Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

You're currently on:

மீனம் - தின பலன்

தின பலன் | வார பலன் | மாத பலன்

இன்று, உங்களுக்கு அறிமுகம் இல்லாத, எவரிடமும் பொது விஷயம் பேச வேண்டாம். கடின பணிகளில் அதிக தற்காப்பு அவசியம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, புதிய வாய்ப்பு வரும். உரிய முறையில் பயன்படுத்துவதால், எதிர் பார்த்த பணவரவு கிடைக்கும். குடும்பத்தேவையை நிறைவேற்ற தாராள பணச்செலவு செய்வீர்கள். உறவினர் ஆறுதல் தரும் வகையில், ஒரு செய்தி சொல்வார்.
About Us

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter