Megamall

Skip to Main Content »

Welcome to our Your Astrology!
 

You have no items in your shopping cart.

Click here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here

You're currently on:

கன்னி - தின பலன்

தின பலன் | வார பலன் | மாத பலன்

இன்று உங்களுக்கு சிறப்பான நாள். எதிர்பாராத பணவரவு பொருள்வரவு ஏற்படும். போக்குவரத்தில் வண்டி வாகனங்களில் எச்சரிக்கை தேவை . உடன் பிறந்தோர்களால் மனக்குழப்பமும் அதேசமயம் சகாயமும் ஏற்படும் . வாங்கிய இடத்தை நல்ல விலைக்கு கொடுக்க சந்தர்ப்பம் அமையும் . காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும் . கலைத்துறையில் பெயரும் புகழும் கிட்டும் .உல்லாசமாகவும் சந்தோஷகரமாகவும் பொழுது போகும் . எதிர்பார்த்த தன வரவு அமையும் . சுயதொழில் சுமாராக இருக்கும் . சிறுதொழில் பெரிய அளவில் முதலீடு கூடாது. அதிர்ஷ்ட எண்: 3,5,6,8,9 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் , பச்சை , வெண்மை , கருப்பு ,சிவப்பு .

உதவி தேவைக்கு :

ஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்

Follow us

For fequent updates and information, Please feel free to follow us.

Newsletter