Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

You're currently on:

News

கலைத் துறையில் வெற்றி பெற......
4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

கலைத் துறையில் வெற்றி பெற......

     இன்று இளைய தலைமுறையினரிடம் சினிமாவில் நடிக்க வேண்டும், பாட வேண்டும், இயக்குநராக வர வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது.

view more»
கணவன் – மனைவி இறுதி வரை பிரியத்தோடு இருக்க....
4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

கணவன் – மனைவி இறுதி வரை பிரியத்தோடு இருக்க....

 

     கணவன் மனைவி உறவை  ஜாதகத்தில் 7ஆம் இடத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஒருசில தம்பதியரின் ஜாதகத்தில் 7ஆம் இடம் ஏட்டிக்குப் போட்டியாக வரும். இப்படிப்பட்ட நிலையில் அமைந்த ஜாதகர்கள் சண்டை, சச்சரவோடு வாழ்வார்கள். 

view more»
கணவரின் தீய குணம் மாற பரிகாரம்
4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

கணவரின் தீய குணம் மாற பரிகாரம்

     மணமகனைத் தேர்வு  செய்யும் போது, தனது மகளின் உயரம், நிறம், பொருளாதாரம் ஆகியவற்றுக்குத் தகுதியானவராக இருக்கிறாரா என்று மட்டுமே பெரும்பாலான பெற்றோர்கள் பார்க்கிறார்கள்.

view more»
ஒருவர் பிறக்கும் லக்ன தோஷம் நீங்க
4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

ஒருவர் பிறக்கும் லக்ன தோஷம் நீங்க:

 

    ஒவ்வொரு லக்னத்துக்கும் சில கிழமைகள் தோஷமாகும். லக்னத்துக்கு தோஷமான கிழமைகளில் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு லக்ன தோஷப் பரிகாரம்  செய்ய வேண்டும்.

view more»
கொடூர குணம் படைத்த கணவன் அமையாமல் இருக்க.....
4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

கொடூர குணம் படைத்த கணவன் அமையாமல் இருக்க.....

   எல்லாருக்கும் கொடூர குணம் படைத்த  கணவன் அமைந்து விடுவதில்லை. இன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்த சில நாட்களிலேயே கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு வந்துவிடுகிறது.

view more»
நல்ல ஜாதகம் அமைந்தோரும் கஷ்ட ஜீவனம் நடத்துவதிலிருந்து விடுபட பரிகாரங்கள்
4/20/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

நல்ல ஜாதகம் அமைந்தோரும் கஷ்ட ஜீவனம் நடத்துவதிலிருந்து விடுபட பரிகாரங்கள்

   நல்ல முறையில் ஜாதகம் அமைந்தவர்களில் இருபது சதவிகிதம் பேர் வாழ்க்கையில் கஷ்ட ஜீவனமே நடத்துகின்றனர். இவ்வாறு கஷ்ட ஜீவனம் தொடர்வதற்க்குக் காரணம் கிரகங்களின் ஒத்துழைப்பு இல்லை

view more»
இழந்த சொத்து, நீதி கிடைக்க....
4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

இழந்த சொத்து, நீதி கிடைக்க....

       ஒருவர் செய்யாத தவறுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நீதிமன்றத்தில் வழக்கு வந்து விடுகிறது. குற்றம் சாட்டப்பட்டவரை குற்றம் சாட்டியவர் தண்டிக்கும் நோக்கத்தோடு வழக்கினை  ஜோடிப்பார்.

view more»
I.AS, I.P.S.போன்ற உயர் பதவிகள் அடைய....
4/20/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

.AS., I.P.S.    போன்ற உயர் பதவிகள் அடைய....

      பெற்றோர்கள்  முதல் படிக்கும் சிறுவர்கள் வரை I.A.S.,. I.P.S.,  அதிகாரிகளைப் பார்க்கும்போது அந்தப் பதவியைப் பற்றிச் சிந்திக்க வைத்துவிடும்.

view more»
திருமணதடைநீக்கவராஹி அம்மன்
4/19/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

அகிலம் முதல் அண்ட சராசரங்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி. ஆதிபராசக்தியின் அம்சமே பார்வதிதேவி எனப் புராணங்கள் சொல்லும். ருத்ர  அம்சமாகிய  ஈசனின் சக்தியாய் திகழும் பார்வதி தேவியின் ஐந்து முகங்களுள் ஒன்று வராகம் என்பர். மேலும், ஆதிசக்தியின் அம்சமாகவே திகழும் சப்த மாதர்களுள் ஒருவளாகவும் ஸ்ரீ  வராகி காட்சி தருகிறாள். 

view more»
ராசிகளின் தன்மை
4/17/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

மேஷம்:

நிறம்:    சிவப்பு கலந்த சாம்பல் நிறம்

திசை:    கிழக்குதிசை – கிழக்கு வாசல் உள்ள    

         வீடுகளிலோ ஊரின் கிழக்கு பகுதியிலோ           

          வசிக்கும் போது தான் மேன்மை ஏற்படும்.

ராசி:      மேஷம் நாற்கால்  ராசி, இரவில்            

          வலுப்பெறும். மேஷலக்கினத்தார் இரவில்   

          பிறக்க வேண்டும். இரவில் செய்யும் 

          காரியம்.

 அங்கம்:  தலைப்பகுதி – நல்ல மூளைபலம்   

          உடையவர்களாக இருப்பார்கள்.

இடம்:    ஆடுகள் வசிக்குமிடம்: சுரங்கள் உள்ள            

           இடம்.

 சூரியன்,  செவ்வாய் வலுவுடன் இருந்தால் இந்த

           இடங்களுக்கு பக்கத்தில்தான்

           வசிப்பார்கள்.

 

 

view more»

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter