

ஒருவரது கஷ்ட சூழ்நிலைகள் மாறி வளமான வாழ்வு அமைவதென்பதே அவரது ஜாதகத்தில் உள்ள குறிப்பிட்ட தசாபுக்திகளின் போது நடக்கும். நல்ல மனைவி, நல்ல பிள்ளைகளோட மகிழ்ச்சியாக ஒருவர் வாழும்போது அவரைச் சார்ந்த சில உறவுகள், சிநேகித வட்டாரங்கள் பொறாமை அடைவார்கள். நன்றாக வாழ்ந்து வரும் அவருக்கு ஏதேனும் ஒரு வகையில் கெடுதல் செய்ய வேண்டும். தொழிலை முடக்க வேண்டும். 

view more»
வராஹி அம்மன்
4/23/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

அகிலம் முதல் அண்ட சராசரங்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி. ஆதிபராசக்தியின் அம்சமே பார்வதிதேவி எனப் புராணங்கள் சொல்லும். ருத்ர  அம்சமாகிய  ஈசனின் சக்தியாய் திகழும் பார்வதி தேவியின் ஐந்து முகங்களுள் ஒன்று வராகம் என்பர். 

view more»
பொருளாதார கஷ்டம் நீங்க, வெற்றி பெற .
4/23/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

திருச்சி அருகே  இருக்கும் இந்த தலத்தின் மூலவர் புண்டரீகாட்சன் அல்லது தாமரைக் கண்ணன் என்று அழைக்கப்படுகிறார். நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்கின்றார். தாயாரின் பெயர் செண்பக வல்லி,  பங்கயச்செல்வி என்று பேயர். 108  திவ்ய தலங்களில்  4வதாகப் போற்றப்படும் இக்கோவில் மற்றைய கோவில்களில் இருந்து தனித்துவம் வாய்ந்தது.

view more»
அக்னி நட்சத்திரம்
4/23/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

     ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 22ம் தேதி தொடங்கி வைகாசி மாதம் 15ஆம் தேதி முடிவடையும். இந்தக் காலத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை எந்த வித தயக்கமும் இன்றி நடத்தலாம்.  அதே போல் உபநயனம் யக்ஞம் மற்றும் ஸ்த்திரம்  அமைப்பது போன்ற காரியங்கலைத் தயக்கமின்றி தொடங்கலாம். அதே நேரம் வீடு கட்டத் தொடங்குவது நிலம் வாங்குவது போன்றவற்றை இந்தக் காலத்தில் தவிர்க்க வேண்டும். 

view more»

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter