ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்
Phone : 9500326541 
Email : info@yourastrology.co.in

  • Welcome Guest
வாக்கிய பஞ்சாங்கம் ,திருக்கணித பஞ்சாங்கம் சாப்ட்வேர் எங்களிடம் கிடைக்கும். இதை பற்றி முழு விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
மே மாத ராசி பலன்

மேஷ    ராசி

  இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதம் ஆகும் . எடுத்த  காரியங்களில் வெற்றியும் புகழும் அந்தஸ்து கீர்த்தியும் ஏற்படும். புதிய முயற்சிகள் நமக்கு சாதகமாக அமையும் . புதிய செய்திகள் நமக்கு சாதகமாக வந்து சேர காலதாமதம் ஏற்படும் . ஆடை ஆபரங்கள்,வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும் . இடம் மனை ,வீடு வண்டி வாகனங்கள் இவற்றில் பெரிய அளவில் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும் . சகோதர சகோதரிகளில் உண்மையான  அன்புடனும்  பாசத்துடனும் விளங்குவர் . காதல் விஷயங்கள் சுமாராக இருக்கும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்ய வாய்ப்பு அமையும் . ஆனால் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சுணக்கம் ஏற்படும் .புதிய வேலை தேடுவதை சற்று தள்ளி வைக்கவும் .கணவன் மனைவி உறவு சுமாராக அமையும் . போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் போய் வருவது நல்லது . குறுகிய தூரம் மற்றும் நீண்ட தூர பிரயாணங்கள் ஏறபடும் காலமிது .சுப காரியங்களிலும் நிகழ்ச்சிகளிலும்  கலந்து கொள்ள வாய்ப்பு கிட்டும் . பார்க்கும்உத்தியோகத்தை விட வேண்டாம் . புதிய உத்தியோகம் அமைவதில் சற்றுகாலதாமதமாகும் . தந்தையின்  அன்பும் ஆதரவும் கிடைக்கும் . உடன்பணிபுரிவோர்களால்  பிரச்சனைகளும் போராட்டங்களுமாய் காலம் கழியும் .நண்பர்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் பெருகும் . நண்பர்கள்  உண்மையாயும் விஷ்வாஷ்மாயும்  விளங்குவர் . சிறுதொழில் சுயதொழில் சிறப்பாக அமையாது.அதிர்ஷ்ட எண் : 3,4,5  அதிர்ஷ்ட நிறம் : நீலம் மஞ்சள் பச்சை

.
  பரிகாரம் : வெள்ளி கிழமை தோறும் துர்கையை வணங்கி  வர நற்பலன்கள் ஏற்படும் . மேலும் சாதுக்கள் சந்நியாசிகள் மகான்களை தரிசிக்க சிறப்பான பலன்கள் ஏற்படும் .

ரிஷப ராசி

இந்தமாதம் சாதகமான மாதம் ஆகும் . எதிர்பாராத தன வரவு ஏற்படும் கொடுத்த பணம்திரும்ப வரும். வாங்கிய கடனை அடைப்பீர்கள் . பின் மறுபடியும் கடன் வாங்குவீர்கள் . தேவையில்லாமல் யாரிடமும் பேசாமல் இருப்பதே உத்தமம் இல்லையேல் வாயால் வீண்பிரச்சனை ஏற்படும் . சகோதர சகோதரர்கள் உறவினர்களால் நன்மை ஏற்படும் . ஆடை ஆபரண வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும் . குழந்தைகளால் சகாயம் உண்டு . கலைத்துறையால் ஆதாயமும் நன்மையும் உண்டு . தாயாரால் ஆதாயம் ஏற்படும் .உடல் ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை . உத்தியோக உயர்வு கிட்டும் . அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு . கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் . எனவே இருவரும் அமைதிகாக்கவும் . எதிர்பாராத தன வரவு ஏற்படும் . பிரயாணத்தில் நன்மையும் சிரமங்களும் ஏற்பட வாய்ப்புண்டு . கவனம் தேவை . சுயதொழில் புரிபவர்கள் குறிப்பாக தங்கநகை ,வெள்ளி ,சில்வர்பத்திரப் பொருட்கள் பெண்கள் அணியும் வசீகரப் பொருட்கள் மிட்டாய்பிளாஸ்டிக் உணவுப் பொருட்கள் பொம்மைகள்போன்ற தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர் . விவசாயத் தொழிலும் ஓரளவு சாதகமாக அமையும். கண் தோள்பட்டை ,அடிவயிறு இவற்றில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் . கவனமாக இருத்தல் வேண்டும் . 

