Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

கால சர்ப்ப தோசம் நீங்க

Published On: 4/23/2015  |  ஆன்மிக அர்த்தங்கள்

எவரது ஜாதகத்தில் இராகு சுபமான இடம் அல்லது  இராசியைப் பாதித்திருக்கின்றாரோ, கால சர்ப்ப தோசம் ஏற்பட்டுள்ளதோ அவர்கள் கீழ்க்கண்ட 3 திருத்தலங்களையோ அல்லது அவற்றில் ஏதாவது ஒன்றிற்கோ  சென்று அபிசேகம் செய்து பூஜித்தால் சிறந்த பலனை அடையலாம்.

               திருநாகேஸ்வரம்

    இங்கு இராகுவிற்குத் தனிச் சன்னதி உள்ளது. கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது.

 

            ஸ்ரீ பெரும்புதூர்

   ஐந்து தலை நாகமான ஆதிசேஷன் வைணவ மகா புருசராகிய ஸ்ரீ ராமானுஜராக அவதரித்த திருத்தலம். ஸ்ரீ ராமானுஜருடைய விக்கிரத் திருமேனி ஜீவ விக்கிரமாகும். பின்புறம் தரிசிக்கும் போது படம் விரித்து நிற்கும் நல்ல பாம்பினைப் போல காட்சி அளிப்பது சேவிப்பவரை மெய் சிலிர்க்க வைக்கும்.

      லிங்க வடிவமாகத் தரிசனம் தரும் இறைவனுடன் சேர்ந்து ஒரு சேர ஐக்கியமாகி இராகு, கேது இருவரும் தரிசனம் தருகிறார்கள்.

  இம்மூன்று திருத்தலங்களும் இக்கலியுகத்தில் அளவற்ற   சக்தி பெற தெய்வீகப்  பரிகாரத் திருத்தலங்களாகும். பர்காரம் நாடிச் செல்லும் பக்தர்கள் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 1008 முறை பாராயணம் செய்வது கண் கண்ட பலனைத் தரும்.

       “ அர்த்த காயம் மஹாவீர்யம் சந்திர, ஆதித்ய விமர்தனம்

    ஸிம்  ஹிகா கர்ப்ப ஸப்பூதம் தம் ராகும் ப்ரணமாம்யஹம் -  ஸ்ரீவியாசபகவான் – ஸ்ரீமத் மகாபாரதம்.

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter