ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்
Phone : 9500326541 
Email : info@yourastrology.co.in

  • Welcome Guest
வாக்கிய பஞ்சாங்கம் ,திருக்கணித பஞ்சாங்கம் சாப்ட்வேர் எங்களிடம் கிடைக்கும். இதை பற்றி முழு விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
சாப்ட்வேர்
திருக்கணித சாப்ட்வேர்

திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் தசவர்க்கம், அஷ்டக வர்க்கம், ஷட்பலம் மற்றும் விம்சோத்தரி தசா புக்தி, காலச்சக்கிர தசா என அனைத்து விதமான கணிதங்களையும் கொண்டது. அயனாம்ச மாற்றங்கள், மாந்தி கணிதம், ஆயுட்கால பலன்கள், திருமணப்பொருத்தம், பஞ்சபட்சி போன்ற கூடுதல் அம்சங்களும் உள்ளது. தற்கால தொழில்நுட்பத்துடன் அமைந்துள்ளது. ஜோதிடத்தில் நமது சாப்ட்வேரில் மட்டுமே கிடைக்கும்படியான அருமையான விஷயங்களுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

  
வாக்கிய பஞ்சாங்க சாப்ட்வேர்

 வானசாஸ்திர கணிதத்தில் பல சித்தாந்தங்கள் உபயோகத்தில் உள்ளன. வட இந்தியாவில் சூரிய சித்தாந்தம் உபயோகப்படுத்தப்படுகிறது. தென்னிந்தியாவில் ஆரிய சித்தாந்தம் அதிகளவில் உபயோகத்தில் உள்ளது. ஆரிய சித்தாந்தத்தை அனுசரித்து உண்டாக்கப்பட்ட வரருசி வாக்கிய கணித மார்க்கத்தை உபயோகப்படுத்தி வாக்கிய பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. கோவில்களில் உற்சவங்களையும், விரதாதி முதலியவற்றையும் இக்கணிதத்தை அனுசரித்தே நீண்டகாலமுதல் தற்போது வரை அனுஷ்டித்து வருகிறார்கள். பல ஜோதிடர்களும் வாக்கிய கணித முறையை அனுசரித்து ஜோதிட பலாபலன்களை நிர்ணயஞ்செய்கிறார்கள்.

   ஜோதிடர்கள் பலாபலன்களை நிர்ணயிக்க ஏதுவாக அனைத்து கணிதங்களும் மிகத்துல்லியமாக கணிக்கப்பெற்று நமது வாக்கிய கணித சாப்ட்வேர் விற்பனை செய்யப்படுகிறது.

  
கே.பி. முறை

தற்கால ஜோதிட கணித முறைகளில் ஒன்றான கே. பி. முறை ஜோதிடர்களுக்காக, தேவைப்படும் அனைத்து விபரங்களையும் மிகத்துல்லியமாக கணித்துத் தரும் சாப்ட்வேர். உப,  நட்சத்திர அதிபதி விபரங்கள், பாவக குறிகாட்டிகள், அயனாம்ச மாற்றங்கள், ஆளுங்கிரக விபரங்கள், பாவக தொடர்பு முனைகள், கிரக பாவக பார்வைகள், தசா புத்தி அந்தர சூட்சும விபரங்கள், பிறந்த நேர திருத்தம், 249 பிரஸ்னம், உப பிரஸ்னம், பிராக்ரஸ் சார்ட் என அனைத்து விபரங்களையும் எளிதில் கையாளும் வண்ணம் அமைக்கப்பட்டு சாப்ட்வேர் விற்பனைக்கு கிடைக்கிறது.

  
சர்வ முகூர்த்தம்

அனைத்து சுப காரியங்களுக்கும் முகூர்த்த பத்திரிகையுடன் பிரிண்ட் செய்து கொடுக்கும் ஜோதிட சாப்ட்வேர். பஞ்சாங்க புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்களை வைத்து முகூர்த்தங்களை எளிதாக கணிக்க இயலும் என்றாலும் அனைத்து விசேஷங்களுக்கும் தாரா பலம், சந்திர பலம், சந்திராஷ்டமம், கிரக அஸ்தமனம், தியாஜ்யம், சுப ஹோரைகள், பஞ்சகம், பாவக சுத்தம், திதி சந்தி ஆகியவற்றின் விபரங்களுடன் விபரமான முகூர்த்த பத்திரிக்கை எழுதிக்கொடுக்கும சாப்ட்வேர். மேலும், எல்லா வருடங்களுக்கும் தினசரி பஞ்சாங்கத்துடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

Website இல் ஜாதக கட்ட சாப்ட்வேர்

 தமிழில்  ஜாதக கட்டம் மற்றும் திருமண பொருத்தம் உங்கள்  web  தளத்தில் பயன்படுத்துவதற்கு நாங்கள்   online தமிழ்  astrology software கொடுக்கிறோம். இந்த  software  ஒரு பக்கம் வர கூடிய  software.  

ஜாதக முழு விபரமும் அதாவது இராசி, இலக்னம், நட்சத்திரம், ஜாதகக்கட்டம், இராசிகட்டம், நவாம்ச கட்டம்.  இவையனைத்தும்  வரும்.மற்றும் திருமண பொருத்தம்,தமிழ்,ஆங்கிலம் பார்ப்பதற்கு உங்களுக்கு கிடைக்கும்.இந்த  software ரை உங்கள் web தளத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.

எங்கு பயன்படுத்தலாம்.

                        Matrimony web தளத்தில் பயன்படுத்தலாம்.
                       ஜாதக சம்மந்தமான web  தளங்களில் பயன்படுத்தலாம்.
                       மற்றும் தமிழ், portal web தளங்களில் பயன்படுத்தலாம்.


  இதை பற்றி மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள எங்கள்  email (அ) தொலைபேசியில் தொடர்புக்  கொள்ளலாம்.

(yourastrology.co.in@gmail.com,9500326541)

  இது உங்கள் web தளத்திற்கு தேவையானபடி மாற்றி கொள்ளலாம்.

       ஜாதக கட்டம் Software Try Demo       

      
திருமண பொருத்தம் Software Try Demo        

      
திருமண பொருத்த கட்டம் Software Try Demo            

 

 


jathaga kattam,aayul,thirumanam,tholil,kadal,150




Name :
Email :

Phone :

+

Question:

If You Enter Tamil , visit TamilEditor.org