Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

கணவன் - மனைவி கருத்து வேறுபாடு அகல

Published On: 12/22/2018  |  ஆன்மிக அர்த்தங்கள்

               

கணவன் -  மனைவி கருத்து வேறுபாடு அகல  :

           எப்படிப்பட்ட குடும்பங்களாக இருந்தாலும் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்காது அதிலும் கணவன்-மனைவி சண்டை என்பது குடும்பத்திலுள்ள பிள்ளைகளை அதிகம் பாதிக்கும் ஞானிகளால் உருவாக்கப்பாட்ட ஞானசாஸ்திரங்களில்  இந்த 6ம் பாவம் என்று  சொல்லக்கூடிய பிணக்குகள் , கடன் தொல்லைகள் துன்பங்கள் தீர்ந்து  மக்கள் சுபிட்சமாக வாழ வழி சொல்கிறது.  பிரதி திங்கட்கிழமை தோறும்  சிவன் கோவிலில் தேவியுடன் இருக்கும் சந்திரபகவானை வழிபடவும் மேலும் ரோகிணி, அஸ்தம் திருவோணம், கார்த்திகை நட்சத்திரங்களில் வழிபட்டால் கணவன்- மனைவிக்குள்  ஏற்பட்ட மன வேறுபாடு அகலும்.

Download attached document

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter