Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

You're currently on:

News

இராசியின் தன்மை
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

மேஷம்:

நிறம்:    சிவப்பு கலந்த சாம்பல் நிறம்

திசை:    கிழக்குதிசை – கிழக்கு வாசல் உள்ள    

         வீடுகளிலோ ஊரின் கிழக்கு பகுதியிலோ           

          வசிக்கும் போது தான் மேன்மை ஏற்படும்.

 

 

view more»
பிரதோஷ தோஷம் நீங்க...........
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

ஒருவர் பிறவி  எடுக்கும்போது  ஏற்படுகின்ற எல்லா தோஷங்களையும் சேர்த்து பிறவி தோஷம் என்று கூறுகிறோம். இவ்வாறு ஏற்பட்ட பிறவி  தோஷத்தை நீக்குவதற்காகச் செய்து கொள்ளும் பரிகாரம்தான்  பிரதோஷப் பரிகாரம்  என்பதாகும்.

view more»
பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

    பெற்றோர்க்கு உரிய கடமைகளை செய்யாத பிள்ளை, மறுபிறவியில் அனாதையாக திரிவான்.

v   பெண்களை கற்பழித்து கொலை செய்பவன் மறு பிறவியில் தற்கொலை செய்து கொண்டும், பசியாலும், தாகத்தாலும் நிம்மதியற்றும், கொடிய துன்பத்துக்கும், ஆளாகின்றனர்.

view more»
செவ்வாய் தோஷம் திருமணத்தை தடை செய்யுமா?
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

ஆண்-பெண் இருபாலருக்கும் மணம் முடித்து வைக்கும் முன் ஜாதகத்தை ஆராய்யும்போது செவ்வாய் தோஷம் உள்ளதால் அதிகமான ஆண்-பெண்களுக்குத் திருமணம் தடைப்படுகிறது, தாமதமாகிறது. இதனால் பெற்றோர்களும் கவலை கொள்கிறார்கள்.

view more»
பொன் நகை வாங்கவும் அணியவும் வேண்டிய நாள் நட்சத்திரம்!
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

பொன் நகை வாங்கவும் அணியவும் வேண்டிய நாள் நட்சத்திரம்!

    ‘கஷ்டப்பட்டு தங்க நகை வாங்கினோம். ஆனால்  அதை நீண்ட நாட்கள் அணிய முடியாமல் அனைத்தும்  எங்களை விட்டுச் சென்றுவிட்டனர் என்று புலம்பும் குடும்பங்கள் அதிகம் உள்ளன. தங்க நகை வாங்கவும் அணியவும் வேண்டிய நட்சத்திரங்கள் உள்ளன. அந்த நட்சத்திரங்களில் பொன் நகை வாங்கி அணிபவர்களை விட்டு ஆயுள்வரை அந்த நகைகள் செல்வதில்லை.           

view more»
பூர்வீகச் சொத்து கிடைக்க.......
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

     சிலருக்கு பூர்வீகச் சொத்துக்கள் இருந்தும், இல்லாத நிலையாக இருக்கும். பூர்வீகச் சொத்துகளைப் பிரிக்க முடியாத நிலையில் இருக்கும். அல்லது உடன் பிறந்தவர்களில் ஒருவரே வைத்துக் கொண்டு பங்காளி துரோகம் செய்வார்கள். இதுபோன்ற நிலை யாருக்கு வரும் என்றால், ஒருவரது ஜாதகத்தில் பூமிகாரகரான செவ்வாய் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே வரும்.

view more»
முன்னோர்கள் சாபத்தினால் ஏற்படும் தடைகள் விலகப் பரிகாரம்!
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

போட்டி, பொறாமை காரணமாக மாந்தீரிகம், சாபம் போன்ற செயல்களால் உறவினர்கலையும் அண்டை அயலாரையும் வாழ்வில் ஸ்தம்பிக்க செய்கின்றனர். சிலர்.  இன்றைய வாழ்வில்  இத்தகைய கெடுதல்களை  ஒருவர் நமக்குச் செய்திருந்தால்  அதற்கு எளிதாகப் பரிகாரம் செய்து கொள்ளலாம். ஆனால் முன்னோர்களின் சாபம் போன்ற கெடுதல்கள் இருக்குமேயானால் அந்த சாபம் அடுத்த தலைமுறைகளை பாதிக்கும் ஒருசிலர்  வீட்டில் எவ்வளவு வசதி இருந்தாலும் காரியத் தடைகள் அடிக்கடி நேரும். 

view more»
முதியவரை மணக்கும் தோஷம் மாற
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

பத்து வயது   கூடிய மணமகனைத் தேர்வு செய்யும்போதே பெண்  வீட்டார் வருத்தமடைவார்கள். ஆனால் ஒருசில பெண்கள் மட்டும் சிறு வயதில், தன்னுடைய வயதுக்கு மேல் 20 முதல் 40 வயது வரை கூடுதலாக உள்ள முதியவரை  மணக்கும் சூழ்நிலை அவர்கள் ஜாதகத்திலேயே அமைந்து   விடும். 

view more»
மாந்தி கிரகத்தால் ஏற்படும் தீய பலன்கள் மாற...
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

மாந்தி  கிரகம் நவகிரகத்திற்கு அடுத்த ஒன்று நாம் இதனைப் பெரிதாக நினைப்பதில்லை.  சிற்றெறும்பு   நறுக்கென கடிப்பது போல மாந்தி கிரகமும் சில நேரங்களில் தீய பலனைக் கொடுத்துவிடும்.

view more»
ஹோரைகளில் காரிய வெற்றிக்கான ஹோரை எது?
4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு

      தாழ்ச்சியுள்ள தங்குதல் தீது;

   ஒரு செயலைச் செய்ய எண்ணுவதற்கு முடிவாவது இக்காரியம் இனி தவறாது என்று சொல்லும்படியான துணிவினைப் பெறுதலாகும்’ என்ற அய்யன் திருவள்ளுவரின் கூற்றுப்படி காரிய வெற்றிக்கு தினசரி வரும் ஹோரைகள் துணிவைத் தரும்.

view more»
About Us

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter