Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

பரமஹம்ஸரின் பொன் மொழிகள்

Published On: 4/23/2015  |  தோஷம் & பரிகாரம்
  1. தாயே நான் இந்த உலகில் செய்ய வேண்டிய செயல்களைசப் பற்றற்று செய்யுமாறு  அருள் புரிவாயாக மேலும் உன்னிடம் அதிக பக்தி உண்டாகவும் அருள் புரிவாயாக.
  2.  தாயே என்னைக் காப்பாற்று என்னை மாசற்றவனாகவை. சத்தியத்திலிருந்து மாறி அசத்தியத்தை என் மனம் நாடிக் செல்லாமல் இருக்க உதவி செய்.
  3.   தாயே, எனக்கு நல்வழியை காட்டியருள், உன்னைச் சரணடைகிறேன்.
  4.   தாயே-  பெண், பொன் மீதுள்ள ஆசையை துறந்தவர்களின்  உறவைக் எனக்கு கொடு.
  5.   இறைவா, எனக்கு ஞானத்தைக்  கொடு பக்தியைக் கோடு எனக்கு உன் தரிசனத்தையும் கொடு.
  6.   இறைவனை தாயாக தந்தையாக நண்பனாக பார்த்து அன்பு செலுத்துதல் வேண்டும். ஏதோ ஒரு விதமான தொடர்பை இறைவனுடன் ஏற்படுத்தக் கொள்ள வேண்டும். இறைவனிடம் கருணை இல்லாவிட்டால் ஆன்மீக சாதனையில் ஈடுபட இயலாது.
  7.   தூயமழையும் ஆன்மாவும் ஒன்றே.
  8.   தாயே-உன்னையே எப்போதும் நினைக்கும் மனதை எனக்குக் கொடு.
  9.   பற்றற்றதும், தூயதும், எதையும் எதிர்பாராததுமான பக்தியை எனக்குக் கொடு.
  10.    தாயே, உன்னையே எப்போதும் நினைக்கும் மனதை எனக்குக் கொடு, ஞானத்தைக் கொடு, பக்தியைக் கொடு, உன்னை எப்போதும் இடைவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கும் வரத்தைக் கொடு, உன் அளவற்ற கருணையே எனக்குத் துணை என கருதுகிறேன்.
  11.    மனிதன் உலக உயிர்களுக்கு கருணை காட்ட இயலாது. மாறாக தொண்டுதான் செய்ய இயலும்.

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter