ஆயுள் முழுவதுமான பலன்கள்
உங்கள் ஜாதக ரீதியாக உங்கள் கிரக நிலைகளை ஆராய்ந்து உங்கள் வாழ்க்கை முழுவதுமான பலன்களை தருவதே எங்கள் நோக்கம் .
உங்கள் வாழ்க்கையில் எந்த காலங்கள் சந்தோஷகரமான காலங்கள்,எந்த காலங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் .இந்த மாதிரி முழு விவரங்களும் தருகிறோம் .
எப்பொழுது நீங்கள் வீடு வாங்குவீர்கள்,எப்பொழுது திருமணம் நடக்கும்,எப்பொழுது உங்கள் பிரச்சனைகள் குறையும்.வீடு,வாகனம்,சொத்து பத்து சேர்க்கைகள்,பொருளாதார ரீதியாக எப்பொழுது முன்னேறுவீர்கள் .
உங்கள் ஜாதக கட்டத்தை முழுமையாக ஆராய்ந்தும் தசா புத்திகளையும்.எந்தெந்த காலங்கள் எப்படி இருக்கும் மற்றும் தோஷ பரிகாரங்களையும் முழு விவரமாகவும் செல்கிறோம்.
உங்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் எங்களிடம் கேட்டு அதற்கான விடைகளை பெறலாம்.எந்த பிரச்சனைகளையும் பற்றி கவலை பட தேவையில்லை.அதற்கான முழுமையான தீர்வை எங்கள் அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் உங்களுக்கு தருவார்கள்.
உங்கள் வாழ்கையை பற்றிய முழு விவரங்களையும் கீழ்காணும் விவரங்களில் தருகிறோம்.
உங்கள் ஜாதகப்படி சனிப் பெயர்ச்சி,குருப் பெயர்ச்சி,ராகு-கேது பெயர்ச்சி பற்றிய முழு விவரம் தருகிறோம் .
ஏழரை சனி,அஷ்டமத்து சனி,கண்ட சனி இவை அனைத்தையும் பற்றி முழுமையாக தருகிறோம் .
நாங்கள் அனுப்பும் துல்லியமான ஜாதகத்தில் பிறந்த ஜாதக கட்டம்,ராசி கட்டம்,அம்ச கட்டம்,சுதர்சன சக்கிரம்.கிரகங்கள் மற்றும் பாவ பலன்கள்,தசை பலன்கள்.இவை அனைத்தும் தருகிறோம்.
எங்கள் அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் உங்களுக்கு நல்ல வழிகளையும் நல்ல பலன்களையும் சொல்வார்கள்.காதல்,திருமணம்,குழந்தைகள்,பணம்,வீடு வாகனம் விற்க,தொழில் முன்னேற்றம்,வெளிநாட்டு பயணம்,உடல் ஆரோக்கியம் மற்றும் உங்கள் தனிப்பட்ட கேள்விகள்.இவை அனைத்தையும் பற்றி தெளிவாகவும்,உறுதியாகவும் கூறுவார்கள்.
பரிகாரங்கள்
உங்கள் ஜாதக ரீதியாக தோஷங்கள் முழுமையாக ஆராய்ந்து பரிகாரம் செல்வார்கள்.இது உங்களை முன்னேற்றம் .
எங்களது முழுமையான நோக்கம் ஜாதகம் பார்க்க வருவோர்களுக்கு மிகவும் துல்லியமாகவும் வழங்குவது .
| கட்டணம் - Rs 1450/$40 |
 |
| கொடுக்கப்படும் முறை - E-Mail மூலமாக 72 மணி நேரத்துக்குள் அனுப்பிவைக்கப்படும் |
 |