காதலிக்கும் நபர் இருவராக இருக்கும் பட்சத்தில் யார் நம் வாழ்க்கைக்கு சரியாக வருவார்? சரியான பொருத்தம் இருக்கும் எதிர்காலம் முழுவதும் பிரச்சனைகள் இல்லாமல் வாழ்வதற்கு யார் சரியாக வருவார் என்பதனை உங்களுக்கு ஜாதகத்தை பார்த்து சொல்லுவோம். உங்கள் குழப்பம் நிவர்த்தியாகும்.
நான் நினைக்கும் காதல் வெற்றி பெற எந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்பதற்கு முழுமையான விளக்கம் அழித்து பரிகாரம், பூஜை செய்ய உங்களுடன் இருந்து வெற்றி பெற செய்வோம்.
காதல் எல்லோருக்கும் சரியாக வருவதில்லை. அதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு காதல் செய்வது நல்லது. நாங்கள் உங்கள் ஜாதகத்தை கணித்து உங்களுக்கு காதல் வருமா? இல்லையா? என்பதனை முழுமையாக சொல்லுவோம்
என் நட்பு காதலாக மாறுமா? நட்பை காதலாக மாற்றினால் பிரச்சனைகள் வருமா? நான் செய்வது நட்பா? காதலா? என்ற கேள்விக்கு விளக்கம் தேவை. நட்போ காதலோ கடைசிவரை பிரியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். இது அனைத்திற்கும் விடை செய்ய வேண்டும்.
உங்களுக்கு தாம்பத்திலுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கு உங்கள் ஜாதக படி ஆராய்ந்து பதில் முழுமையாக சொல்வோம். அதாவது நீங்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு எப்படி வந்தது, எப்பொழுது சரியாகும்,சரியாகுமா , ஆகாதா, பிரச்சனை சரியாக என்ன பரிகாரம் செய்ய வேண்டும், எந்த தெய்வத்தை வழிபட்டால் பிரச்சனைகள் சரியாகும் என்பதனை துல்லியமாக சொல்வோம்,
இருவரின் அன்யுண்யம், வசீகரம் தாம்பத்திய இன்பம் இவை அனைத்தையும் இருவரின் ஜாதகத்தை ஆராய்ந்து அதற்குண்டான பரிகாரத்தை செய்து உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு விடிவுகாலம் தருவோம்.