Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

You're currently on:

News

காணாமல் போன, களவு போன பொருள் கிடைக்க – திருக்கோகர்ணமலை.
4/28/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

புதுக்கோட்டை,மெயின் சாலையிலேயே திருக்கோகர்ணேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்புதுக்கோட்டை,மெயின் சாலையிலேயே திருக்கோகர்ணேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திக்குத் தான் சக்தி அதிகம். திக்குத் தான் சக்தி அதிகம். 

view more»
வைத்தீஸ்வரன் கோவில்
4/28/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

  பொதுவாக  நவகிரகங்கள்  சந்நிதிகள் ஆயிரத்தைத் தரிசித்த பலன்களை  அது  இங்கே ஆலயத்து இறைவனாக சிவபெருமான் மேற்கு நோக்கிய சந்நிதியில்  அருள்பாலிக்கிறார்.  மேற்குப் பார்த்த சிவன் சந்நிதியை தரிசித்தால், கிழக்கு பார்த்த சிவன் தரும் என்று  சொல்கிறார்கள். எல்லா ஆலயங்களிலும், நவகிரகங்கள்  திசை மாறிக் காட்சியளிக்கும். 

view more»
கால சர்ப்ப தோசம் நீங்க
4/23/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

கால சர்ப்ப தோசம் நீங்க

    எவரது ஜாதகத்தில் இராகு சுபமான இடம் அல்லது  இராசியைப் பாதித்திருக்கின்றாரோ, கால சர்ப்ப தோசம் ஏற்பட்டுள்ளதோ அவர்கள்

view more»
அக்னி நட்சத்திரம்
4/23/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

அக்னி நட்சத்திரம்

      ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 22ம் தேதி தொடங்கி வைகாசி மாதம் 15ஆம் தேதி முடிவடையும். இந்தக் காலத்தில் திருமணம்

view more»
வராஹி அம்மன்
4/23/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

அகிலம் முதல் அண்ட சராசரங்கள் அனைத்தையும் காப்பவள் அன்னை ஆதிபராசக்தி. ஆதிபராசக்தியின் அம்சமே பார்வதிதேவி எனப் புராணங்கள் சொல்லும். ருத்ர  அம்சமாகிய  ஈசனின் சக்தியாய் திகழும் பார்வதி தேவியின் ஐந்து முகங்களுள் ஒன்று வராகம் என்பர். 

view more»
பொருளாதார கஷ்டம் நீங்க, வெற்றி பெற .
4/23/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

திருச்சி அருகே  இருக்கும் இந்த தலத்தின் மூலவர் புண்டரீகாட்சன் அல்லது தாமரைக் கண்ணன் என்று அழைக்கப்படுகிறார். நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்கின்றார். தாயாரின் பெயர் செண்பக வல்லி,  பங்கயச்செல்வி என்று பேயர். 108  திவ்ய தலங்களில்  4வதாகப் போற்றப்படும் இக்கோவில் மற்றைய கோவில்களில் இருந்து தனித்துவம் வாய்ந்தது.

view more»
நவகிரக தோச திருத்தலம்
4/21/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்து காலத்தால் அழியாத புகழ பெற்ற கடையேழு வள்ளல்களில் இருவர் தகடூரை (இப்போதைய தர்மபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சி  புரிந்த அதியமான்.  இவரது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக அதியமான் கோட்டை  தட்சணக்காசி காலபைரவர் கோயில் திகழ்கிறது.

view more»
கொடிய துன்பங்கள் நம்மை விட்டு விலக – அனுமந்தபுரம்.
4/20/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

  வீரபத்ரர் என்ற சொல், வீரம் + பத்திர்ர் என்ற இரு சொற்களீன் சேர்க்கையால் உருவானது. பத்திரம் என்ற  சொல்லுக்கு அழகு என்பது பொருள். எனவே வீரமும் அழகும்,  ஒருங்கே அமையப் பெற்ற கடவுள் வீரபத்ரர் என்று பூஜிக்கப்படுகிறார். தட்சனைன் வேள்வியை வீரபத்ரர் என்ற அழித்ததால்  சிறு விதிமகம் சிதைத்தோன் (தட்சனின் வேள்வியை அழித்தவர்) என்றும் போற்றப்படுகின்றார். 

view more»
நல்ல ஜாதகம் அமைந்தோரும் கஷ்ட ஜீவனம் நடத்துவதிலிருந்து விடுபட பரிகாரங்கள்
4/20/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

நல்ல ஜாதகம் அமைந்தோரும் கஷ்ட ஜீவனம் நடத்துவதிலிருந்து விடுபட பரிகாரங்கள்

   நல்ல முறையில் ஜாதகம் அமைந்தவர்களில் இருபது சதவிகிதம் பேர் வாழ்க்கையில் கஷ்ட ஜீவனமே நடத்துகின்றனர். இவ்வாறு கஷ்ட ஜீவனம் தொடர்வதற்க்குக் காரணம் கிரகங்களின் ஒத்துழைப்பு இல்லை

view more»
I.AS, I.P.S.போன்ற உயர் பதவிகள் அடைய....
4/20/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

.AS., I.P.S.    போன்ற உயர் பதவிகள் அடைய....

      பெற்றோர்கள்  முதல் படிக்கும் சிறுவர்கள் வரை I.A.S.,. I.P.S.,  அதிகாரிகளைப் பார்க்கும்போது அந்தப் பதவியைப் பற்றிச் சிந்திக்க வைத்துவிடும்.

view more»

1 2 3 4 5 6 7 8 9 10 Next

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter