
உடல்தான் நமக்கு பிரதானமானது ,அதாவது சுவர் இல்லை என்றால் சித்திரம் இல்லை.ஆதலால் உடல் நிலை முக்கியமாக பார்க்க வேண்டிய ஒன்று .
உங்கள் ஜாதகரிதியகவும் ,கிரகங்களின் ரீதியாகவும் .உங்கள் உடல் நிலை எப்படி இருக்கும் அதற்குரிய பரிகாரங்கள் மிக எளிதாகவும் ,சிறப்பாகவும் இந்த இணையதளத்தில் தருகிறோம் .
எங்களது ஜோதிடர்கள் கொண்டு உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து உடல் நிலை எப்படி இருப்பதையும் மற்றும் நோய்வாய்படுவதையும் தெளிவாக உங்களுக்கு சொல்கிறோம் .எப்பொழுது நோய்வாய்படுவிர்கள் அது எப்பொழுது சரியாகும் அதற்குரிய பரிகாரங்கள் கேட்டு தெரிந்து கொள்ளவும் .
நீங்கள் கேட்க விருப்பும் கேள்விகள் :
1. எப்பொழுது என் உடல் நிலை சரியாகும்.
2. எனக்கு அறுவை சிகிச்சை நடக்குமா .
3. என் வாழ்க்கையில் விபத்து எதுவும் நடக்குமா .
4.எப்படி என் உடல் நிலையை பாதுகாத்து கொள்வது .
5.என் தாழ்வு மனப்பான்மை ,தற்கொலை எண்ணங்கள் எப்படி சரி செய்வது .
6.என்ன பரிகாரங்கள் செய்தால் என் உடல் நிலை நன்றாக இருக்கும் .
உங்களுக்கு இப்பொழுது தேவையான சந்தோஷம்,ஆரோக்கியம் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும் கவலை தேவையில்லை .
நாங்கள் உங்களுக்காக சரியான தீர்வுகளை தருகிறோம் .
கீழ்கானும் விபரங்கள் எங்களிடம் கிடைக்கும்:
1.உங்கள் முழு ஜாதக குறிப்பு.
2.உங்களை பற்றிய முழு விபரம்.
3.உடல் நிலையை பற்றிய முழு விபரம்.
4.ஜாதக கட்டங்கள்.
5.உங்கள் பலம் என்ன? பலவீனம் என்ன?
6.தனிபட்ட சிறப்பு பலன்.
7.தசா கட்டங்கள்.
8.தசா புக்தி படி உங்கள் ஜாதகம் தற்பொழுது இருக்கிறது.
9.பரிகாரங்கள் சொல்லப்படும்.