ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்
Phone : 9500326541 
Email : info@yourastrology.co.in

  • Welcome Guest
வாக்கிய பஞ்சாங்கம் ,திருக்கணித பஞ்சாங்கம் சாப்ட்வேர் எங்களிடம் கிடைக்கும். இதை பற்றி முழு விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
பிரசன்ன ஜோதிடம்

உங்களுடைய பிறந்த தேதி,பிறந்த நேரம்,பிறந்த இடம் சரியாக தெரியவில்லை என்றால் கவலைப்பட தேவையில்லை .பிரசன்ன ஜோதிட முறையில் அதாவது ஆருடம் கனித்து துல்லியமான பலன்கள் தரப்படும் .

பிரசன்ன ஜோதிடம் என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளும் நேரத்தை வைத்து ஜாதகம் ஆராய்ந்து  பலன்களை உங்களுக்குகொடுக்கப்படும்.நீங்கள் ஜாதகம் இல்லாமலேயே உங்களுடைய எதிர்காலம் ,திருமணம்,வேலை வாய்ப்பு,காதல்,சொத்துக்கள்,குழந்தை பாக்கியம்,வெளிநாட்டு பயணம்,பொருளாதார நிலை.இதை பற்றி அனைத்தும் தெரிந்து கொள்ளலாம் .இந்த ஆருட ஜோதிடம் ஜாதகம் இருப்பவர்களும் பார்க்கலாம் என்னென்றால் ஜாதகம் தவறாக எழுதப் பட்டிருக்கலாம் அல்லது பிறந்த நேரம் சரியாக குறிப்பிடாமல் இருக்கலாம்.அதனால் பிறந்த ஜாதகத்தில் தவறு இருக்க கூடும் மற்றும்  பலன்களும் தவறாக அமையும்.எனவே பிரசன்ன ஜோதிடம் மூலம் இந்த தவறை சரி செய்து கொள்ளலாம்.

பிரசன்ன ஜோதிடம் பார்ப்பதற்கு பிறந்த தேதி,நேரம்,ஊர் இவை அனைத்தும் தேவையில்லை நீங்கள் எங்களை தொடர்பு கொண்டாலே போதும் உங்கள் எதிர்காலத்தை நாங்கள் சொல்கிறோம் .
 கட்டணம் - Rs 600/$20                         
 கொடுக்கப்படும் முறை - E-Mail மூலமாக  72 மணி நேரத்துக்குள் அனுப்பிவைக்கப்படும்
jathaga kattam,aayul,thirumanam,tholil,kadal,150




Name :
Email :

Phone :

+

Question:

If You Enter Tamil , visit TamilEditor.org