வருடமுழுவதும் 24 மணி நேரமும் நம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்,(6No's) ஆயுள் முழுவதுமான பலன் களை கேட்டு பலன் பெறலாம்.
நல்ல அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் உங்கள் வாழ்க்கையில் முழுவதும் நடக்க இருக்கும் விஷயங்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த கால கட்டங்களில் ஒவ்வொரு மணித்துளியும்,மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. எந்த நேரத்தில் எப்படி நடந்துக் கொள்வது, எப்படி சமாளிப்பது, இப்படி முன் கூட்டியே தெரிந்து கொண்டும், அவ்வப்போது வரும் கஷ்டங்கள்,
எதிர்பார்ப்பு பற்றி தெரிந்துக் கொள்ள தகுந்த ஜோதிடர் உங்கள் பக்கத்தில் இருந்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் அல்லவா.இதை கருத்தில் கொண்டுதான் இந்த குடும்ப ஜோதிடம் தரப்பட்டுள்ளது.
திருமணப்பொருத்தம் எத்தனை தடவையும் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளலாம்,பெண்ணை பற்றியும் ,மாப்பிள்ளை பற்றியும் குனம்,உடல்நிலை பற்றியும் தெரிந்துக்கொள்ளலாம்
உலகில் எந்த மூலையில் இருந்தாலும் எந்த நேரமும் எங்களை skype மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
உங்களுக்கு ஜாதக பலங்களும், எண்கணித பலங்கள் மிக தெளிவாக கணித்து உங்களுக்கு தருகிறதே எங்களின் நோக்கம்.
உங்கள் குடும்பத்துக்கு எங்களால் அனைத்து செல்வங்களும், வளங்களும் பெற உறுதுணையாக இருப்போம்.
குடும்ப உறுப்பினர்கள்:-
1) குடும்ப தலைவர்
2) குடும்ப தலைவி
3) குழந்தைகள்(2,3, அல்லது 4 பேர் வேண்டுமானாலும்இருக்கலாம்)
4) குடும்ப தலைவரின், தாய்
5) குடும்ப தலைவரின், தந்தை
உறுப்பீனர்களுக்கு நாங்கள் தருவது உறுப்பீனர்களுக்கு code எண் தரப்படும் ஒவ்வொரு முறையும் தொடர்பு கொள்ளும் போதும் code எண்னை குறிப்பிட வேண்டியது அவசியம்.
நீங்கள் பணம் செலுத்திய வருடம் வரை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்,ஜோதிடம்,எண்கணிதம் சம்மந்தபட்ட அனைத்து காரியங்களும் விஷயங்களும் மிகவும்
நல்ல முறையில் பார்த்துக் கொடுப்போம்.
முதலில் உறுப்பினர் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் 45 பக்கங்கள் கொண்ட ஆயுள் முழுவதுமான பலங்கள் அடங்கிய PDF(தமிழில்) அனுப்படும்.
திருமணத்திற்க்கான பொருத்தம் பார்க்க வேண்டிருந்தால் எத்தனை தடவையும் பார்த்துக் கொள்ளலாம்.
முழுமையான திருமணப் பொருத்தம் பார்த்துக் கொடுக்கப்படும். பெண்ணை பற்றியோ ( அ ) மாப்பிளை பற்றியோ தெளிவாக ஜாதகப் பார்த்து கொடுக்கப்படும்.
உங்கள் குடும்பத்தில் உள்ள எந்த சுப காரியங்கள் அனைத்துக்கும் நாங்கள் பஞ்சாங்கம் அடிப்படையில் எந்த நாடாக இருந்தாலும் அவர்கள் ஜாதக அடிப்படியில் நல்ல நேரம், சுபமுகூர்த்த காலங்கள் குறித்து தரப்படும்.
குழந்தை பிறக்க இருப்பவர்களுக்கு முன் கூட்டியே நல்ல நேரம், நல்ல ஜாதக அடிப்படையில் குழந்தை பிறக்க நேரம் குறித்து கொடுக்கப்படும்.
உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தனித்தனியே
அவர்கள் ஜாதக அடிப்படையில்
சனிப்பெயர்ச்சி பலன்கள்,
குருப் பெயர்ச்சி பலன்கள்,
ஆங்கில வருட பலன்கள் ,
ராகு கேது பலன்கள் PDF கொடுக்கப்படும். (அ ) SKYPE OR PHONE மூலம் கேட்டுக் கொள்ளலாம்.
