Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

ஒருவர் பிறக்கும் லக்ன தோஷம் நீங்க

Published On: 4/20/2015  |  தோஷம் & பரிகாரம்

ஒவ்வொரு லக்னத்துக்கும் சில கிழமைகள் தோஷமாகும். லக்னத்துக்கு தோஷமான கிழமைகளில் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு லக்ன தோஷப் பரிகாரம்  செய்ய வேண்டும்.

ஜாதகத்தில் லக்னம் மற்றும் வாக்கு ஸ்தானம் ஆட்சி, உச்சம் நட்பாக அமைந்தாலும் லக்ன, தோஷம் காரணமாக கல்வித் தடை வரும். நல்ல பழக்கம் வராது. பணத்தைப் பக்குவமாக வைக்கத் தெரியாது. முன்னோர்கள் சேர்ந்து வைத்த சொத்துகலைத் தீய வழிகளில் அழித்து விடுவார்கள். குழந்தைகளுக்கு லக்ன தோஷம் உள்ளதா என்பதைக் கீழ்க்கண்டவற்றைக் கொண்டு அறியலாம்.

 

 

  • மிதுன லக்னத்தில்   ஞாயிற்றுக்கிழமை பிறந்தால் லக்ன தோஷம்  உண்டு.
  • Ø ரிஷப லக்னத்தில் திங்கள் கிழமை பிறந்தால்  லக்ன தோஷம் உண்டு.
  • கும்பம், கன்னி லக்னத்தில் செவ்வாய்க்கிழமை பிறந்தால் லக்ன தோஷம் உண்டு.
  • மேஷம் கடக் லக்னத்தில் புதன்கிழமை பிறந்தால் லக்ன தோஷம் உண்டு.
  • துலாம் மகர லக்னத்தில் வியாழக்கிழமை பிறந்தால் லக்ன தோஷம் உண்டு.
  • சிம்மம், மீன லக்னத்தில் வெள்ளிக்கிழமை பிறந்தால் லகன தோஷம் உண்டு.
  • விருச்சிகம் தனுசு லக்னத்தில் சனிக்கிழமை  பிறந்தால் லக்ன தோஷம் உண்டு.
  • இதற்கான எளிய பரிகாரத்தை இங்கு காண்போம்.

 

              பரிகாரம் – 1

 

    லக்ன தோஷத்தில் பிறந்த குழந்தையை குலதெய்வக் கோவிலுக்கு  நேரில் எடுத்துச் சென்று, குலதெய்வத்திற்கு எழுதி வைக்க வேண்டும். அந்தக் குழந்தைக்கு நீங்கள் வேறு ஆலயத்தில் நேர்த்திக் கடன்  செலுத்தும்போது அந்த ஆலயப் பெயரிலேயே அர்ச்சனைக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் லக்ன தோஷத்தால் பாதிப்பு வராது. குழந்தையின் வாழ்க்கையில் தடை வராது.

 

               பரிகாரம்  -  2

 

     லக்ன தோஷப் பரிகாரம் செய்யாமல், தற்போது பெரியவர்களாகி கஷ்டப்படுபவர்கள்,உங்கள் பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோவிலுக்கு 27 சனிக்கிழமைகள் சென்று வழிபட்டு வர, பெருமாள் அனுக்கிரகத்தால்  தோஷம் நீங்கி, வரும் காலம் வளமாக அமையும்.

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter