Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

விளக்கேற்றும் நேரம்.

Published On: 4/13/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

 

      தினமும் காலை மாலை இரு வேளையும்  விளக்கேற்ற உகந்த நேரங்களாகும்,  குறிப்பாக சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை 4.30 மணி -6.00 மணி)  விளக்கேற்றினால், பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். ஆனாலும் நடை முறையில்

விரும்பி ஏற்றும் நேரம் மாலை வேளையே. மாலையில் 6.00 மணி அளவில் விளக்கேற்றும் வழக்கம் நம்மிடையே உள்ளது. ஆனால்  மாலை 4.30 – 6.00 மணிக்கு  இடையே உள்ள பிரதோச வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும்  மிகவும் உகந்தவை. சூரியன்  மறையும் இவ்வேளையே பிரதோச காலமாகும். மாலையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித் தடை நீங்கும் என்பது ஐதீகம்.

 

 

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter