பணக்காரனாக ஆகுவேன் என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கும் அதற்கு நாங்கள் உங்கள் ஜாதகத்தை பார்த்து பணக்காரனாக வழியுள்ளதா எப்பொழுது எப்படி என்பதை தெளிவாக சொல்லுவோம். அதற்கு ஏதாவது தெய்வ வழிபாடு இருந்தாலும் கண்டிப்பாக சொல்லி பணக்காரராக ஆக வழிகளை சொல்வோம்
அனைவருக்கு பணம் அவசியம் பணம் சேர்த்து கொண்டே இருப்பதற்கு ஜாதகப்படி ஆராய்ந்து பரிகாரம், பூஜைகள் சொல்லுவோம். அதை செய்தால் கண்டிப்பாக பணம் வரும் செல்வந்தராக சில மந்திரங்கள், சில பணவரவு செய்ய கூடிய பொருட்கள் இப்படி உங்களுக்கு எது தேவையோ அதை சொல்லி கண்டிப்பாக பணவர உதவி செய்வோம்
பணப்பிரச்சனை, பண புழக்கம், பணவரவு, கடன்பிரச்சனை எதிர்பார்ப்பு எதுவாக இருந்தாலும் பணம் சம்பந்தப்பட்ட முக்கியமான கேள்விகளுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் கொடுப்போம்
வரும் 1 வருடம் பணவரவு, செலவு, சொத்து சேர்க்கை, வாங்க விரக, நகை சேர்க்கை இப்படி அனைத்தையும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.பிரச்சனைகளுக்கு பரிகாரம் செய்ய வழிநடத்துவோம்
எந்தத்துறையில் முதலீடு செய்தால் எனக்கு பணம் பன்மடங்காக வரும். எதிர்பார்க்கும் பொருளாதாரம் வர என்ன பண்ண வேண்டும். அதிர்ஷ்டம் கிடைக்க என்ன செய்ய வேண்டும். பணம் பல வழிகளில் வர என்ன செய்ய வேண்டும். முதலீடு செய்யாமலே பணம்வர வாய்ப்புள்ளதா? இப்படி அனைத்து கேள்விகளுக்கும் சரியான துல்லியமான பலனை நாங்கள் தருகிறோம்
வரும் 3 வருடம் பணவரவு, செலவு, சொத்து சேர்க்கை, வாங்க விரக, நகை சேர்க்கை இப்படி அனைத்தையும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.பிரச்சனைகளுக்கு பரிகாரம் செய்ய வழிநடத்துவோம்
பூர்விக சொத்து அல்லது நீங்கள் சம்பாதித்த சொத்து எதுவாக இருந்தாலும் சொத்து பிரச்சனை அதில் உள்ள வில்லங்கம் எப்பொழுது சரியாகும் என்பதை பற்றி நாங்கள் உங்கள் ஜாதகத்தை பார்த்து சொல்லுவோம். அதற்கு பரிகாரம் செய்து வெற்றி பெற செய்வோம்.
வரும் 5 வருடம் பணவரவு, செலவு, சொத்து சேர்க்கை, வாங்க விரக, நகை சேர்க்கை இப்படி அனைத்தையும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.பிரச்சனைகளுக்கு பரிகாரம் செய்ய வழிநடத்துவோம்
உங்கள் ஜாதகப்படி வாழ்க்கை முழுவதும் பொருளாதாரநிலை எப்படி உள்ளது. பணவரவு, முதலீடு, லாபம், வெற்றி, சொத்து சேர்க்கை கார்வாங்குவது நகை வாங்குவது பற்றிய முழுவதும் தெரிந்து கொள்ளலாம். சில பிரச்சனைகள் இருந்தால் அதற்கு பரிகாரம் இப்படி அனைத்தையும் பற்றிய முழுமையாக சொல்லுவோம்.
வரும் 10 வருடம் பணவரவு, செலவு, சொத்து சேர்க்கை, வாங்க விரக, நகை சேர்க்கை இப்படி அனைத்தையும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.பிரச்சனைகளுக்கு பரிகாரம் செய்ய வழிநடத்துவோம்