Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

News

வீட்டில் துஷ்ட ஜந்துகள் புகுந்த தோஷம் நீங்க....
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

ஏழை நடுத்தர பணக்கார வர்க்கம் ஆகிய எல்லாரும் நாம் குடியிருக்கும் வீடு ஒரு ஆலயம் என்று நம்புவார்கள். அவரவர் தகுதிக்கேற்ப  பூஜை செய்வார்கள். கண்ணும் கருத்துமாக  சுத்தமாகப் பராமரித்து வரும் வீட்டில்  திடீரென எப்போதாவது  துஷ்ட ஜந்துகள்   புகுந்துவிடும். (இறைவனால் படைக்கப்பட்ட நாகம், சாரைப்பாம்பு, ஓணான்,கீரிப்பிளை, உடும்பு,ஆமை போன்ற ஜந்துகள்  துஷ்ட ஜந்துகளாகக் கருதப்படும்).  துஷ்ட ஜந்துகள் புகுந்த நாள் முதல் மனதில் இனம் காணாத பயம் தொற்றிக் கொள்ளும். 

view more»
விளக்குப் பரிகாரம் - திருக்கோஷ்டியூர்:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

    கோஷ்டியாக சேர்ந்து போர் திட்டம் வகுக்கும் உத்தி, புராண காலத்திலேயே இருந்திருக்கிறது.அந்த ஊர் திருக்கோஷ்டியூர். கோஷ்டி   சேர்ந்தவர்கள் -  பிரம்மா, விஷ்ணு,  சிவன்.  விளக்குப்பரிகாரம் பிரபலமானது. குறிப்பிட்ட  கட்டணம் செலுத்தி, விளக்கு ஒன்றை வீட்டிற்கு எடுத்துப் போய் பூஜை செய்கிறார்கள். 

view more»
இராமேஸ்வரம் – 22 புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் கிடைக்கும் பலன்கள்:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

ஸ்ரீ  ராமபிரான்   புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவலிங்கம் பூஜை செய்து, பிரம்மஹத்தி தோசத்தில் இருந்து விடுபட்ட தலம்  இராமேஸ்வரம். இக்கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களும் நீராடினால் கிடைக்கும் பலன்களும்:

view more»
வாழ்க்கைக்கு வளம் தரும் வலம்புரி சங்கின் மகிமை.
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

நீங்கள்  இது  வரையில் பலதரப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் படித்து இருப்பீர்கள். ஆனால் நீங்கள் படிப்பதும் பேசுவதும்  கேட்பதும் உங்களின் எதிர்கால வாழ்வுக்கு வளம் அளிக்கும். வலம்புரிச்சங்கின் மகிமைகளை உங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறேன். நீங்கள் படித்து  சுவைத்து பயன் அடைவீர்கள் கீழ்கண்ட வலம்புரிசங்கின் பலன்களை அடைய விரும்புவோர்கள் உடல் ஆசாரம் சுத்தியுடன் விரதம் இருந்து பக்தியுடன் அமாவாசை  (அ) பெளணர்மியில், வளர்பிறை ஏகாதசி இந்த சுபம் தினத்தில் ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்று ஒரு லட்சத்து எட்டு தடவை உருஜெபம் செய்தால் மட்டுமே கீழ்கண்ட பலன் கிடைக்கும்.

view more»
ஆலயத்தில் தீபம் ஏற்றும் எளிய பரிகாரங்கள்:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

      இது அளவிடற்கரிய வீரியமும், உடனுக்குடன் பலனும் தரும் பரிகாரம். ஆலயத்தில் நெய் தீபம் ஏற்றி வைத்து வணங்குவது. 

view more»
அனைத்து வித குரு தோசங்கள் நீங்க – உத்தமர்கோயில்:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

   இது மும்மூர்த்திகளின் திருத்தலம், இது சப்த குருநாதர்கள் தலம் என்றும் புராணங்கள் சொல்கின்றன. தேவகுருவான பிரகஸ்பதி, அசுர குருவான சுக்கிராச்சாரியார், தந்தைக்கு உபதேசம் செய்த ஞானகுரு முருகப்பெருமான், பரபிரம்ம குரு பிரம்மதேவர், விஷ்ணுகுரு வரதராஜப் பெருமாள், சக்திகுரு செளந்தர்ய நாயகி, சிவகுரு  தட்சிணாமூர்த்தி ஆகியோர் தான் அந்த சப்தகுருக்கள். 

view more»
பொன் நகை வாங்கவும் அணியவும் வேண்டிய நாள் நட்சத்திரம்!
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

பொன் நகை வாங்கவும் அணியவும் வேண்டிய நாள் நட்சத்திரம்!

    ‘கஷ்டப்பட்டு தங்க நகை வாங்கினோம். ஆனால்  அதை நீண்ட நாட்கள் அணிய முடியாமல் அனைத்தும்  எங்களை விட்டுச் சென்றுவிட்டனர் என்று புலம்பும் குடும்பங்கள் அதிகம் உள்ளன. தங்க நகை வாங்கவும் அணியவும் வேண்டிய நட்சத்திரங்கள் உள்ளன. அந்த நட்சத்திரங்களில் பொன் நகை வாங்கி அணிபவர்களை விட்டு ஆயுள்வரை அந்த நகைகள் செல்வதில்லை.           

view more»
பிரதோஷ தோஷம் நீங்க...........
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

ஒருவர் பிறவி  எடுக்கும்போது  ஏற்படுகின்ற எல்லா தோஷங்களையும் சேர்த்து பிறவி தோஷம் என்று கூறுகிறோம். இவ்வாறு ஏற்பட்ட பிறவி  தோஷத்தை நீக்குவதற்காகச் செய்து கொள்ளும் பரிகாரம்தான்  பிரதோஷப் பரிகாரம்  என்பதாகும்.

view more»
பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

    பெற்றோர்க்கு உரிய கடமைகளை செய்யாத பிள்ளை, மறுபிறவியில் அனாதையாக திரிவான்.

v   பெண்களை கற்பழித்து கொலை செய்பவன் மறு பிறவியில் தற்கொலை செய்து கொண்டும், பசியாலும், தாகத்தாலும் நிம்மதியற்றும், கொடிய துன்பத்துக்கும், ஆளாகின்றனர்.

view more»
செவ்வாய் தோஷம் திருமணத்தை தடை செய்யுமா?
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

ஆண்-பெண் இருபாலருக்கும் மணம் முடித்து வைக்கும் முன் ஜாதகத்தை ஆராய்யும்போது செவ்வாய் தோஷம் உள்ளதால் அதிகமான ஆண்-பெண்களுக்குத் திருமணம் தடைப்படுகிறது, தாமதமாகிறது. இதனால் பெற்றோர்களும் கவலை கொள்கிறார்கள்.

view more»

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter