ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்
Phone : 9500326541 
Email : info@yourastrology.co.in

  • Welcome Guest
வாக்கிய பஞ்சாங்கம் ,திருக்கணித பஞ்சாங்கம் சாப்ட்வேர் எங்களிடம் கிடைக்கும். இதை பற்றி முழு விபரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
நேரடி ஜோதிடம்
நீங்கள் பல பிரச்சனைகளில் இருக்கிறீர்களா,கவலை பட தேவையில்லை.உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு எங்கள் திறமை வாய்ந்த ஜோதிடர்களிடம் பேசுவது மூலம் பதில் கேட்டு உடனே சரி செய்யலாம் .

இந்த தொலை பேசி உரையாடல் மூலம் உங்கள் பிரச்சினைக்கு உடனே தீர்வு காணலாம்.அதாவது திருமணம்,காதல்,உங்கள்  வேலை,தொழில் ,வியாபாரம் ,பணப்புழக்கம் ,உடல் நிலை,உறவு முறைகள் மற்றும் எதிர்காலம் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம் .
தொலை பேசி ஜோதிட விவரம் :
  • எங்கள் ஜோதிடர்களிடம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொடர்பு கொண்டு கேட்கலாம் .
  • இந்த தொலை பேசி உரையாடல் அதிகபட்சம் 30 நிமிடங்கள் மட்டுமே.
                       30 நிமிடம் நீங்கள் கேட்கும் கேள்விகள் ஒருவருக்கு போதுமானது .

  •  30 நிமிடத்திற்கு மேல் பேசுவதற்கும் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட ஜாதகம் கேட்பதற்கும் கூடுதலான கட்டணம் செலுத்த வேண்டும் .
  • உங்களுக்கு முன்று நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது .அந்த ஒதுக்கப்பட்ட நேரமானது பணம் செலுத்திய முன்று நாட்களுக்குள் பேச வேண்டும் .
           உதாரணமாக :
                         "நாளை மாலை 5.00 pm to 8.00 pm"
                         "அடுத்த நாள் காலை 10.30 am to 12.30 pm"
                         "முன்றாவது நாள் மதியம் 4.00 pm to 8.00 pm"

  • இந்த நேரங்கள் அனைத்தும் இந்திய நேரப்படி சொல்லப்படும்   IST(5.30 min behind GMT)
  • உங்கள்  கேள்விகள் பிறந்த தேதி கொடுக்கும் பொழுதே அனுப்பினால் நேரத்தை சேமிக்கலாம் 
தொலை பேசி ஜோதிடத்தில் என்ன பயன் :
  • உங்கள் கேள்விக்கு உடனே தீர்வு .
  • பல கேள்விகள் கேட்க வாய்ப்பு இருக்கிறது .
  • ரகசிய கேள்விகளை கேட்க உபயோகமாக இருக்கும் .
  • நல்ல ஜோதிடரை நீங்கள் வெளியில் தேட தேவையில்லை .
  • உடனடியாக தீர்வு கிடைக்கும்



 கட்டணம் - Rs.450/$20
உங்கள் கட்டண பதிவு (ORDER) எங்களுக்கு கிடைத்தவுடன்.உங்கள் மின்னஞ்சலுக்கு(E MAIL) தொலைபேசி எண்ணும் மற்றும் நீங்கள் எங்களிடம் பேசுவதற்கான நேரத்தையும் அனுப்புவோம் .
jathaga kattam,aayul,thirumanam,tholil,kadal,150




Name :
Email :

Phone :

+

Question:

If You Enter Tamil , visit TamilEditor.org