Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

News

கணவரின் தீய குணம் மாற பரிகாரம்
4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

     மணமகனைத் தேர்வு  செய்யும் போது, தனது மகளின் உயரம், நிறம், பொருளாதாரம் ஆகியவற்றுக்குத் தகுதியானவராக இருக்கிறாரா என்று மட்டுமே பெரும்பாலான பெற்றோர்கள் பார்க்கிறார்கள்.  இப்படி எல்லா தகுதிகளையும் ஆராய வேண்டும். ஜாதகம் பார்க்கும் பெற்றோர் முக்கிய பொருத்தமான தினம், கணம், யோனி ரஜ்ஜூ ராசி,ஆகியவற்றைப் பார்ப்பதோடு அந்த  ஜாதகரின் 12ஆம் இட்த்துப் பலன்களையும் ஆராய வேண்டும்.

view more»
கணவன் – மனைவி இறுதி வரை பிரியத்தோடு இருக்க....
4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

    கணவன் மனைவி உறவை  ஜாதகத்தில் 7ஆம் இடத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஒருசில தம்பதியரின் ஜாதகத்தில் 7ஆம் இடம் ஏட்டிக்குப் போட்டியாக வரும். இப்படிப்பட்ட நிலையில் அமைந்த ஜாதகர்கள் சண்டை, சச்சரவோடு வாழ்வார்கள்.  7ஆம் இடம் சரியாக அமைந்தாலும் அமையாவிட்டாலும் திருமணமான நாள் முதல் கீழ்க்கண்ட  எளிய பரிகாரத்தைச் செய்து வந்தால், முதியோர்கள்   ஆனாலும் அந்திமக் காலம் வரை அந்நியோன்யமாக வாழலாம்.

view more»
ஒருவர் பிறக்கும் லக்ன தோஷம் நீங்க
4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

  ஒவ்வொரு லக்னத்துக்கும் சில கிழமைகள் தோஷமாகும். லக்னத்துக்கு தோஷமான கிழமைகளில் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு லக்ன தோஷப் பரிகாரம்  செய்ய வேண்டும்.ஜாதகத்தில் லக்னம் மற்றும் வாக்கு ஸ்தானம் ஆட்சி, உச்சம் நட்பாக அமைந்தாலும் லக்ன, தோஷம் காரணமாக கல்வித் தடை வரும். நல்ல பழக்கம் வராது. பணத்தைப் பக்குவமாக வைக்கத் தெரியாது. முன்னோர்கள் சேர்ந்து வைத்த சொத்துகலைத் தீய வழிகளில் அழித்து விடுவார்கள். குழந்தைகளுக்கு லக்ன தோஷம் உள்ளதா என்பதைக் கீழ்க்கண்டவற்றைக் கொண்டு அறியலாம்.

view more»
கொடூர குணம் படைத்த கணவன் அமையாமல் இருக்க.....
4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

   எல்லாருக்கும் கொடூர குணம் படைத்த  கணவன் அமைந்து விடுவதில்லை. இன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்த சில நாட்களிலேயே கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு வந்துவிடுகிறது. இதற்கு ஜாதகத்தை சரியாக ஆய்வு செய்யாததே காரணம். பெண்கள் ஜாதகத்தில்சில கிரகங்கள்  காரணமாக, மோசமான கணவர் அமைந்துவிடுவார் என்பதை அறியலாம். ஒரு பெண்ணின் ஜனன ஜாதகமாக இருந்தாலும்  ருது ஜாதகமாக இருந்தாலும் கவனத்துடன்  நல்ல ஜோதிடரிடம் காட்டி ஆராய வேண்டும். 

view more»
இழந்த சொத்து, நீதி கிடைக்க....
4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

  ஒருவர் செய்யாத தவறுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நீதிமன்றத்தில் வழக்கு வந்து விடுகிறது. குற்றம் சாட்டப்பட்டவரை குற்றம் சாட்டியவர் தண்டிக்கும் நோக்கத்தோடு வழக்கினை  ஜோடிப்பார்.  குற்றம் சாட்டப்பட்டவர் செய்வதறியாது தவிப்பார். இதே போல ஒருவருக்குச்  சேர வேண்டிய நிலத்தை வீட்டை சம்பந்தமில்லாதவர் கைப்பற்றி வைத்துக் கொண்டு தனக்கே உரிமை என்று கோரி நீதிமன்றம் சென்று விடுவார். இந்த மாதிரி சொத்தை பறிகொடுத்து நியாயம்  கேட்டு நீதிமன்றம் செல்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

view more»
தடையின்றி தனவரவு,காரிய வெற்றி பெற.....
4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

     எல்லா மனிதர்களும் தங்கள் வீட்டை விட்டு வேலை நிமித்தம் தொழிற்சாலை,அலுவலகம்,வியாபாரம் என்று வெளியில் செல்லும்போது ஏற்படும் ஒரே சிந்தனை தனவரவு பெற வேண்டும் என்பதும்: போகும் காரியங்களில்  வெற்றியை அடைய வேண்டும் என்பதும்தான் பிள்ளைக்கு உயர்கல்விக்கு இடம் கிடைக்க வேண்டும். பையனுக்கு நல்ல பெண் கிடைக்க வேண்டும்,எதிரிகளால் ஏற்பட்ட வழக்குகளில் வெற்றிகிட்ட வேண்டும். 

view more»
தாய்மாமன் உறவில் விரிசல் வராமல் இருக்க
4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

    தாயின் உறவு எப்படிச் சிறந்ததோ அதேபோல தாய்மாமன் உறவும் சிறந்தது. தாயார் உயிரோடு இருக்கும்போதும் சரி;  மறைந்துவிட்டாலும் சரி அவரது உடன்பிறந்தவர்கள் எப்போதும் பக்க பலமாக இருப்பார்கள்  என்பதற்காகவே தாய்மாமன் உறவு முக்கியப்படுத்தப்பட்டது.

view more»
திருடு போன பொருட்கள் விரைவில் கிடைக்க
4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

.

நமது உடைமைகளை மற்றவர்கள்  திருடிக் கொள்வது என்பது இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. பட்டப்பகலிலேயே நமது கண்  முன்னாலேயே நமது  பொருட்களைத் திருடர்கள்  திருடிச் செல்கிறார்கள்.

view more»

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter