Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

News

திருமணத்தடை நீக்கும் கிரகதோசப் பரிகாரங்கள்:
4/15/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

    திருமணம் சிலருக்கு தடைபடுகிறது.உலகில் பிறந்த  ஒவ்வொருவரும் அவரவர் முன் ஜென்ம நல்வினை-தீவினைப் பயன்களால் செலுத்தப்படுகிறார்கள். ஆண்-பெண் இருபாலருக்கும் ஜாதகங்களில்  தோசம் இருப்பின் திருமணம் தள்ளிப் போகிறது. தடைபடுகிறது. இது குரு தோசம், சுக்கிர தோசம், செவ்வாய்  தோசம், கால சர்ப்ப தோசம் ஆகியவைகளால்  ஏற்படுகிறது.

view more»
கேட்டை நட்சத்திர தோஷம் நீங்க.....
4/15/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

                        

      ‘கேட்டை நட்சத்திரத்தில் பிள்ளை பிறந்தால் கோட்டை கட்டி ஆளும் என்பார்கள். ஆனால் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில்  பெரும்பகுதி தோல்விகளைச் சந்திப்பார்கள்.  கல்வித்தடை, காரியத்தடை, திருமணத்தடை போன்றவற்றைச் சந்திப்பார்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மூத்தவர்கள் இருந்தால் அவர்களையும் பாதிக்கும். இதுபோன்ற தோஷம் ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்ட எளிய பரிகாரத்தின் வாயிலாகப் பலன்களைத் தடையின்றி அடையலாம்.

view more»
கேது வரலாறு
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

கேது ஞானகாரகன் கேதுவும் இராகுவைப் போல நிழல் கிரகம், இராகுவுக்குறிய வரலாறுகள் கேதுவுக்கும்.   

      கேதுவால் ஏற்படும் பாதிப்புகள்:

     திருமண  தடை, குழந்தைபாக்கியம் ஆகியவற்றில் பாதிப்புகளை  ஏற்பட்த்துவார். சில சமயங்களில் வழக்குகளை ஏற்படுத்துவார்., செய்யாத தவறுகளுக்குக் கூட பழி ஏற்க வைப்பார். லக்கினத்திற்கு 12ல் இருந்தால் மோட்சத்தைத் தருவார். அதுவே  கடைசி பிறவி, அடுத்த பிறவிகள் இருக்காது. விபத்துக்கள், மன்நிலை பாதிப்பு போன்றவைகளையும் ஏற்படுத்துவார். 

view more»
குருவின் வரலாறு
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

    பிரம்மனின் புத்திர்ர்களில் ஒருவரான ஆங்கீரஸ  மகரிஷிக்குப் பிறந்தவரே குரு. இவர் சகல விதமான சாஸ்திரங்கள் கலைகள், வேதங்கள்  ஆகியவற்றை முறையோடு பயின்று பூர்ண தேர்ச்சி  பெற்று தேவர்களுக்கெல்லாம் குருவாக விளங்கினார். இவர் மனைவி தாரை இவர்களுக்கு கச்சன் என்ற  புத்திரன் உண்டு.

view more»
இராகுவின் வரலாறு
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

     இராகு, கேதுகளுக்கு  சுய உருவம் கிடையாது. இவைகள் நிழல் கிரகங்கள்  ஆகும். அதாவது சூரியனின் ஒளி பூமியின் மீது விழும்  போது அதற்கு எதிர்திசையில் நீளமாகச் செல்லும் பூமியினுடைய நிழலே ராகு, கேது எனப்படுகிறது. 

view more»
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலகப் பரிகாரம்!
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

போட்டி, பொறாமை காரணமாக மாந்தீரிகம், சாபம் போன்ற செயல்களால் உறவினர்கலையும் அண்டை அயலாரையும் வாழ்வில் ஸ்தம்பிக்க செய்கின்றனர். சிலர்.  இன்றைய வாழ்வில்  இத்தகைய கெடுதல்களை  ஒருவர் நமக்குச் செய்திருந்தால்  அதற்கு எளிதாகப் பரிகாரம் செய்து கொள்ளலாம். ஆனால் முன்னோர்களின் சாபம் போன்ற கெடுதல்கள் இருக்குமேயானால் அந்த சாபம் அடுத்த தலைமுறைகளை பாதிக்கும் ஒருசிலர்  வீட்டில் எவ்வளவு வசதி இருந்தாலும் காரியத் தடைகள் அடிக்கடி நேரும். 

view more»
முதியவரை மணக்கும் தோஷம் மாற
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

பத்து வயது   கூடிய மணமகனைத் தேர்வு செய்யும்போதே பெண்  வீட்டார் வருத்தமடைவார்கள். ஆனால் ஒருசில பெண்கள் மட்டும் சிறு வயதில், தன்னுடைய வயதுக்கு மேல் 20 முதல் 40 வயது வரை கூடுதலாக உள்ள முதியவரை  மணக்கும் சூழ்நிலை அவர்கள் ஜாதகத்திலேயே அமைந்து   விடும். 

view more»
மாந்தி கிரகத்தால் ஏற்படும் தீய பலன்கள் மாற...
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

மாந்தி  கிரகம் நவகிரகத்திற்கு அடுத்த ஒன்று நாம் இதனைப் பெரிதாக நினைப்பதில்லை.  சிற்றெறும்பு   நறுக்கென கடிப்பது போல மாந்தி கிரகமும் சில நேரங்களில் தீய பலனைக் கொடுத்துவிடும்.

view more»
ஹோரைகளில் காரிய வெற்றிக்கான ஹோரை எது?
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

      தாழ்ச்சியுள்ள தங்குதல் தீது;

   ஒரு செயலைச் செய்ய எண்ணுவதற்கு முடிவாவது இக்காரியம் இனி தவறாது என்று சொல்லும்படியான துணிவினைப் பெறுதலாகும்’ என்ற அய்யன் திருவள்ளுவரின் கூற்றுப்படி காரிய வெற்றிக்கு தினசரி வரும் ஹோரைகள் துணிவைத் தரும்.

view more»
வீட்டிற்கு வரும் தீயவர்களின் விஷப் பார்வை விலக....
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

ஒவ்வொருவர் வீட்டிற்கும் உறவினர்கள், நண்பர்கள் வந்து போவார்கள். இதேபோல வீட்டை கவனித்துக் கொள்ளும் இல்லத்தரசிகளின் உறவினர்களும் தோழிகளும் வந்து போவார்கள்.  குழந்தைகள் பெரியவர்களாகி விட்டால் அவர்களுக்கு வேண்டியவர்களும் வந்து போவார்கள். இப்படி வந்து போகிறவர்களில் ஒருசிலர் மட்டும் பொறாமைக் குணத்தோடு வீட்டிற்குள் வந்து செல்வார்கள். 

view more»

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter