Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

You're currently on:

News

குழந்தையும் ஆரோக்கியம்
4/19/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

   அனைவருக்கும் அவரவர் குழந்தைகள்தான் மிகவும் முக்கியம். அந்த குழந்தைக்கு உடல் ஆரோக்கியத்தை பற்றி முன் கூட்டியே தெரிந்துக் கொண்டு அதற்கு என்ன தீர்வு செய்வது, எப்படி கவனிப்பது இவை அனைத்தும் தெரிந்துக் கொண்டு குழந்தையும் நீங்களும் சந்தோஷமாக இருக்கலாம். 

view more»
பிரபலங்கள்/ புகழ்/ வெளிஉலக மேலாண்மை
4/19/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

   . உங்களுக்கு உங்கள் முழு திறமையும் வெளிப்படுத்தி எதிர்பார்க்கும், புகழ், செல்வாக்கு கிடைக்க வில்லையா? கவலைபடத் தேவையில்லை நீங்கள் பிரபலமானவராக, சினிமா, பாட்டு, இசை இப்படி எந்த துறையாகவும் இருக்கலாம். 

view more»
தொழில் முனைவோருக்கான ரிப்போர்ட்
4/19/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

    நீங்கள் பார்க்கும் தொழிலை பற்றி பல கவலைகள், பிரச்சனைகள், ஏற்றதாழ்வுகள், இருந்து கொண்டே இருக்கிறதா?

    தொழிலாளர் பிரச்சனைகள் அரசு அதிகாரிகள் பிரச்சனைகள் முதலீடு பற்றாகுறை, வரவு கணக்கில் பிரச்சனைகள், புதிய தொழில் வாய்ப்புகள் தடைபடுவதி, கடன் கொடுத்த இடத்தில் பிரச்சனைகள் இப்படி உங்கள் வியாபாரம், தொழிலில் இருக்கும் பிரச்சனைகள் நாங்கள் உங்கள் ஜாதகத்தை பார்த்து இதற்கு தீர்வை சொல்லி உங்களுக்கு பிரச்சனை இல்லாமல் தொழில் செய்ய துணை புரிவோம்.

view more»
உங்கள் வாழ்க்கையில் உங்கள் கனவு
4/19/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

உங்கள் கனவு தொழிலை தொடங்கலாமா?

   நம் எல்லோருக்கும் கனவு தொழில் மற்றும் வியாபாரம் செய்ய வேண்டும். வாழ்க்கையில் முன்னேறி வாழ்ந்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதில் பயம் இருக்கும் நம் விருப்பமான தொழில், வியாபாரம் வெற்றி பெறுமா? நஷ்டம் வந்து விடுமா? அவமானம் பட வேண்டிருக்கும், எப்படி ஆரம்பிப்பது? பொருளாதாரநிலை, கடன் இப்படி பல பிரச்சனைகள் பற்றி யோசித்தே தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம் அல்லது பயந்துக் கொண்டே இருப்போம். 

view more»
திருமணதடைநீக்கவராஹி அம்மன்
4/19/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

அகிலம் முதல் அண்ட சராசரங்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி. ஆதிபராசக்தியின் அம்சமே பார்வதிதேவி எனப் புராணங்கள் சொல்லும். ருத்ர  அம்சமாகிய  ஈசனின் சக்தியாய் திகழும் பார்வதி தேவியின் ஐந்து முகங்களுள் ஒன்று வராகம் என்பர். மேலும், ஆதிசக்தியின் அம்சமாகவே திகழும் சப்த மாதர்களுள் ஒருவளாகவும் ஸ்ரீ  வராகி காட்சி தருகிறாள். 

view more»
உங்களை பற்றி நீங்களே அறிந்துகொள்வதற்கு
4/19/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

உங்களை பற்றிய திறமைகளையும், உருவாக்கும் தன்மையையும், எது சரி? எது தவறு? என்பதனையும், தெரியாமல் இருக்கும். இதனால் நாம் படிக்கும் படிப்பு நமக்கு தேவையில்லாத படிப்பாகி விடுகிறது. நாம் தேர்ந்தெடுக்கும் துறையும் சரியில்லாமல் ஆகிவிடுகிறது. வாழ்க்கையில் வெற்றி பெற இதுவே முதல் தடை. இது வேலை, படிப்பிற்கு மட்டுமில்லாமல் உங்கள் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு விஷயத்திற்கும் தேவைபடுகிறது. நம்மை பற்றிதெளிவு இல்லாமல் இருந்தால், ஒரு சிறிய முடிவெடுப்பதும் மிகவும் கஷ்டமாக இருக்கும், குழப்பமாக இருக்கும். 

view more»
விளையாட்டு வீரர்களுக்கான முழுவிபரம்
4/19/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

விளையாட்டு வீரர்களுக்கு உடல்தகுதி முக்கியமானது. தகுந்த நேரத்தில் உடலில் எந்த வித பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால் தான் நாம் நினைக்கும் வெற்றியை அடைய முடியும். உங்கள் பிறந்த ஜாதகத்தை ஆராய்ந்து முழுமையாக தெரிந்து கொண்டும் எந்த காலத்தில் வெற்றி கிடைக்கும், பெயரும் புகழும் அடையமுடியும். அதற்கு பரிகாரம் தெய்வவழிபாடும் அவசியம் அதற்கு நாங்கள் துணை புரிகிறோம். 

view more»
உங்கள் வாழ்க்கையின் வெற்றியின் இரகசியம் என்ன?
4/19/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

   உலகத்தில் உள்ள அனைவருக்கும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். சாதிக்க வேண்டும், பிரச்சனை இல்லாவாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான் நினைவில் இருக்கும். வியாபாரத்தை கொடிகட்டி பறக்க வைக்க வேண்டும் என்ற அதங்கம் இருக்கத்தான் செய்யும். 

view more»
ராஜயோகம் உங்கள் ஜாதகத்தில் எப்பொழுது வரும்?
4/19/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

    ராஜயோகம் என்பது ஒருவர் ஜாதகத்தில் எல்லா கிரகளும் உங்களுக்கு சாதகமாக வந்து ராஜயோகத்தை தரவுள்ளது என்பதை நாங்கள் உங்கள் ஜாதகத்தில் ஆராய்ந்து சொல்வோம். கிரகங்களில் சேர்க்கை உங்களுக்கு எவ்வளவு நல்ல பலனை தரவுள்ளது என்பதை முழுமையாகச் சொவோம். 

view more»
சொத்துகளை வாங்க விற்க சரியான நேரம் எது
4/19/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

முழுமையாக ஆராய்ந்து இந்த தொழில் சரியாக வருமா? அப்படி வரும் என்றால் எந்த காலத்தில் வாங்கினால் நல்ல லாபம் வரும் என்பதை தெரிந்து கொண்டு வாங்கினால் நல்ல லாபம் வரும் அதற்கு நாங்கள் உதவுவோம். எல்லம் நல்லபடியாக வரும். வாழ்த்துகள். 

view more»
About Us

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter