Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

கோ பூஜை

Published On: 4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

பூர்வ புண்ணியத்தால் சிலர் பசுக்களை வளர்க்கும் பாக்கியத்தை பெற்று இருப்பார்கள்.  ஆனால் பசு இருக்கும் கொட்டிலை தூய்மையாக வைத்து இருக்க மாட்டார்கள்.  தூய்மையில்லாமல் பசு கொட்டில் வைத்திருப்பர்களுக்கு பணம் வரும் தங்காது. இந்த நிலையை போக்க 

1)     பசு கட்டிய கயிற்றை தாண்ட கூடாது.

2)     பஞ்ச கவ்யம் சாப்பிடுபவர் பரலோகத்திலும் இன்பத்துடன் இருப்பார்கள்.

3)     பசு வதை செய்பவன் குலம் விருத்தி அடையாது.

4)     பசுவுக்கும் கன்றுக்குமிடையே போகக் கூடாது.

5)     குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவுகளாக ஒற்றுமையில்லாமல் இருப்பார்கள். வீட்டின் சுவற்றில் வெடிப்பு விழுந்து இருக்கும். சிலர் சொந்த வீட்டை விற்று விட்டு வாடகை வீட்டிற்கு வந்து கஷ்டப்படுவார்கள். வீட்டில் சுத்தம் இல்லாமல் துர்நாற்றம் வீசும். பணம் வரும். வந்தவுடன்  செலவும் தொடர்ந்து வரும். இந்த நிலை உங்கள் வீட்டில் லட்சுமி வாசம் செய்யவில்லை. அவளது சகோதரி வாசம் செய்கிறாள் என்று அர்த்தம். இந்த நிலை தெரியாமல் யாரோ செய்வினை செய்து விட்டார்கள். மாந்திறரீக கோளாறு இருக்கின்றது. அதனால் எங்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது என்று   புலம்புகிறார்கள்.

          இந்த நிலையை போக்க எளிமையான சிறந்த வழி உள்ளது. அதுதான் கோ பூஜை செய்வது. பசு உள்ளவர்கள் இந்தபூஜையை எளிதாக செய்வார்கள். பசு இல்லாதவர்கள் என்ன செய்வது என்ற கவலை வேண்டாம்.

   காமதேனு படம்  கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி பூஜையில் வைத்து வணங்கலாம்.

 கோ பூஜை செய்ய வளர்பிறை வெள்ளிக்கிழமை பெளர்ணமி நாட்கள் சிறப்பு இந்த  நாளில் காமதேனு போட்டோ வைத்து தீபம் ஏற்றி வெற்றிலை பாக்கு, பழம், எலுமிச்சை, மஞ்சள் கயிறு, விரளி மஞ்சள், தேங்காய் வைத்து மஞ்சள் அர்சியால் அர்ச்சனை செய்யவும்.

v ஓம் கணபதியே போற்றி

v ஓம் ஆறுமுகனே போற்றி

v ஓம் நமச்சிவாய போற்றி

v ஓம் சூரிய பகவனே போற்றி

v ஓம் சந்திரபகவானே போற்றி

v ஓம் வேமனே போற்றி

v ஓம் இந்திரனே போற்றி

v ஓம் ராகுவே போற்றி

v ஓம் கேதுவே போற்றி

v ஓம் அக்னியே போற்றி

v ஓம்  வருணபகவானே போற்றி

v ஓம் கங்காதேவியே போற்றி

v ஓம் மஹாலெட்சுமியே போற்றி

v ஓம் பரத்வாஜ்முனிவரே போற்றி

v குபேரனே போற்றி

v ஓம் நாரதர் மகரிஷி போற்றி

v ஓம் வஷிஷ்ட மகரிஷி போற்றி

v ஓம் பைரவரே போற்றி

 

 

   

 

 

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter