Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

You're currently on:

News

கொடிய துன்பங்கள் நம்மை விட்டு விலக – அனுமந்தபுரம்.
4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

வீரபத்ரர் என்ற சொல், வீரம் + பத்திரர் என்ற இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது. பத்திரம் என்ற  சொல்லுக்கு அழகு என்பது பொருள். எனவே வீரமும் அழகும்,  ஒருங்கே அமையப் பெற்ற கடவுள் வீரபத்ரர் என்று பூஜிக்கப்படுகிறார்.

view more»
நவகிரக தோசப் பரிகார ஸ்தலங்கள்
4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

நவகிரக தோசப் பரிகார ஸ்தலங்கள்

   சூரிய தோசம் நீங்க

          ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் நீச்சம் பெற்று இருந்தாலும் சூரியன் தசை, சூரிய புத்தி நடைபெற்றாலும்

view more»
தீர்க்கசுமங்கலியாக தாயார் இருக்க....
4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

வெள்ளிக்கிழமை  நவமி திதியில் பிறந்தவர்கள் தோஷம் விலக

  ‘ வெள்ளிக்கிழமை  ஆண் குழந்தை பிறந்து விட்டால், அந்தக் குழந்தை தந்தையின் இறுதிச் சடங்கிற்கு உதவ மாட்டார்’ என்று பொதுவான

view more»
மன நிலை பாதிப்பு நீங்க – குண சீலம்
4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

 திருப்பதி சென்று பெருமாளைத் தரிசிக்க இயலாதவர்கள் குணசீலம் சென்று தரிசித்தால்  திருப்பதியை தரிசித்த பலன் கிட்டும் எனப் பெருமாளே குணசீல  திருப்பதி சென்று பெருமாளைத் தரிசிக்க இயலாதவர்கள் குணசீலம் சென்று தரிசித்தால் மகரிஷியிடம் வரம் தந்துள்ளதாகப் புராண வரலாறு சொல்கிறது. குணம் என்றால் குணமடைதல், சீலம், என்றால் இடம் என்று பொருள். பக்தர்களின் உடல் நோய்களையும், மன நோய்களையும் குணப்படுத்துவதால் குணசீலம் என்றாயிற்று. 

view more»
ஜென்மச் சனி பாதிப்பிற்கு
4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

ஜென்மச் சனி பாதிப்பிற்கு – சேந்த மங்கலம் – தத்தகிரிமுருகன் கோயில்

  இங்குள்ள ஸ்பாமண்டபத்தில் மிக உயரமான சனீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. இங்கு பீட்த்துடன் சேர்த்து, 8 அடி உயரம் கொண்ட சனீஸ்வரர்  மேற்கு நோக்கிய சன்னதியில இருந்தபடி, தன்னை நாடி வரும் பக்தர்களூக்கு அருள்பாலிக்கிறார். சனீஸ்வர்ருக்கு  நேர், எதிராக பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. 

view more»
வாஸ்து குறைபாடு நீங்க – திருப்புகலூர்.
4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

வாஸ்து குறைகள் நீங்க, ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான வழிமுறைகளைக் கையாளுகின்றனர். ஆனால்  எத்தகைய குறை இருந்தாலும் அவை அனைத்தையும் எளிய முறையில் நீக்கும் தலமாக திருப்புகலூர் திகழ்கின்றது. திருவாரூரில் தன் மனைவி பரவையுடன் வாழ்ந்து வந்த  சுந்தரரிடம் பரவையார் பொன் வேண்டும் என்று கேட்டார். 

view more»
வராஹி அம்மன்
4/23/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

அகிலம் முதல் அண்ட சராசரங்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி. ஆதிபராசக்தியின் அம்சமே பார்வதிதேவி எனப் புராணங்கள் சொல்லும். ருத்ர  அம்சமாகிய  ஈசனின் சக்தியாய் திகழும் பார்வதி தேவியின் ஐந்து முகங்களுள் ஒன்று வராகம் என்பர். 

view more»
மாங்கல்ய தோச நிவர்த்தி பெற – திருமங்கலக்குடி
4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

      தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் ஆராதிக்கும் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம், இராகு, கேது முதலிய கிரக தோசங்களும்  விலகி, திருமணத்திற்கு உரிய தடைகளும் நீங்கி, மாங்கல்யபாக்கியம் உண்டாகும். பக்தர்கள் இங்கிருந்து கிடைக்கும். மாங்கல்ய சரடு கட்டினால் அவர்களுக்கு எல்லா மாங்கல்ய தோசங்களும் விலகும்.  

view more»
பொருளாதார கஷ்டம் நீங்க, வெற்றி பெற .
4/23/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

திருச்சி அருகே  இருக்கும் இந்த தலத்தின் மூலவர் புண்டரீகாட்சன் அல்லது தாமரைக் கண்ணன் என்று அழைக்கப்படுகிறார். நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்கின்றார். தாயாரின் பெயர் செண்பக வல்லி,  பங்கயச்செல்வி என்று பேயர். 108  திவ்ய தலங்களில்  4வதாகப் போற்றப்படும் இக்கோவில் மற்றைய கோவில்களில் இருந்து தனித்துவம் வாய்ந்தது.

view more»
நவகிரக தோச திருத்தலம்
4/21/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்து காலத்தால் அழியாத புகழ பெற்ற கடையேழு வள்ளல்களில் இருவர் தகடூரை (இப்போதைய தர்மபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சி  புரிந்த அதியமான்.  இவரது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக அதியமான் கோட்டை  தட்சணக்காசி காலபைரவர் கோயில் திகழ்கிறது.

view more»

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter