|
திருமணம் என்பது நமது வாழ்க்கையில் முக்கியமான நிகழ்ச்சி ஆகும். திருமணம் என்பது காதல் போன்று இல்லை. இதில் விட்டுக் கொடுப்பது, நிதானம், ஒத்தச் செயல் செய்வது, விதிமுறைப்படி நடப்பது, குழந்தைகள் வளர்ப்பு போன்றவை அடங்கும். திருமணம் என்பது எதிர்-எதிர் பாலர் சேர்ந்து வாழ்க்கையைத் தொடங்கும் தனி உலகம்.
|
நீங்கள் திருமணம் ஆகாதவர்களாய் இருந்தால்
|
- எப்பொழுது எனக்கு திருமணம் செய்தால் நல்லது..?
- என் காதல், திருமணம், தாம்பத்ய வாழ்க்கை எப்படி இருக்கும்..?
- எந்தவித வரன் அமையும்..?
- எந்த இடத்திலிருந்து அமையும்..?
- எப்பொழுது எனக்கு திருமணம் நடக்கும்..?
- ஏன் என் திருமணம் தாமதம் ஆகின்றது..?
- எனக்கு காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா..?
|
திருமணமானவர்களுக்கு உள்ள பிரச்சனைகள்
|
- உங்களுக்கு விவாகரத்து சம்பந்தமான பிரச்சனையா?
- மறுமணம் பற்றிய சந்தேகங்களுக்கு
- உங்களின் கணவர்/மனைவி இரகசியத் தொடர்பு பற்றி தெரிந்து கொள்ள!
|
இது போன்றக் கேள்விகளுக்கு பதில் சொல்லப் படும்.
|
கீழ்காணும் விவரங்களை நாங்கள் தருகிறோம்
|
- உங்களின் பிறப்பு சார்ந்தக் கேள்விகளுக்கு
- உங்களின் தனிப்பட்ட ஜோதிடம்
- உங்களின் வீடு, தொழில், திருமண வாழ்க்கை பற்றிச் சொல்லப் படும்
- உங்களின் கிரக நிலைகள் சம்பந்தமான பதில்கள்
- உங்களின் கட்டங்கள் பற்றிய பதில்கள்
- உங்களின் பலம் மற்றும் பலவீனம் பற்றிச் சொல்லப் படும்
- திருமணம், திருமண வாழ்க்கை சம்பந்தமான சிறப்பு பதில்கள் சொல்லப் படும்
- எந்த காலகட்டத்தில் ஒற்றுமை மற்றும் பிரிவினை பற்றித் தெரிந்து கொள்ள
- எப்பொழுது உங்களுக்கு குழந்தை பிறக்கும்..?
- தசா புத்தி பலன்கள் பற்றிச் சொல்லப் படும்
- தசா கட்டங்கள்
- கோச்சார பலன்கள்
- எந்தெந்தக் கோயில்களுக்குச் செல்லலாம்..?
|
கட்டணம் - Rs 550/$15 
|
 |
| கொடுக்கப்படும் முறை - E-Mail மூலமாக 72 மணி நேரத்துக்குள் அனுப்பிவைக்கப்படும் |
 |
|