மிதுன  ராசி

இந்த  மாதம் மிகவும் மகிழ்ச்சிகரமான  மாதமாகும் . தெய்வ தரிசனம் , ஆலய தரிசனம் நன்கு அமையும் . குறுகிய மற்றும் நீண்ட தூர பிரயாணம் செய்ய  வாய்ப்பு  அமையும் . ஆடை ஆபரண பொன் பொருள்  வாங்க  வாய்ப்பு  அமையும் . மேலும்  வண்டி வாகனங்கள் வீடு மனை வீட்டு  உபயோகப்  பொருட்கள்  வாங்க  வாய்ப்பு அமையும் . புதிய முயற்ச்சிகள் எதிர்பார்த்த பலனை  நல்கும் . வேலை தேடுபவர்களுக்கு  புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு அமையும் . வேலை பார்ப்பவர்கள் தங்கள்  வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது .  தாயாரால்  மிகவும்  ஆதாயம் ஏற்படும் . பார்க்கும் வேலையில்  உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் ஏற்படும் . பங்குச் சந்தையில் பெரியஅளவில் முதலீடு கூடாது. குழந்தைகளால் சுப விரையம்  ஏற்படும் . கேட்ட இடத்தில் பணம்  கடன் கிடைக்கும் . எதிர்பாராத  தன வரவும் பொருள் வரவும் ஏற்படும் .தந்தையாரால்  சகாயமும் ஆதாயமும் கிட்டும் . மேலும் நண்பர்களால் பெரிய அளவில்உதவியும் ஆதரவும் கிட்டும் . உடன் பணிபுரிபவர்களால்  ஆதாமும் அன்பும் கிட்டும் . அரசியல்  வாழ்க்கை பெரிய அளவில் முன்னேற்றத்துடன்  காணப்படும் . அதிர்ஷ்ட எண் :3,5,8,9   அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் பச்சை கருப்பு சிவப்பு . பரிகாரம் : சனிகிழமை தோறும் நவகிரகத்தில்  இருக்கும் சந்திர பகவானை வணங்கி வர  நன்மை ஏற்படும் . மேலும் ஸ்ரீ காமாட்சி அம்மனை  வணங்கி வர சந்தோஷமும் மகிழ்ச்சியும்  நன்கு கிட்டும் .

கடக ராசி

இந்த  மாதம்  மகிழ்ச்சிகரமான  மாதம்  ஆகும் . எடுத்த  காரியங்கள்  அனைத்தும்  வெற்றிகரமாக  வலுவான  போராட்டத்திற்கு  பின்  அமையும் . புதிய வேலை கிடைக்க வாய்ப்பு  ஏற்படும்.  பார்க்கும்  கம்பெனியை  விட்டு  வேறு  கம்பெனிக்கு  செல்ல  வாய்ப்பு  ஏற்படும் . எதிர்பார்த்த  செய்திகள்  தகவல்கள்  நமக்கு  சாதகமாக இராது . புதிய  முயற்ச்சிகளில்  ஈடுபடுவதில்  மிகவும்  கவனமாக  நடந்து கொள்ளவும் . வீடு , மனை , இடம் , பொருள், ஆடை , ஆபரணம்  அனைத்தும்  வாங்க  ஓரளவுக்கு  வாய்ப்பு அமையும் . உடன் பிறப்புகள்  மிகவும் பிரியமுடன்  நடந்து கொள்வர் . குறுகிய மற்றும் நீண்ட தூர பயணங்களில்  சற்று கவனம்  தேவை.  தெய்வீக  மற்றும்  தேவாலய வழிபாடுகள்  அமையும் . கேட்ட இடத்தில் கடன்  கிடைக்கும் . புதிய கடனை  வாங்கி பழைய  கடனை அடைக்க  வாய்ப்பு  அமையும் . உத்தியோக  உயர்வு  சற்று  காலதாமதமாகும் . சக  ஊழியர்களின்  அன்பும்  ஆதரவும்  நமக்கு  கிட்டும்.  கணவன்  மனைவி  உறவு  நல்ல விதமாக  அமையும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு  செய்வதில்  மிகவும்  எச்சரிக்கையுடன்  செயல்படுதல்  வேண்டும் . காதல்  விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும்  சந்தொசகரமாகவும்  அமையும். குழந்தைகளின்  அன்பும்  ஆதரவும்  கிட்டும் . அதே சமயம்  அவர்களால் மன வருத்தம்  ஏற்படும் . நண்பர்களால்  ஆதாயமும் அதே சமயம்  மன  வருத்தமான நிகழ்ச்சிகளும்  நடந்தேறும் . உடன்  பணிபுரிவோர்களிடம்  கவனமாக  நடந்து  கொள்ளவும்  .மேலதிகாரிகளின்  அன்பும்  ஆதரவும்  ஒத்துழைப்பும்  சிறப்பாக  அமையும் . அதிர்ஷ்ட எண் : 3,5   அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் , பச்சை . 

பரிகாரம் : புதன் கிழமை தோறும்  நவகிரகத்தில் இருக்கும்  குரு பகவானை  வணங்கி வர  மிகவும்  நற்பலன்கள்  ஏற்படும் . மேலும் ஸ்ரீ  வேணுகோபாலனை   வணங்கி  வர  மகிழ்ச்சியும்  நன்மையும்  ஏற்படும்.

சிம்ம  ராசி

இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதம் ஆகும் . பார்க்கும் வேலையில் எதிர்பாராத ஊதியஉயர்வும் உத்தியோக உயர்வும் ஏற்படும் . புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் . புதிய முயற்சிகளில் சிறு தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியே கிட்டும் . போக்குவரத்துகள் வண்டி வாகனங்கள் எச்சரிக்கையாக சென்று வரவும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் மேலோங்கி நிற்கும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் மனக்குலாபம் ஏற்பட்டாலும் அவர்களால் நன்மையே ஏற்படும் . யாருக்கும்  ஜாமீன்  கையெழுத்து போடுதல் கூடாது . தாயாரின்  உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிகப்படும் .அதன்காரணமாக  வைத்திய  செலவுகள்  மிகும் . ஆடை ஆபரணம்பொன்பொருள் வாங்க  வாய்ப்பு அமையும் . சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிட்டும் . காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு  செய்தல் கூடாது . ஒரே  கம்பெனியில் முதலீடு செய்யாமல் பல கம்பெனிகளில் பிரித்து முதலீடு செய்யவும் . குழந்தைகளால் மகிழ்ச்சியும் சுப விரையமும் ஏற்படும் . கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும் . தந்தையாரால் மனக்கசப்பும் மன வருத்தமும்  மிகும் . சிறு பிரயாணங்களால் பிரச்சனைகளையும் அதே சமயம் லாபகரமாக அமையும் . நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு மன கசப்புகள்ஏற்பட்டு விலகும் . சுய தொழில் சிறு தொழில்  பெரிய அளவில் லாபம் இராது . அதிர்ஷ்ட எண் : 4  அதிர்ஷ்ட நிறம் : நீலம் .  பரிகாரம் : வியாழக்கிழமை  தோறும் நவகிரகத்தில்  இருக்கும்  குரு பகவானை வணங்கி வர  நன்மை ஏற்படும் . மேலும் ஸ்ரீ சண்டிகேஸ்வரரையும்  நந்தியையும்  பெருமாளையும்  வணங்கி வர  மகிழ்ச்சி கூடும் .எதிர்பார்த்த  காரியம்  கைகூடும் . சந்தோஷகரமான  வாழ்க்கை அமையும் .

