Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

மன நிலை பாதிப்பு நீங்க – குண சீலம்

Published On: 4/23/2015  |  தோஷம் & பரிகாரம்

    திருப்பதி சென்று பெருமாளைத் தரிசிக்க இயலாதவர்கள் குணசீலம் சென்று தரிசித்தால்  திருப்பதியை தரிசித்த பலன் கிட்டும் எனப் பெருமாளே குணசீல  திருப்பதி சென்று பெருமாளைத் தரிசிக்க இயலாதவர்கள் குணசீலம் சென்று தரிசித்தால் மகரிஷியிடம் வரம் தந்துள்ளதாகப் புராண வரலாறு சொல்கிறது. குணம் என்றால் குணமடைதல், சீலம், என்றால் இடம் என்று பொருள். பக்தர்களின் உடல் நோய்களையும், மன நோய்களையும் குணப்படுத்துவதால் குணசீலம் என்றாயிற்று. இத்தலம் சிறந்த பிரார்த்தனைத் தலமாகவும் பரிகாரத் தலமாகவும் போற்றப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 48  நாட்கள் காவிரியில் நீராடி, கோயிலில் உச்சிக்கால பூஜையையும் அர்த்த ஜாம பூஜையையும் தரிசிக்க அவர்கள் குணமடையப் பெறுகிறார்கள். தீய சக்திகளால் ஆட்பட்டவர்களையும் இந்த பெருமாள் குணப்படுத்துகிறார் என்பதால், அமானுஷ்ய பாதிப்புக்குள்ளவர்களும், பெருமாளைத் தரிசித்து துன்பம் நீங்கப் பெறுகிறார்கள். கலியுகம் முடியும் வரை இத்தலத்தில் தான் சாந்தத்துடன்  வசிப்பதாகப் பெருமாளே கூறியுள்ள அற்புதத்தலம்.

    இருப்பிடம்: இது திருச்சி முசிறி சாலையில் திருச்சியில் இருந்து 20 கி.மீல் உள்ளது.

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter