கல்விதான் இப்பொழுது மிக முக்கியமான ஒன்று. நமது வாழ்க்கையில் எல்லோரும் நன்றாக படித்து, நல்ல வேலைக்கு செல்ல வேண்டும், கை நிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. மருத்துவம், பொறியியல், அறிவியல் என் பல படிப்புகள் உள்ளது. இதில் எந்த படிப்பு படித்தால் நான் நல்ல நிலைக்கு வருவேன் என்று கேட்க கூடும். இதற்கான விடையை, எங்கள் ஜோதிடர்கள் கணித்து தருகிறார்கள்.
கீழ்கானும் வினாக்கள் உங்களுக்கு பொருந்துமா?
- * எதிர்வரும் தேர்வில் நான் தேர்ச்சி பெறுவேனா?
- * எனக்கு கல்வி உதவிதொகை கிடைக்குமா?
- * வெளி நாட்டிற்க்கு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா?
- * எந்த படிப்பை தேர்ந்தெடுத்தால், எனக்கு வேலை கிடைக்கும்?
- * நான் கடுமையாக படித்தும் பாஸ் மார்க் எடுக்கவில்லை, இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகள் மற்றும் உங்கள் சொந்த கேள்விகளுக்கு எங்கள் ஜோதிடர்கள் தெளிவாக பதிலளிப்பார்கள். அதனை கேட்டு நலம்பெற வாழ்த்துகிறோம்.
கீழ்கானும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும்:
- உங்கள் முழு ஜாதக குறிப்பு.
- உங்களை பற்றிய முழு விபரம்.
- வீடு/வாகனம் பற்றிய முழு விபரம்.
- ஜாதக கட்டங்கள்.
- உங்கள் பலம் என்ன? பலவீனம் என்ன?
- தனிபட்ட சிறப்பு பலன்.
- தசா கட்டங்கள்.
- தசா புக்தி படி உங்கள் ஜாதகம் தற்பொழுது இருக்கிறது.
- பரிகாரங்கள் சொல்லப்படும்.
| கட்டணம் - Rs 550/$15 |
 |
| கொடுக்கப்படும் முறை - E-Mail மூலமாக 72 மணி நேரத்துக்குள் அனுப்பிவைக்கப்படும் |
 |