கன்னி   ராசி

இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதம் ஆகும் . பார்க்கும் வேலையில் எதிர்பாராத ஊதிய உயர்வும் உத்தியோக உயர்வும் ஏற்படும் . புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் . புதிய முயற்சிகளில் சிறு தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியே கிட்டும் . போக்குவரத்துகள் வண்டி வாகனங்கள் எச்சரிக்கையாக சென்று வரவும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் மேலோங்கி நிற்கும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் மனக்குலாபம் ஏற்பட்டாலும் அவர்களால் நன்மையே ஏற்படும் . யாருக்கும்  ஜாமீன்  கையெழுத்து போடுதல் கூடாது . தாயாரின்  உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிகப்படும் .அதன்காரணமாக  வைத்திய  செலவுகள்  மிகும் . ஆடை , ஆபரணம் , பொன், பொருள் வாங்க  வாய்ப்பு அமையும் . சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  சந்தர்ப்பம் கிட்டும் . காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு  செய்தல் கூடாது . ஒரே  கம்பெனியில் முதலீடு செய்யாமல் பல கம்பெனிகளில் பிரித்து முதலீடு செய்யவும் . குழந்தைகளால் மகிழ்ச்சியும் , சுப விரையமும் ஏற்படும் . கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும் . தந்தையாரால் மனக்கசப்பும் மன வருத்தமும்  மிகும் . சிறு பிரயாணங்களால் பிரச்சனைகளையும் அதே சமயம் லாபகரமாக அமையும் . நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு மன கசப்புகள் ஏற்பட்டு விலகும் . சுய தொழில் சிறு தொழில்  பெரிய அளவில் லாபம் இராது .  அதிர்ஷ்ட எண் : அதிர்ஷ்ட நிறம் : நீலம் .  பரிகாரம் : வியாழக்கிழமை  தோறும்  நவகிரகத்தில்  இருக்கும்  குரு பகவானை வணங்கி வர  நன்மை ஏற்படும் . மேலும் ஸ்ரீ  சண்டிகேஸ்வரரையும்  நந்தியையும்  பெருமாளையும்  வணங்கி வர  மகிழ்ச்சி கூடும் .எதிர்பார்த்த  காரியம்  கைகூடும் . சந்தோஷகரமான  வாழ்க்கை அமையும் .  

துலாம்   ராசி

இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதம் ஆகும் . பார்க்கும் வேலையில் எதிர்பாராத ஊதிய உயர்வும் உத்தியோக உயர்வும் ஏற்படும் . புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் . புதிய முயற்சிகளில் சிறு தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியே கிட்டும் . போக்குவரத்துகள் வண்டி வாகனங்கள் எச்சரிக்கையாக சென்று வரவும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் மேலோங்கி நிற்கும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் மனக்குலாபம் ஏற்பட்டாலும் அவர்களால் நன்மையே ஏற்படும் . யாருக்கும்  ஜாமீன்  கையெழுத்து போடுதல் கூடாது . தாயாரின் உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிகப்படும் .அதன்காரணமாக  வைத்திய  செலவுகள்  மிகும் . ஆடை ஆபரணம் பொன்பொருள் வாங்க  வாய்ப்பு அமையும் . சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  சந்தர்ப்பம் கிட்டும் . காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும் .பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு  செய்தல் கூடாது . ஒரே  கம்பெனியில்முதலீடு செய்யாமல் பல கம்பெனிகளில் பிரித்து முதலீடு செய்யவும் . குழந்தைகளால் மகிழ்ச்சியும் சுப விரையமும் ஏற்படும் . கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும் . தந்தையாரால் மனக்கசப்பும் மன வருத்தமும்  மிகும் . சிறு பிரயாணங்களால் பிரச்சனைகளையும் அதே சமயம் லாபகரமாக அமையும் . நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு மன கசப்புகள் ஏற்பட்டு விலகும் . சுய தொழில் சிறு தொழில்  பெரிய அளவில் லாபம் இராது .  அதிர்ஷ்ட எண் : 4  அதிர்ஷ்ட நிறம் : நீலம் .   

பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் நவகிரகத்தில் இருக்கும் குரு பகவானை வணங்கி வர நன்மை ஏற்படும் . மேலும் ஸ்ரீ சண்டிகேஸ்வரரையும் நந்தியையும் பெருமாளையும்வணங்கி வர மகிழ்ச்சி கூடும் .எதிர்பார்த்த காரியம் கைகூடும் . சந்தோஷகரமானவாழ்க்கை அமையும் .

விருச்சிக  ராசி
 
இந்த  மாதம் மிகவும் மகிழ்ச்சிகரமான  மாதமாகும் . தெய்வ தரிசனம் , ஆலய தரிசனம் நன்கு அமையும் . குறுகிய மற்றும் நீண்ட தூர பிரயாணம் செய்ய  வாய்ப்பு  அமையும் . ஆடை ஆபரண பொன் பொருள்  வாங்க  வாய்ப்பு  அமையும் . மேலும்  வண்டி வாகனங்கள் வீடு மனை வீட்டு  உபயோகப்  பொருட்கள்  வாங்க  வாய்ப்பு அமையும் . புதிய முயற்ச்சிகள் எதிர்பார்த்த பலனை  நல்கும் . வேலை தேடுபவர்களுக்கு  புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு அமையும் . வேலை பார்ப்பவர்கள் தங்கள்  வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது .  தாயாரால்  மிகவும்  ஆதாயம் ஏற்படும் . பார்க்கும் வேலையில்  உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் ஏற்படும் . பங்குச் சந்தையில் பெரியஅளவில் முதலீடு கூடாது. குழந்தைகளால் சுப விரையம்  ஏற்படும் . கேட்ட இடத்தில் பணம்  கடன் கிடைக்கும் . எதிர்பாராத  தன வரவும் பொருள் வரவும் ஏற்படும் .தந்தையாரால்  சகாயமும் ஆதாயமும் கிட்டும் . மேலும் நண்பர்களால் பெரிய அளவில்உதவியும் ஆதரவும் கிட்டும் . உடன் பணிபுரிபவர்களால்  ஆதாமும் அன்பும் கிட்டும் . அரசியல்  வாழ்க்கை பெரிய அளவில் முன்னேற்றத்துடன்  காணப்படும் . அதிர்ஷ்ட எண் :3,5,8,9   அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் பச்சை கருப்பு சிவப்பு . பரிகாரம் : சனிகிழமை தோறும் நவகிரகத்தில்  இருக்கும் சந்திர பகவானை வணங்கி வர  நன்மை ஏற்படும் . மேலும் ஸ்ரீ காமாட்சி அம்மனை  வணங்கி வர சந்தோஷமும் மகிழ்ச்சியும்  நன்கு கிட்டும் .

 தனுசு  ராசி

இந்தமாதம் சாதகமான மாதம் ஆகும் . எதிர்பாராத தன வரவு ஏற்படும் கொடுத்த பணம்திரும்ப வரும். வாங்கிய கடனை அடைப்பீர்கள் . பின் மறுபடியும் கடன் வாங்குவீர்கள் . தேவையில்லாமல் யாரிடமும் பேசாமல் இருப்பதே உத்தமம் இல்லையேல் வாயால் வீண்பிரச்சனை ஏற்படும் . சகோதர சகோதரர்கள் உறவினர்களால் நன்மை ஏற்படும் . ஆடை ஆபரண வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும் . குழந்தைகளால் சகாயம் உண்டு . கலைத்துறையால் ஆதாயமும் நன்மையும் உண்டு . தாயாரால் ஆதாயம் ஏற்படும் .உடல் ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை . உத்தியோக உயர்வு கிட்டும் . அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு . கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் . எனவே இருவரும் அமைதிகாக்கவும் . எதிர்பாராத தன வரவு ஏற்படும் . பிரயாணத்தில் நன்மையும் சிரமங்களும் ஏற்பட வாய்ப்புண்டு . கவனம் தேவை . சுயதொழில் புரிபவர்கள் குறிப்பாக தங்கநகை ,வெள்ளி ,சில்வர்பத்திரப் பொருட்கள் பெண்கள் அணியும் வசீகரப் பொருட்கள் மிட்டாய்பிளாஸ்டிக் உணவுப் பொருட்கள் பொம்மைகள்போன்ற தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர் . விவசாயத் தொழிலும் ஓரளவு சாதகமாக அமையும். கண் தோள்பட்டை ,அடிவயிறு இவற்றில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் . கவனமாக இருத்தல் வேண்டும் . 

மகர   ராசி

   இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதம் ஆகும் . பார்க்கும் வேலையில் எதிர்பாராத ஊதிய உயர்வும் உத்தியோக உயர்வும் ஏற்படும் . புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் . புதிய முயற்சிகளில் சிறு தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியே கிட்டும் . போக்குவரத்துகள் வண்டி வாகனங்கள் எச்சரிக்கையாக சென்று வரவும் . புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமும் திறமையும் மேலோங்கி நிற்கும் . உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் மனக்குலாபம் ஏற்பட்டாலும் அவர்களால் நன்மையே ஏற்படும் . யாருக்கும்  ஜாமீன்  கையெழுத்து போடுதல் கூடாது . தாயாரின் உடல் ஆரோக்கியம் மிகவும் பாதிகப்படும் .அதன்காரணமாக  வைத்திய  செலவுகள்  மிகும் . ஆடை ஆபரணம் பொன்பொருள் வாங்க  வாய்ப்பு அமையும் . சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள  சந்தர்ப்பம் கிட்டும் . காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக அமையும் .பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு  செய்தல் கூடாது . ஒரே  கம்பெனியில்முதலீடு செய்யாமல் பல கம்பெனிகளில் பிரித்து முதலீடு செய்யவும் . குழந்தைகளால் மகிழ்ச்சியும் சுப விரையமும் ஏற்படும் . கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும் . தந்தையாரால் மனக்கசப்பும் மன வருத்தமும்  மிகும் . சிறு பிரயாணங்களால் பிரச்சனைகளையும் அதே சமயம் லாபகரமாக அமையும் . நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு மன கசப்புகள் ஏற்பட்டு விலகும் . சுய தொழில் சிறு தொழில்  பெரிய அளவில் லாபம் இராது .  அதிர்ஷ்ட எண் : 4  அதிர்ஷ்ட நிறம் : நீலம் .   

பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் நவகிரகத்தில் இருக்கும் குரு பகவானை வணங்கி வர நன்மை ஏற்படும் . மேலும் ஸ்ரீ சண்டிகேஸ்வரரையும் நந்தியையும் பெருமாளையும்வணங்கி வர மகிழ்ச்சி கூடும் .எதிர்பார்த்த காரியம் கைகூடும் . சந்தோஷகரமானவாழ்க்கை அமையும் .

கும்ப   ராசி

இம் மாதம் சிறப்பான மாதம் ஆகும் . இம்மாதத்தில் இடம் மனை ஆடை ,ஆபரணங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும் . கொடுத்தபணம் கைக்கு வந்து சேரும் . சகோதர சகோதரிகளால் ஆதாயம் ஏற்படும் . குறுகிய தூரப் பயணம் ஏற்படும் . நினைத்ததை உடனே முடிக்க வாய்ப்பு ஏற்படும் . தாயாரால் சாதகம் ஏற்படும் . உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை . அடிக்கடி உடல் நலம்பாதிக்கப்படும் குழந்தைகளால் வரவும் அவர்களால் செலவும் கலந்தே காணப்படும்.வீட்டில் சுபகாரியங்கள் செய்ய வாய்ப்பு ஏற்படும் .கலைத்துறையால் வருவாய் கிட்டும் . விளையாட்டில் ஆர்வமும் அதனால் பொருள் வரவும் கிடைக்கும் . உத்தியோக உயர்வு கிட்டும் . வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் . கம்ப்யூட்டர்ஆடிட்டர்கள் ஆசிரியர்கள் ஜோதிடர்கள் இவர்களுக்கு இம்மாதம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும் . பணவரவும் ஏற்படும் . அரசாங்கத்தால் ஆதாயம் கிட்டும் . தெய்வீக தேவாலய வழிபாடுகள் செய்ய வாய்ப்பு ஏற்படும் . சக ஊழியர்களால் அல்லது மேலதிகாரிகளால் மனஉளைச்சலுக்கு உள்ளாக நேரிடும் . மனைவிக்கு உடல் நலத்தில் கவனம் தேவை . விவசாயம் சாதகமாக இருக்கும் . தென்னை மா நெல் இவற்றில் ஆதாயம் கிடைக்கும் . நீரிழிவு அடிவயிறு குடல் கால்பாதங்கள்  இவற்றில்  உடல் ஆரோக்கியம் கெட வாய்ப்பு ஏற்படும் . கவனமாக இருக்க வேண்டும் . 
பரிகாரம் : துர்க்கையை வணங்கி வர நன்மை ஏற்படும் . மேலும்  வேளாங்கன்னி மாதா கோவில் சென்று வர நன்மை ஏற்படும்   

   மீன   ராசி

   இம்மாதம் மிகவும் சிறப்பான மாதம் ஆகும் . உங்களது எண்ணம் ஆசை அபிலாஷைபூர்த்தியாகும் . உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும் . கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் . உடன் பிறந்தவர்கள் மேல் பாசம் ஏற்படும் . புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் உறக்கமும் ஏற்படும் . உடனடியாக நிறைவேற்றும் காரியங்களில் அதிரடியாக இறங்கி வெற்றி காண்பீர்கள் . ஆடை ஆபரண ,பொன் வண்டி வாகன ,வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு ஏற்படும் . குழந்தைகளின் கல்வி மேம்படும் . உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும் . கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நினைத்த காரியத்தில் முன்னேற்றமும் பணவரவும் ஏற்படும் . சுயதொழில் புரிபவர்கள் குறிப்பாக கமிஷன் ஏஜென்சி தண்ணீர் சம்பந்தமான தொழில் புரிபவர்கள் மற்றும் ரோட்டோர வியாபாரிகள் இவர்கள் மிகவும் நன்மை அடைவர் . கணவன் மனைவி உறவு நன்மையானதாக இருக்கும் . கூட்டாளிகளால் பிரச்சனை ஏற்ப்பட்டாலும் அவர்களால் சகாயமும் உண்டு . யாருக்கும் கடன் கொடுக்காமல் இருப்பதே சாலச் சிறந்ததாகும் . இன்டர்வியுவில் வெற்றி கிட்டும் .வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படும் .அரசியல் ஏற்றம் தரும் . குழந்தைகளால் மன உளைச்சலும் சங்கடங்களும் வந்து சேரும் . தாய் தந்தையால் ஆதாயம் ஏற்படும் . 

jathaga kattam,aayul,thirumanam,tholil,kadal,150

Name :
Email :

Phone :

+

Question:

If You Enter Tamil , visit TamilEditor.org