Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

துர்மரண சாந்தி – பரசுராமர் சேத்திரம்.

Published On: 4/24/2015  |  தோஷம் & பரிகாரம்

    திருவனந்தபுரத்திலிருந்து கோவளம் செல்லும் வழியில் 5கி.மீ. தொலைவில் பரசுராமர் சிவ  சேத்திரம் அமைந்துள்ளது. திருவல்லம் ஆறு இந்த வழியாகச் செல்கிறது. இந்தக் கோயிலில் சிரார்த்தம் செய்வதே பிரதானம், முக்கியமாக துர்மரணம் அடைந்தவர்கள் சாந்தி அடைய விசேச சடங்கு இங்கு நடத்தப்படுகிறது. துர்மரணம் அடைந்தவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தர்ப்பணம் செய்து ஒரு வெள்ளியால் ஆன பிரதிமையில் ஆவாகனம் செய்து பிரதிமையை ஒவ்வொரு மாதமும் துர்மரணம்  அடைந்த நட்சத்திரம் அன்று எடுத்து தர்ப்பணம் செய்து, கோயிலுக்குள் ஒரு  டப்பாவில் போட்டு வைத்திருக்கிறார்கள். இதுபோல் 12 மாதம் செய்த பிறகு தில ஹோமம் செய்து,பரசுராம நடையில் அர்ப்பணிக்கிறார்கள். இதனால் துர்மரணம் அடைந்த ஆத்மா சாந்தி அடைவதாக ஐதீகம் கோவிலுக்குள் நூற்றுக்கணக்கான பிரதிமைகள் பெட்டியில் தனித்தனியாக வைத்து அங்கு வைக்கப்பட்டுள்ளது.

« Back

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter