Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

சகட  தோஷம்விலகஎளியபரிகாரம்

      சிலரது  வாழ்க்கையில்  காரியத்தைச்செய்யமுற்பட்டவுடன்  கைகூடாது. முயற்சிதிருவினையாக்கும்என்ற  தத்துவத்தைமனதில்கொண்டு, ஒன்றுக்குமூன்றுமுறைமுயற்சிசெய்துஅந்தமுயற்சியால்மட்டுமேவெற்றிஇலக்கைஅடைவார்கள். மனதில்உறுதிஎல்லாருக்கும்அமைவதில்லைஒருசிலருக்குமட்டுமேவரும்எல்லாகாரியமும்முதலில்முடங்கிபிறகுமுயற்சிக்குத்தக்கபடிதான்வெற்றிகிடைக்கிறது..என்றால்  அவர்கள்ஜாதகத்தில்லக்னத்துக்கு 6-ல்சந்திரன்இருந்தாலும்அல்லதுகுருபகவான்நின்றராசிக்கு  6,8,12-ஆம்  இடங்களில்சந்திர  பகவான்அமர்ந்திருந்தாலும்அந்தஜாதகர்சகட  தோஷத்தைஅடைகிறார். லக்னத்துக்கு 6-ல்சந்திரன்  நின்றுவெகுஜனங்களைஇரட்சிப்பவராக  இருந்தாலும்அவரதுவாழ்க்கையில்முழுமையானதோல்விகளையே  தருவார்அதனைஅடுத்துபிறந்ததுமுதல்பெரியவர்கள்ஆனபின்பும், கஷ்டத்தையும், தோல்வியையுமேசந்தித்துவருபவர்கள்  உங்களது  ஜாதகத்தில்மேற்கண்டவாறுசந்திரபகவான்அம்ர்ந்துள்ளாராஎன்பதைநீங்களே  தெளிவுபடுத்திக்கொள்ளலாம். நிச்சயமாகஉங்கள்ஜாதகம்மேற்கண்டவாறுதான்அமையக்கூடும். உங்களுக்கு  உங்கள்ஜாதகத்தைஆய்வுசெய்யத்தெரியவில்லைஎன்றால், அருகில்உள்ளநல்லஜோதிடரிடம்காட்டிதெரிந்துகொள்ளுங்கள். சகடதோஷத்துடன்கூடியஜாதகம்அமையப்பெற்றவர்கள்கீழ்கண்டஎளியபரிகாரங்களைச்செய்துஇனிவரும்காலத்தைவளமாக்கலாம்.

                    எளியபரிகாரம்-1

   சகடதோஷம்உள்ளவர்கள், வாழ்க்கையில்ஏற்படும்

 தோல்விகளைவெற்றியாகமாற்றித்தரும்  சர்வவல்லமைபடைத்தவர்எம்பெருமான்சிவபெருமான்ஒருவரேஒருவரே, சிவலிங்கபூஜையால்கண்ணப்பர்முக்திஅடைந்தார்).சிவலிங்கபூஜைசெய்தமார்க்கண்டேயன்நீண்டஆயுளைபெற்றுதலைசிறந்தமாமுனிவராகவாழ்ந்தார்.

சிவலிங்கபூஜையால்வெள்ளையானையும், சிலந்தியும், முக்திநிலைபெற்றன. வெள்ளை   யானைக்குசிவபதமும், சிலந்திக்குஅரசாளும்பாக்கியமும்கிடைத்தது. மேலும்சிவகணத்தலைவர்களாய்எம்பெருமான்சிவபெருமானுக்குதிருத்தொண்டுகள்புரிந்துவருகின்றனர். எனவேயார்ஒருவர்காலைஎழுந்தவுடன்தினசரிஓம்நமசிவாயநமகஎன்று 108 முறைசொல்கிறார்களோஅல்லதுகுறைந்ததுஒன்பதுமுறையாவதுசொல்கிறார்களோஅவர்களுக்குபிறப்பில்ஜாதகத்தின்வாயிலாகஏற்பட்டசகடதோஷம்விலகும்சகடதோஷம்விலகி  சகடயோகமாகமாறும்.

               எளியபரிகாரம்-2

   காலைஎழுந்தவுடன்ஓம்நமசிவாயநமகஎன்று 108 முறைவாழ்நாள்முழுவதும்சொல்லமுடியாதவர்கள்பச்சரிசி  தவிடுமூன்றுபடி  எடுத்துஅதனைஉங்கள்அருகில்உள்ளபசுமாட்டிற்குஒன்பதுநாட்களுக்குகொடுத்துஅந்தப்பசுவைவணங்கிவருவார்களேயானால்அவர்களுக்குசகடதோஷம்விலகிவாழ்வில்தோல்விகள்ஏற்ப்டாது.(அனுபவத்தில்கண்டஉண்மை.).

   கல்விகற்கபிள்ளைகளைஅனுப்பவேண்டியநட்சத்திரம், மற்றும்திதிவிவரங்கள்:

      கல்விபயில்வதுஎன்பதுஎளிதானதுஅல்ல. அதிலும்உயர்கல்விஎன்பதுமிகமிகக்கடினம்.(எப்படிகடினம்என்றால்இடம்பிட்ப்ப்பதும்கடினம்,படிப்பதும்கடினம்). கற்றோருக்குச்சென்றஇடமெல்லாம், சிறப்புண்டு, மகாகவிபாரதியார்பெண்கள்கல்விகற்கச்செல்லவேண்டும்என்றுஅதிகமாகவலியுறுத்துள்ளார். அதில்சிலவரிகள்.

விலைபோட்டுவாங்கவாமுடியும்கல்வி

மலைவாழைஅல்லவோகல்வி

அதனைவாயாரஉண்ணுவாய்போஎன்புதல்வி

படியாதபெண்ணாய்நீஇருந்தால்

ஊரார்கேலிபேசுவார்உன்னை

என்றுகூறியுள்ளார். ஆனால்இன்றுமுதல்உயர்கல்வி  வரைகட்டணம்கட்டிதான்பயிலவைக்கவேண்டியுள்ளது.

கட்டணத்தைகட்டும்நாம்கல்வியைஆரம்பிக்கஉள்ளநாள், நட்சத்திரத்தைக்கவனிப்பதில்லை. கல்வியைஆரம்பிக்கஎன்றுசிலநட்சத்திரங்கள், திதி, லக்னம்என்றுஉள்ளது. இதனையும், நாம்  கடைப்பிடித்துகுழந்தைகளைபள்ளிக்குஉயர்கல்விக்குஅனுப்புவோமேயானால்அவர்கள், கல்வியில்தடையின்றிமுழுமையாகவெற்றியுடன்படித்துவிடுவார்கள். பெற்றோர்கள்கனவைபிள்ளைகள்நனவாக்கிவைப்பார்கள். வரும்கல்விஆண்டில்பிள்ளைகள்கல்விபயிலச்செல்லும்போதுகடைபிடித்துவெற்றிகாணுங்கள், மகிழ்ச்சிநிறைந்தவாழ்க்கைநடத்துங்கள்.

   கல்விஆரம்பிக்கவும், உயர்கல்விக்குச்செல்லவும்உரியநட்சத்திரம்:

     அசுபதிரோகிணி, திருவாதிரை,புனர்பூசம், பூசம், உத்திரம்அஸ்தம், சித்திரைசுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதிஆகிய 15 நட்சத்திரங்கள்வரும்நாட்களில்பிள்ளைகளைஉயர்படிப்புக்குச்சேர்க்கவும்உகந்தநாட்கள்இந்தநட்சத்திரத்தில்சேர்த்தால்நாவில்சரஸ்வதிகுடியிருப்பாள். உயர்மதிப்பெண்கள்பெற்றுசிறப்போடுவாழ்வார்கள்.

    நல்லதிதி:

   மேலும்குழந்தைகள்நன்றாகப்படிக்கதிதிபார்த்தும்சேர்க்கலாம். அதற்குரியதிதிகள்: திருதியைதுவிதியை, சஷ்டி,சப்தமி,,தசமி,,ஏகாதசி,பெளர்ணமிஆகியதிதிகள்மேற்கண்டநட்சத்திரமும்வரும்நாளில்  சேர்த்தால்படிப்புமேலும்விசேஷமாகவரும்.

             நல்லலக்னம்

   மேஷம்மிதுனம், கடகம்,கன்னி,துலாம்,தனுசு,மகரம்,மீனம்ஆகியலக்னங்கள்மேற்கண்டதிதி,நட்சத்திரம்வரும்நாளில்சேர்த்தால்கல்விமிகமிகச்சிறப்பாகவரும். பெற்றோர்கனவும்நனவாகும்.

                    குறிப்பு:

   கல்விநிலையைபிள்ளைகள்உணரவேண்டும். வயதுஆறுமுதல் 16 வருடம்கல்வியைநல்லமுறையில்படிப்பவர்கள்அடுத்துவரும் 60 ஆண்டுகளுக்குகஷ்டமின்றிவாழ்வார்கள். ஆனால்வயதுஆறுமுதல் 16 வருடம்கல்வியைப்  பயிலாமல்ஊர்சுற்றிமகிழ்ச்சியாகவாழ்பவர்கள்அடித்துவரும் 60 ஆண்டுகளுக்குக்கஷ்டஜீவனம்நடத்துவார்கள்.பெற்றோர்களூக்கும், தொல்லையாகவாழ்வார்கள். இதுஎல்லாரும்அறிந்தஉண்மை. நாள், நட்சத்திரம்பார்த்துபள்ளியில்சேர்த்தபெற்றோர்களுக்குபிள்ளைசெய்யும்தொண்டுகல்வியைநல்லமுறையில்பயில்வதேஎன்பதைபிள்ளைகள்உணரவேண்டும்.                      

 

வாழ்க வளமுடன்

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter