திருமணத்திற்கு பிறகு வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கும். அன்யோன்னியம், வசீகரம், நட்பு, தாம்பத்தியம், செல்வம் இவை அனைத்தும் உங்கள் ஜாதகப்படி ஆராய்ந்து முழுமையாகவும், தெளிவாகவும் சொல்லுவோம்.
நட்சத்திர பொருத்தம் மட்டும் திருமணத்திற்கு போதுமானது இல்லை. நட்சத்திர பொருத்தமும், கட்ட பொருத்தமும், தசை சந்திப்பு, குணமேளன் ,த்வித்வாதவும் , சஷ்டாவுடகம் , புத்திரபாவம், களத்திரபாகம், செவ்வாய்தோஷம், பாவசாம்யம் இவை அனைத்தும் பார்த்துத்தான் திருமணம் செய்ய வேண்டும். இதற்கு நாங்கள் உதவுவோம்
திருமணம் முடிந்த பிறகு அல்லது திருமணத்திற்கு முன்னரோ பல பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. அதற்கு நாங்கள் உங்கள் ஜாதகத்தை பார்த்து பரிகாரத்தை சொல்லுவோம்
திருமணத்தில் பல கேள்விகள் உள்ளது. அதில் உங்களுக்கு எந்த கேள்வி முக்கியமாக படுகிறதோ? அந்த கேள்வியை கேட்டு தெளிவு பெறலாம். அதற்கு நாங்கள் உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து தெளிவான பதிலை சொல்லுவோம்
கணவர் மற்றும் மனைவி இடையில் பிரச்சனை,சண்டை,நிம்மதியின்மை,இப்படி குடும்பத்தில் சந்தோஷமின்மையை உங்கள் ஜாதகப்படி ஆராய்ந்து எப்பொழுது இவை அனைத்து சரியாகி சந்தோஷமாக சேர்ந்து வாழமுடியும் என்பதை தெளிவாக சொல்வோம், அதற்கு பரிகாரமும் சொல்வோம்
முதல் திருமணம் தோல்வி அடைந்ததால் இரண்டாவது திருமணம் நல்ல வாழ்க்கை தருமா அல்லது என்ற எண்ணத்தோடு இருப்போம். அது எப்பொழுது நடக்கும் என்ற ஏக்கம் இருக்கும். அதற்குண்டான விபரத்தை நாங்கள் ஜாதகப்படி துல்லியமாக சொல்லுவோம்.
இரண்டாவது திருமணத்திற்கு பிறகு ஆயுள், ஆரோக்கியம், வசீகரம், தாம்பத்தியம், பொருளாதார முன்னேற்றம், குழந்தை பாக்கியம், வாழ்க்கைத்தரம் இவை அனைத்தையும் பற்றி தெளிவாக சொல்லுவோம்.
உங்கள் செல்ல குழந்தைக்கு அதிஷ்டமான பெயர்களை நாங்கள் குழந்தையின் ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து எந்த பெயர் வைத்தால் அதிஷ்டமாக இருக்கும்,எதிர்காலம் நல்லபடியாக இருக்கும். குழந்தையின் படிப்பு,உடல்நிலை,செல்வம்,நல்வாழ்க்கை இப்படி அனைத்தும் நல்ல படியாக அமைவதற்கு நான் நல்ல அதிஷ்டமான பெயர்களாய் சுட்ட உதவுவோம்.
குழந்தை பெற்ற எல்லோருக்கும் அவரவர் குழந்தை என்ன துறையில் படிக்க வைத்தால் நல்ல சம்பாத்தியம்,நல்ல வாழ்க்கை தரம் அவன் எதிர்காலம் நல்ல படியாக அமையும் என்ற எண்ணம் உள்ளது , இந்த விளக்கத்தை நாங்கள் உங்கள் ஜாதகத்தை பார்த்து மிகவும் துல்லியமாக தெளிவான சொல்வோம் , உங்கள் குழந்தையில் எதிர்கால முன்னேற்றத்திற்க்கு நாங்கள் உதவுவோம்.
உங்கள் படிப்பு பற்றி முக்கியமான 3 கேள்விகளுக்கு முழுமையாகவும் தெளிவாக பதில் சொல்லவுள்ளோம், உங்கள் குழந்தையின் படிப்புஆக இருக்கலாம், அல்லது உங்கள் மேற்படிப்பாக இருக்கலாம் எந்த கேள்வியாக இருந்தாலும் கேட்டு தெரிந்து கொண்டு நல்ல வழியை காட்டுவோம்.
என் ஜாதாகபடி வெளிநாடு சென்று படிக்கமுடியுமா?எப்பொழுது?,எப்படி?,அதற்க்கு பணம் எப்படி வரும் ? அப்படி சென்றால் நல்ல படியாக படித்து வருவேனா? நல்ல வேலை கிடைக்குமா? என்பதனை முழுமையாகவும் தெளிவாகவும் நாங்கள் சொல்வோம்.