Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

இராசிக்குரிய பைரவ ஸ்தலங்கள்

Published On: 4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

மேஷம்      :   காரைக்குடி – திருப்பத்தூர் அருகிலுள்ள  பெரிச்சியூர் மகாபைரவர்.

    ரிஷபம்       :    திருவண்ணமலையில் உள்ள காலபைரவர்.

   மிதுனம்       :    கும்பகோணம்  -  மயிலாடுதுறை சாலையில் உள்ள சேத்திரபாலபுரம் சேத்திர  பால பைரவர்.

  கடகம்        :    திருவாரூருக்கு அருகிலுள்ள ஸ்ரீ வாஞ்சியம் பைரவர்.

  சிம்மம்       :      வேலூரில் உள்ள நர்த்தன பைரவர்

  கன்னி       :      சிவகங்கை திருப்பத்தூர் யோக பைரவர்.

  துலாம்       :      புதுக்கோட்டை அருகிலுள்ள பொற்பனைக் கோட்டை ஜடாமுனி பைரவர்.

  விருச்சிகம்   :       புதுக்கோட்டை அருகில் விராட்சிலை ஊர் அருகிலுள்ள தபசுமலை சொர்ண பைரவர்

     தனுசு     :        சீர்காழி சட்டை நாதர்

   மகரம்       :      காரைக்குடி அருகில் வயிரவன்பட்டி மார்த்தாண்ட பைரவர்.

     கும்பம்    :     சங்கரங்கோவில் சர்ப்ப பைரவர்

   மீனம்       :       கும்பகோணம் அருகில் சேஞ்ஞலூர் வெண்கல ஓசைப் பைரவர்.

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter