Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

குத்துவிளக்கில் தீபம் ஏற்றும் பலன்கள்

Published On: 2/11/2019  |  ஆன்மிக அர்த்தங்கள்

குத்துவிளக்கில்  தீபம்  ஏற்றும்  பலன்கள்

 

    ஒரு முகம்    -  மத்திமம் 

   இரு முகம்   -     குடும்ப ஒற்றுமை

   மூன்று  முகம் -  புத்திர சுகம்

   நான்கு முகம்  - வீடு, மனை,  கால்நடை சுகம்  

   ஐந்து    முகம்  -   செல்வம்  பெருகும்

 

   தீபம்  ஏற்றும்  திசை

   கிழக்கு   -   துன்பம்  விலகும்

   மேற்கு -  கடன்   தொல்லை, சனி தோஷம் விலகும்.

  வடக்கு  -  செல்வம், கல்வி, திருமணம் சிறக்கும்.

 தெற்கு - இந்த திசையில்  தீபம்  ஏற்றக்கூடாது

 

   குறிப்பு:    

      வீடுகளில்  உள்ள  திருவிளக்கை வெறும்  தரையில் வைக்கக் கூடாது.  செம்பு அல்லது  பித்தளை  தட்டின் மீதுதான்  வைக்க வேண்டும்.   தொடர்ந்து  தீபம் ஏற்றி வழிபடுபவர்களுக்கு, ஏதாவது ஒரு தருணத்தில்,  அந்த தீபத்தின் மத்தியில்  அவர்களது  இஷ்ட    தெய்வத்தின்  தரிசனம் கிடைக்கும் .  இது உறுதி.

Download attached document

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter