உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி கவலை பட தேவையில்லை அதற்கு உண்டான தீர்வுகளை நாங்கள் தருகிறோம்.
நாங்கள் கொடுக்கும் முழு விவரத்தையும் எங்களுது அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களால் கணிக்கப்பட்டது .நாங்கள் உங்கள் குழந்தைகளின் உடல்நிலை ,ஆரோக்கியம்,கல்வி ,எதிர்காலத்தில் என்ன தொழில் செய்தால் நன்றாக இருக்கும் மற்றும் உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்களை தெளிவாகவும்,துல்லியமாகவும் தருகிறோம்.
உங்கள் குழந்தைகளின் ஜாதகத்தை ஆராய்ந்து பலம் என்ன பலவீனம் என்ன என்பதை ஆராய்ந்து, உங்கள் குணத்தை ஆராய்ந்து அதற்கு உண்டான தீர்வை சொல்கிறோம் .
அனைத்து செயல்களுக்கும் கிரங்கள் அடிப்படையில் நடக்கிறது .உங்கள் குழந்தையின் ஜாதகத்தில் உள்ள கிரங்களை ஆராய்ந்து தெளிவான முடிவை சொல்லி முன்னேற்றத்தை கொண்டு வருவது எங்களது எண்ணம் .எந்த விஷயத்திற்கும் கவலை பட தேவையில்லை,நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் .
நீங்கள் கேட்க விருப்பும் கேள்விகள் :
1.என் குழந்தையின் தேர்வு முடிவு நன்றாக இருக்குமா? .
2.எந்த துறையில் என் குழந்தைக்கு ஏற்றது?
3.என் குழந்தையின் உடல் நிலை எப்பொழுது சரியாகும்?
4.என் குழந்தை வெளிநாடு செல்வானா?
5.என் குழந்தை பெற்றோர்களை கவனிப்பானா?
உங்களுடைய தனிப்பட்ட கேள்விகளை கேட்கலாம்
கீழ்கானும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும்:
1.உங்கள் குழந்தையின் முழு ஜாதக குறிப்பு.
2.குழந்தைகளை பற்றிய முழு விபரம்.
3.உங்கள் குழந்தையின் உடல் நிலையை பற்றிய முழு விபரம்.
4.உங்கள் குழந்தையின் ஜாதக கட்டங்கள்.
5.உங்கள் குழந்தையின் பலம் என்ன? பலவீனம் என்ன?
6.உங்கள் குழந்தையின் தனிபட்ட சிறப்பு பலன்.
7.உங்கள் குழந்தையின் தசா கட்டங்கள்.
8.தசா புக்தி படி உங்கள் குழந்தையின் ஜாதகம் தற்பொழுது இருக்கிறது.
9.உங்கள் குழந்தைகளுக்கு பரிகாரங்கள் சொல்லப்படும்.