ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்
Phone : 9500326541 
Email : info@yourastrology.co.in

  • Welcome Guest
வாக்கிய பஞ்சாங்கம் ,திருக்கணித பஞ்சாங்கம் சாப்ட்வேர் எங்களிடம் கிடைக்கும். இதை பற்றி முழு விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
நட்சத்திர படி குழந்தை பெயர்கள்


எண் கணிதம்,பெயரியல் என்பது பெயரை ஆங்கிலத்தில் எழுத எண் கணித ஜோதிட வியலை பயன்படுத்துவதாகும் .உங்கள் குழந்தை பிறந்த உடன் பெயர் எப்படி வைப்பது ,அதிர்ஷ்ட பெயர் வைப்பது ,எண் கணித முறைப்படி பெயர் வைப்பது .இப்படி பல விஷயங்களை யோசிப்பீர்கள். இவை அனைத்திற்கும் விடை நாங்கள் தருகிறோம்.

எண் கணித அதிர்ஷ்ட பெயர் என்பது நாம் பிறந்த தேதிக்கும் ,நம் பெயருக்கும் ,நாம் பிறந்த நட்சத்திரத்திற்கும் கண்டிப்பாக தொடர்பு உள்ளது .

நாங்கள் உங்கள் குழந்தையின் பிறந்த தேதி மற்றும் ஜாதகத்தை ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயர் தருவோம் .அது உங்கள் குழந்தை வளர்ச்சி ,உடல் நிலை மற்றும் அதிர்ஷ்டமானவராகவும் அமைக்கும்.

பெயர் வைத்தவர்களுக்கும் பெயர் மாற்றம் செய்து கொடுக்கப்படும்.
அதிர்ஷ்டமான பெயர் வைத்து நல வாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
 
 கட்டணம் - Rs 750/$20
 கொடுக்கப்படும் முறை - E-Mail மூலமாக  72 மணி நேரத்துக்குள் அனுப்பிவைக்கப்படும்

jathaga kattam,aayul,thirumanam,tholil,kadal,150




Name :
Email :

Phone :

+

Question:

If You Enter Tamil , visit TamilEditor.org