வாழ்கை முழுவதும் யோகம் தரக் கூடிய
A) நல்ல தேதிகள்
B) நல்ல எண்கள்
C) நல்ல நாட்கள்
D) நல்ல நிறங்கள்
E) ரத்தினம்
F) எந்த நிறத்தில் கார் வாங்கலாம்?.
G) கார் எண்கள்
I) வணங்க வேண்டிய தெய்வங்கள்
J) சொல்ல வேண்டிய மந்திரம்
இவை அனைத்தும் தனித்தனியே ஒவ்வொருக்கும் சொல்லப்படும்.உங்கள் வீட்டில்,
உங்கள் குடுபத்தில் குழந்தை பிறந்தால், அவர்களுக்கு நட்சத்திர அடிப்படையில் மற்றும் எண்கணித அடிப்படையில் பெயர்கள் வைத்து தரப்படும். இது அவர்கள் ஆயுள் முழுவதும் வளமான எதிர்காலத்துக்கு நல்லது.
இதில் உறுப்பினர் ஆகி இருப்பவருடைய நிறுவனங்கள் பெயர் மாற்றம் செய்ய அல்லது பெயர் வைக்க நாங்கள் உதவுகிறோம்.
தோஷம்
செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், பூர்வ புண்ணிய தோஷம், காளகஸ்தி தோஷம், புத்திர தோஷம், குலதெய்வ சாப தோஷம், பித்ரு தோஷம் போன்ற அனைத்து விதமான ஜாதக தோஷங்களுக்கு பரிகாரங்களுக்கு, பரிகார செய்யும் முறை இவை அனைத்தும் சொல்லப்படும். இதனால் உங்கள் குடும்பம் நல்ல வளத்தோடு இருக்கும்.
உறுப்பினர்கள் தனிப்பட ஜாதகம் மற்றும் எண்கணித கேள்விகளை 24 மணிநேரமும் கேட்கலாம்.
பயன் படுத்துபவர்கள்
வெளி நாடுகளில் உள்ள தமிழ் மக்களும், வியபாரிகள்,திருமணப்பொருத்தம் பார்த்துக்கொண்டு இருப்பவர்களும்,
கட்டண விபரம்:
| ஒருவருடம் முழுவதும் ஜாதகம் பார்க்க மற்றும் உறுப்பினர் ஆகுவதற்க்கு கட்டணம் - $125/RS 4600 |
 |
| கொடுக்கப்படும் முறை - E-Mail மூலமாக PDF கொடுக்கப்படும். (அ ) SKYPE OR PHONE மூலம் கேட்டுக் கொள்ளலாம். |
|
| இரண்டு வருடம் முழுவதும் ஜாதகம் பார்க்க மற்றும் உறுப்பினர் ஆகுவதற்க்கு கட்டணம்- $220/RS 9000 |
 |
| கொடுக்கப்படும் முறை - E-Mail மூலமாக PDF கொடுக்கப்படும். (அ ) SKYPE OR PHONE மூலம் கேட்டுக் கொள்ளலாம். |
|
| முன்று வருடம் முழுவதும் ஜாதகம் பார்க்க மற்றும் உறுப்பினர் ஆகுவதற்க்கு கட்டணம் $320/Rs 15500 |
 |
| கொடுக்கப்படும் முறை - E-Mail மூலமாக PDF கொடுக்கப்படும். (அ ) SKYPE OR PHONE மூலம் கேட்டுக் கொள்ளலாம். |
|
| ஐந்து வருடம் முழுவதும் ஜாதகம் பார்க்க மற்றும் உறுப்பினர் ஆகுவதற்க்கு கட்டணம் $460/20000 |
 |
| கொடுக்கப்படும் முறை - E-Mail மூலமாக PDF கொடுக்கப்படும். (அ ) SKYPE OR PHONE மூலம் கேட்டுக் கொள்ளலாம். |
|
| அயுள் முழுவதும் (20 வருடம்)ஜாதகம் பார்க்க மற்றும் உறுப்பினர் ஆகுவதற்க்கு கட்டணம் $1000/45000 |
 |
| கொடுக்கப்படும் முறை - E-Mail மூலமாக PDF கொடுக்கப்படும். (அ ) SKYPE OR PHONE மூலம் கேட்டுக் கொள்ளலாம். |
|
எல்லாம் நன்மைக்கு!
வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!